Monday 2 May 2016

naan manthopil nintrirunthen

22 comments:

  1. நம்ம கோபூஜியின்.... நேயர்.. விருப்ப பாடல்.

    ReplyDelete
  2. நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவன்
    மாம்பழம் வேண்டுமென்றான் அதைக்
    கொடுத்தாலும் வாங்கவில்லை இந்தக்
    கன்னம் வேண்டுமென்றான்

    நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவன்
    மாம்பழம் வேண்டுமென்றான் அதைக்
    கொடுத்தாலும் வாங்கவில்லை இந்தக்
    கன்னம் வேண்டுமென்றான்

    நான் தண்ணீர்ப் பந்தலில் நின்றிருந்தேன்
    அவள் தாகம் என்று சொன்னாள்

    நான் தண்ணீர்ப் பந்தலில் நின்றிருந்தேன்
    அவள் தாகம் என்று சொன்னாள்

    நான் தன்னந்தனியாய் நின்றிருந்தேன்
    அவள் மோகம் என்று சொன்னாள்

    நான் தன்னந்தனியாய் நின்றிருந்தேன்
    அவள் மோகம் என்று சொன்னாள் ஹோய்

    நான் தண்ணீர்ப் பந்தலில் நின்றிருந்தேன்
    அவள் தாகம் என்று சொன்னாள்

    நான் தன்னந்தனியாய் நின்றிருந்தேன்
    அவள் மோகம் என்று சொன்னாள்

    ஒன்று கேட்டால் என்ன கொடுத்தால் என்ன
    கொறஞ்சா போய்விடும் என்றான்

    ஒன்று கேட்டால் என்ன கொடுத்தால் என்ன
    கொறஞ்சா போய்விடும் என்றான்

    கொஞ்சம் பார்த்தால் என்ன பொறுத்தால் என்ன
    மறந்தா போய்விடும் என்றாள்

    கொஞ்சம் பார்த்தால் என்ன பொறுத்தால் என்ன
    மறந்தா போய்விடும் என்றாள்

    நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவன்
    மாம்பழம் வேண்டுமென்றான் அதைக்

    கொடுத்தாலும் வாங்கவில்லை இந்தக்
    கன்னம் வேண்டுமென்றான்

    அவன் தாலி கட்டும் முன்னாலே
    தொட்டாலே போதும் என்றே துடிதுடிச்சான்

    ஓஹோஹோஓஓ ஹோஓஓ ஹோஓஓ

    அவன் தாலி கட்டும் முன்னாலே
    தொட்டாலே போதும் என்றே துடிதுடிச்சான்

    அவள் வேலி கட்டும் முன்னாலே
    வெள்ளாமை ஏது என்றே கத படிச்சா

    அவ வேலி கட்டும் முன்னாலே
    வெள்ளாமை ஏது என்றே கத படிச்சா

    அவன் காதலுக்கும் பின்னாலே
    கல்யாணம் வருமா என்றே கையடிச்சான்

    அவன் காதலுக்கும் பின்னாலே
    கல்யாணம் வருமா என்றே கையடிச்சான்

    அவள் ஆகட்டும் என்றே ஆசையில் நின்றே
    அத்தானின் காதக் கடிச்சா

    ஓஹோ ஹொய்ன ஹொய்ன ஹோய் ஹொய்னா
    ஹோய் ஹொய்ன ஹொய்ன ஹோய்
    ஓஹோஹோ ஒஹோஹோ ஓஹோ ஹொய்யா

    நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவன்
    மாம்பழம் வேண்டுமென்றான் அதைக்
    கொடுத்தாலும் வாங்கவில்லை இந்தக்
    கன்னம் வேண்டுமென்றான்

    அவன் பூவிருக்கும் தேனெடுக்கப் பின்னாலே
    வந்து வண்டாச் சிறகடிச்சான்

    ஒஹோ ஹோ ஓஓ ஓஓ

    அவன் பூவிருக்கும் தேனெடுக்கப் பின்னாலே
    வந்து வண்டாச் சிறகடிச்சான்

    அவ தேனெடுக்க வட்டமிடும் மச்சானப் புடிக்கக்
    கண்ணாலே வல விரிச்சா

    அவன் ஜோடிக்குயில் பாடுறத
    சொல்லாம சொல்லி
    மெதுவா அணச்சுகிட்டான்

    அவன் ஜோடிக்குயில் பாடுறத
    சொல்லாம சொல்லி
    மெதுவா அணச்சுகிட்டான்

    அவ ஆடியிலே பெண்ணாகி
    அஞ்சாறு மாசத்திலே
    அழகாப் புரிஞ்சுகிட்டா

    ஓஹோ ஹொய்ன ஹொய்ன ஹோய் ஹொய்னா
    ஹோய் ஹொய்ன ஹொய்ன ஹோய்
    ஓஹோஹோ ஒஹோஹோ ஹோய் ஹொய்யா

    நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவன்
    மாம்பழம் வேண்டுமென்றான் அதைக்
    கொடுத்தாலும் வாங்கவில்லை இந்தக்
    கன்னம் வேண்டுமென்றான்

    ஓஹோ ஹோ ஹோஹோஹோ ஹோஹோ ஹோஹோஹோ
    ஓஹோஹோ ஹோஹோ ஹோஹோ ஹொய்யா

    oooooooooooooooooo

    ReplyDelete
  3. மிகவும் இனிமையான அர்த்தம் பொதிந்த மிக அழகான பாடல். இதை இன்று என் நேயர் விருப்பமாக வெளியிட்டுள்ளதற்கு முன்னாக்குட்டிக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  4. திரைப்படம்: எங்க வீட்டுப் பிள்ளை
    பாடலாசிரியர்: ஆலங்குடி சோமு
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
    பாடியோர்: : எல்.ஆர். ஈஸ்வரி, டி.எம். சௌந்தரராஜன்
    ஆண்டு: 1965

    ooooooooooooooooooooooo

    இது எனக்கு மிகவும் பிடித்தமான ஸ்விட் சாங்க் ! :)

    இந்தப்படத்தில் வரும் அனைத்துப்பாடல்களும் இனிமையாக இருக்கும். கதையும் நடிப்பும் சூப்பராக இருக்கும்.

    இந்தப்படத்தை நான் இதுவரை ஒரு 25 முறையாவது பார்த்திருப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்விட் சாங்க் ! :) = ஸ்வீட் ஸாங்க் ! :)

      Delete
  5. ஏ..... அப்பா......25---முறை பாத்தீங்ளா........அப்பிடி என்ன இருக்குது........அந்த படத்துல...பதிவு போட்ட அடுத்த நிமிஷமே வந்துட்டிங்க...ஹேப்பி..

    ReplyDelete
    Replies
    1. 1965 இல் வந்த எம்.ஜி.ஆர். படம். எனக்கு அப்போது 15 வயது மட்டுமே. அதிலிருந்து ஆரம்பித்து இன்றுவரை ஒரு 25 தடவை இந்தப்படத்தை தியேட்டரிலும், டி.வி.யிலும் மிகவும் ரஸித்துப் பார்த்துள்ளேன். MGR இன் சூப்பர் ஹிட் படம் இது.

      இந்தப்படத்தில் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடிப்பார். ஒருவர் வீரன் ஆனால் ஏழை. மற்றொருவர் கோடீஸ்வரன் ஆனால் கோழை. இருவரும் இடம் மாறிவிடுவார்கள்.

      பணக்காரி ஏழையையும், ஏழைப்பெண் பணக்காரனையும் காதலிக்க நேரிடும்.

      நடுவில் நாகேஷ் + அவன் ஜோடி ஒரே சிரிப்புத்தான்.

      கடைசியில் க்ளைமாக்ஸ் சீனில் திருமண மாலையிட வரும்போது மணப்பெண் இருவருமே யார் தன்னுடைய ஆள் என மிகவும் குழம்பிப்போவார்கள்.

      ஒருமுறையாவது பாருங்கோ, தெரியும்.

      Delete
    2. நான் எழுதி அனுப்பியுள்ள பாடல் வரிகளையும் உன்னிப்பாகப் படித்துக்கொண்டே பாட்டை காதில் வாங்கிக்கொள்ளுங்கோ.

      அப்போதுதான் மாம்பழம் போன்ற ருசி அதில் இருக்கும்.:)

      Delete
  6. பாட்டு முழுவதும் படித்ததும் சிரிப்பாணி.....பொத்துகிச்சே..

