Thursday, 5 May 2016

innum ennai enna srya pokiraay

18 comments:

 1. டீச்சரம்மா நேயர் விருப்பம்....... எப்பவும்... ஹிந்தி பாட்டு லிஸ்டு தான் அனுப்புவாங்க...... இப்ப 2,,3,, தமிழ் பாட்டு கேட்டாங்க... அதான்......

  ReplyDelete
 2. ரொம்ப நல்ல பாட்டுல்ல.... கிருஷ்... சூப்பரா ரசிச்சு.... பார்ப்பாங்க..... கேப்பாங்க........

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் 5 May 2016 at 21:49

   //ரொம்ப நல்ல பாட்டுல்ல.... கிருஷ்... சூப்பரா ரசிச்சு.... பார்ப்பாங்க..... கேப்பாங்க........//

   குளுமையான காட்சிகள் சும்மாச் சொக்க வைத்துவிட்டது. மொத்தத்தில் நான் இப்போது ..... MOOD OUT ..... மிக்க நன்றிடா. :)

   Delete
  2. அச்சச்சோ.... மூட்..... அவுட்டூ.......... ஆபத்தாச்சே....உங்காத்து மாமிக்கு......)))))))))

   Delete
  3. பூந்தளிர் 7 May 2016 at 21:53

   //அச்சச்சோ.... மூட்..... அவுட்டூ.......... ஆபத்தாச்சே....//

   ஆமாம் .... மிகவும் ஆபத்தாகத்தான் உள்ளது, எனக்கு.

   //உங்காத்து மாமிக்கு......)))))))))//

   வயதாகி உடல் உபாதைகளும் சேர்ந்துகொண்டுள்ளதால், இதுபோன்ற சிற்றின்பங்களிலிருந்து அவள் ரிடயர்ட் ஆகி, பேரின்பம் (பக்தி மார்க்கம்) காணப்போகி பல்லாண்டுகள் ஆகிவிட்டன.

   இதிலிருந்தெல்லாம் துளியும் ரிடயர்டு ஆக விரும்பாத என்பாடுதான் இப்போதெல்லாம் மிகவும் கஷ்டமாக உள்ளது. :(

   இல்லாவிட்டால் நான் ஏன் இந்தப்பதிவுகள் பக்கமெல்லாம் வந்து உங்களுடனெல்லாம் கும்மி அடித்து கோலாட்டம் போடணும்?

   என் தலைவிதியை யார் மாற்ற முடியும்?

   என்னவோ போங்கோ ..... ஒன்னுமே பிடிக்கவில்லை. வாழ்க்கையே வெறுத்துப்போய் விட்டது. :(

   Delete
 3. இது பாட்டு கோட நல்லாதா கீது......

  ReplyDelete
 4. ம்ம்ம்..... நல்லா இருக்கு....

  ReplyDelete
 5. டீச்சரம்மா.....முருகு..... ப்ராப்தம்ஜி... நன்றிகள்.......

  ReplyDelete
 6. இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்
  அன்பே... அன்பே...
  என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய்
  முன்பே... முன்பே...

  கைகள் தானாய் கோர்த்தாய்
  கட்டி முத்தம் தேனாய் வார்த்தாய்
  இன்பம் இன்பம் சிங்கார லீலா...


  (இன்னும்...)

  பாடி வரும் வான் மதியே
  பார்வைகளின் பூம்பனியே

  தேவ சுக தேன் கனியே
  மோக பரி பூரணியே

  பூவோடு தான் சேர
  இளங்காற்று போராடும் போது

  சேராமல் தீராது இடம் பார்த்து
  தீர்மானம் போடு...

  புதுப்புது விடுகதை
  தொடத் தொட தொடர்கிறதே....

  இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்
  அன்பே... அன்பே...
  என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய்
  முன்பே... முன்பே...

  உன்னை சேர்ந்தாள் பாவை இன்னும்
  அங்கு ஏதோ தேவை
  சொல்லு சொல்லு சிங்கார வேலா....

  தேன்கள் இதை தூதுவிடும்
  நாயகனே மாயவனே

  நூலிடையை ஏங்க விடும்
  வானமுத சாதனனே

  நீ தானே நான் பாடும் சுகமான ஆகாச வாணி
  பாடாமல் கூடாமல் உறங்காது ரீங்காரத் தேனி

  தடைகளை கடந்து நீ மடைகளை திறந்திடவா

  இன்னும் என்னை
  என்ன செய்யப் போகிறாய்
  அன்பே... அன்பே...

  ஆஹா என்னைக் கண்டால்
  என்னென்னவோ ஆகிறாய்
  முன்பே... முன்பே...

  கைகள் தானாய் கோர்த்தாய்
  கட்டி முத்தம் தேனாய் வார்த்தாய்
  சொல்லு சொல்லு சிங்கார வேலா....

  இன்னும் என்னை
  என்ன செய்யப் போகிறாய்
  அன்பே... அன்பே... அன்பே... அன்பே...

  என்னைக் கண்டால்
  என்னென்னவோ ஆகிறாய்
  முன்பே... முன்பே... அன்பே!...

