Tuesday, 31 May 2016

happy intru mudal happy

13 comments:

  1. நல்ல உற்சாகமான பாட்டு..நல்லா இருக்கு முன்னா....

    ReplyDelete
  2. ஆமா முன்னா பாட்டு சூப்பருதான்... ஆனா இந்த ஹீரோ ஆடறதுதான் கோராம......

    ReplyDelete
  3. படம்: ஊட்டி வரை உறவு
    ஆண்டு: 1967
    சிவாஜிகணேசன் + கே.ஆர். விஜயா
    திரைப்பட இயக்குனர்: ஸ்ரீதர்
    பாடகர்கள்: TMS + P சுசிலா
    இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்

    >>>>>

    ReplyDelete
  4. என் நேயர் விருப்பமான இந்தப்பாடலை இன்று வெளியிட்டுள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    >>>>>

    ReplyDelete
  5. இந்தப்படத்தில் அனைத்துப்பாடல்களும், காட்சிகளும் அருமையாகவும் இனிமையாகவும் இருக்கும்.

    ஒவ்வொன்றாக வெளியிட வேண்டுகிறேன்:

    1) அங்கே மாலை .... மயக்கம் யாருக்காக ....

    2) பூ மாலையில் .. ஓர் மல்லிகை ..
    இங்கு நான்தான் .... தேன் என்றது .....

    3) புது நாடகத்தில் ஓர் நாயகி ...
    சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்
    புதுமுக மாடு அனுபவம் ஏது ....
    வயதோ பதினெட்டு ......

    4) தேடினேன் வந்தது .... நாடினேன் தந்தது ....
    வாசலில் நின்றது ...... வாழ வா என்றது .....
    [Super Dance of K R Vijaya :) ]

    ReplyDelete
  6. நம் அனைவருக்குமே

    ’HAPPY இன்று முதல் HAPPY’ யாக

    அமையட்டும்.

    அனைவருக்கும் என் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. கோபால்ஜி.... ரோஜா டீச்சர்..முன்னா.... முருகு... எல்லாரும் நலமா.... உங்க எல்லாரையும் ரொம்பவே மிஸ் பண்ணிடுறேன்...

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 31 May 2016 at 23:19

      வாங்கோ திருமதி. சாரூ அவர்களே, வணக்கம்.

      //கோபால்ஜி .... ரோஜா டீச்சர் .. முன்னா .... முருகு ... எல்லாரும் நலமா .... உங்க எல்லாரையும் ரொம்பவே மிஸ் பண்ணிடுறேன்...//

      நாங்கள் எல்லோரும் நலமே !

      எங்களையெல்லாம் நீங்க ’மிஸ்’ பண்ணினால் பரவாயில்லை. ஆனால் உங்கட அவரை தினமும் ’கிஸ்’ பண்ண மறக்காமல் இருக்கவும். :)

      உங்கள் இல்வாழ்க்கை ’ஸ்மூத்லி கோயிங்’ :)))))) என ’யாரோ’ சொன்னார்கள். கேட்க மிகவும் சந்தோஷமாக உள்ளது. அது ஒன்றே போதும் எனக்கு. நல்வாழ்த்துகள்.

      Delete
    2. என்ன கோபால்ஜி....

      Delete
    3. ப்ராப்தம் 1 June 2016 at 23:12

      //என்ன கோபால்ஜி....//

      வை. கோபால்ஜி ......

      என்றும் மனதில் ’வை’த்துக்கொள்ளுங்கோ, ப்ளீஸ்.

      Delete
  8. சாரூ..ஜி.. வாங்க வாங்க.. எப்படி இருக்கீங்க... நாங்களும் உங்கள ரொம்ப மிஸ் பண்றோம்... இன்று வந்ததில் சந்தோஷம்..

    ReplyDelete
  9. சாரூ..ஜி.. வாங்க வாங்க.. எப்படி இருக்கீங்க... நாங்களும் உங்கள ரொம்ப மிஸ் பண்றோம்... இன்று வந்ததில் சந்தோஷம்..

    ReplyDelete
  10. http://manammanamveesum.blogspot.in/2016/05/1.html

    இதோ இந்த தன் மேற்படி பதிவுக்கு எங்கட தங்கச்சி ஜெயந்தி ஜெயா உங்கள் எல்லோரையும் அழைக்கிறார்கள். இதுவரைப் போகதவங்க போய்ட்டு வாங்கோ. :)

    ReplyDelete