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 2 May 2016 at 23:56

      //பாட்டு முழுவதும் படித்ததும் சிரிப்பாணி.....பொத்துகிச்சே..//

      தங்களுக்கு சிரிப்பாணி பொத்துக்கொள்ள வைத்த அந்த ஒரேயொரு வார்த்தையை நினைத்தேன் .... எனக்கும் உடனே சிரிப்பாணி பொத்துக்கிச்சு :)

      Delete
    2. அந்த ஒரே ஒரு வார்த்தை மட்டுமில்ல...முழுபாடலுமேதான்....

      Delete
    3. பூந்தளிர் 4 May 2016 at 22:05

      //அந்த ஒரே ஒரு வார்த்தை மட்டுமில்ல... முழுபாடலுமேதான்....//

      சரி, சரி, நம்பிட்டேன். அந்த ஒரு வார்த்தை, என் இன்றைய நிலைமையை எடுத்துச் சொல்வதாக உள்ளது.

      Delete
  7. குருஜி என்மா ரசிச்சு போட்டாக..

    ReplyDelete
    Replies
    1. mru 3 May 2016 at 02:17

      //குருஜி என்னமா ரசிச்சு போட்டாக..//

      :) உங்களுக்கும் பிடிச்சிருக்கா முருகு ? அந்த சிவத்தக்குட்டி என்ன ஆட்டம் போட்டுப் பாட்டுப் பாடுது பாருங்க :)

      Delete
    2. ஆமால்ல.....))))))))

      Delete
    3. mru 4 May 2016 at 22:45
      ஆமால்ல.....))))))))//

      :))))) தேங்க் யூ டா .... முருகு :)))))

      Delete
  8. அவருதான்.... ரசனையான ஆளாச்சே.... ரசிக்காம இருப்பாங்களா... நேயர் விருப்பமாக இந்த பாடலை போடச்சொல்லி நம்ம எல்லாரையும் ரசிக்க வைக்கிறாங்களே....))))

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 3 May 2016 at 22:05

      //அவருதான்.... ரசனையான ஆளாச்சே.... ரசிக்காம இருப்பாங்களா... நேயர் விருப்பமாக இந்த பாடலை போடச்சொல்லி நம்ம எல்லாரையும் ரசிக்க வைக்கிறாங்களே....))))//

      என் ரஸனையே எப்போதும் தனி ..... சாரூஊஊஊஊ. அது பற்றியெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் ஏற்கனவே ஒருத்திக்கு மட்டும் மிக நன்றாகத் தெரியும். அது யார் என்று உங்களுக்கும் இந்நேரம் தெரிந்திருக்கும்/புரிந்திருக்கும்.

      என் ரஸனை பற்றிய தங்களின் இன்றைய பாராட்டுகளுக்கு என் நன்றிகள், சாரூஊஊஊஊ. :)

      Delete
    2. அதாரது???)) எனக்கு தெரியலியே....

      Delete
    3. நல்லதாகவே புரிஞ்சகிட்டேனே... ஆனா " அவங்க".. தெரியலைன்னு சொல்றாங்களே...)))))

      Delete
    4. பூந்தளிர் 4 May 2016 at 22:06
      அதாரது???)) எனக்கு தெரியலியே....//

      “உன்னைத் தானே .... உன்னைத் தானே .....
      உறவென்று நான் நினைத்ததும் உன்னைத் தானே ....”

      என்று ஒரு இனிய பாடல் உள்ளது. முன்னாக்குட்டி இதனை என் நேயர் விருப்பமாக வெளியிடலாம். :)

      Delete
    5. ப்ராப்தம் 4 May 2016 at 23:56

      //நல்லதாகவே புரிஞ்சகிட்டேனே... ஆனா " அவங்க".. தெரியலைன்னு சொல்றாங்களே...)))))//

      அவங்க அப்படித்தான், ஒரு வித வெட்கத்துடனும் தன்னடக்கத்துடனும், ஒன்றுமே புரியாதது போல ஏதேனும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அதையெல்லாம் கண்டுக்காதீங்கோ, சாரூஊஊஊஊ.

      ”நடையா .... இது நடையா .....
      ஒரு நாடகமன்றோ நடக்குது .....
      இடையா ..... இது இடையா ....
      *அது* இல்லாதது போல இருக்குது ....”ன்னு

      ஒரு இனிய பாடல் உள்ளது. அதையும் முன்னாக்குட்டி என் நேயர் விருப்பமாக வெளியிடலாம். :)

      Delete