  -=-=-=-=-=-=-

  ReplyDelete
 7. படம்: சிங்கார வேலன் (1992)

  ம்யூஸிக்: இளையராஜா

  பாடியவர்கள்:
  எஸ்.பி. பாலசுப்ரமணியன் + எஸ். ஜானகி

  ReplyDelete
 8. அருமையான வரிகளுடனும், குளுமையான காட்சிகளுடனும், இந்தப்பகிர்வு படா ஜோராக்கீதூஊஊஊ.

  நேயர் விருப்பமாக குறிப்பாக இந்த அர்த்தமுள்ள பாடலைக்கேட்டு பகிர்வுக்கு உதவியவருக்கும், பகிர்ந்தவருக்கும் என் பாராட்டுகள் + நன்றிகள்.

  பட்டு ரோஜாக்கலரில், குட்டியானை கணக்கா, குஷ்பு தொபக்கடீர்ன்னு மேலே விழுந்து புரளும் போது, வாட்ட சாட்டமான அந்த ஒரு ஜோடிக் குதிரைகளுக்கே ’ஷை’ ஆகிவிடுகிறதே ..... நாமெல்லாம் எந்த மூலைக்கு? :)

  நான் சொல்வது சரிதானே முருகு?

  ReplyDelete
 9. குருஜி.......... என்னியவே ஏன் கேக்குறீக.....

  ReplyDelete
  Replies
  1. mru 7 May 2016 at 01:18

   //குருஜி.......... என்னியவே ஏன் கேக்குறீக.....//

   அடுத்து பட்டு ரோஜாக்கலரில், குட்டியானை கணக்கா, அந்தக் குஷ்பு போல தொபக்கடீர்ன்னு மேலே விழுந்து புரளப்போவது நீங்கதானேன்னு கேட்டுட்டேன்...ம்மா.

   உடனே ”குருஜி.......... என்னியவே ஏன் கேக்குறீக.....” ன்னு குதிரை போலக் கனைக்கிறீங்களே, முருகு.

   Delete
 10. குருஜி........ என்னிய குதுர ஆன புலி எலி பூன வெள்ளரினு லா சொல்லினிக... என்னிய பொட்ட புள்ளயாவே நெனக்க ஏலலியா.......

  ReplyDelete
  Replies
  1. mru 8 May 2016 at 00:31

   //குருஜி........ என்னிய குதுர ஆன புலி எலி பூன வெள்ளரினு லா சொல்லினிக...//

   குதிரை போல கம்பீரம் (பென்சனாலிடி உயரம் வாளிப்பு முதலியன + சண்டிக்குதிரைத்தனம்), ஆனை போல அழகு (அதாவது குஷ்பு போல குண்டழகு), புலிபோல சீற்றம் (கோபத்தோடு ஏதாவது எழுதுவது - பிறர் மீது பாய்வது), எலி போல எளிமை (ஒன்றும் வெளங்கிக்கிட ஏலலை என்பது) , பூனை போல புத்திசாலித்தனம் (திருட்டுப்பூனை போல எல்லா விஷயங்களுமே தெரிந்திருப்பது), வெள்ளரி போல டேஸ்டோ டேஸ்ட்டூஊஊஊ (மொத்தத்தில் நவரசமும் நிறம்பிய மின்னலு முருகு என என் கற்பனை) என எல்லாம் ஒருங்கே முருகுவிடம் அமைந்திருப்பதால் அவ்வப்போது அப்படி ஏதாவது சொல்லியிருப்பேன்.....டா.

   //என்னிய பொட்ட புள்ளயாவே நெனக்க ஏலலியா.......//

   உங்களுக்கோ கண்களில் நல்ல தெளிவான பார்வை உள்ளது. இல்லாவிட்டால் எல்லா பின்னூட்டங்களையும் படித்துவிட்டு பதில் தரமுடியுமா? கேள்விகள் கேட்கத்தான் முடியுமா? அதனால் மிகத்தெளிவான கண் பார்வையுள்ள உங்களைப்போய் ’பொட்டப் புள்ளையா’ நான் எப்படி நினைக்க ஏலும்?

   Delete
  2. ’பொட்டை’ என்றால் ’கண் பார்வையற்றவர்’ என்றல்லவா அர்த்தம் அனர்த்தமாகிவிடும்.

   Delete
  3. ஐயயே... இன்னாலாமோ சொல்லினிக...பொம்புள புள்ளியதா பொட்ட புள்ளன்னுபிடுவோம்லா...

   Delete
  4. mru 8 May 2016 at 21:40

   //ஐயயே... இன்னாலாமோ சொல்லினிக...பொம்புள புள்ளியதா பொட்ட புள்ளன்னுபிடுவோம்லா...//

   அப்படியா?????? மிகவும் ஆச்சர்யமாக உள்ளதே ....
   உங்கட குருஜி பொம்பள பிள்ளை எதுவும் பெற்றுக்கொள்ளாத துரதிஷ்டசாலியாக இருப்பதால் இதுபற்றி அவருக்கு வெளங்கிக்கிட ஏலலை.

   Delete