Sunday 22 May 2016

thu mera dil thu mere jaan

7 comments:

  1. பாக்கியராஜ் + சரிதா நடித்த மெளனகீதங்கள் படம் என் நினைவுக்கு வந்தது.

    அதில் வரும் ’டாடி-டாடி ஓ மை டாடி’ பாடலை என் நேயர் விருப்பமாக வெளியிடுங்கோ .... முன்னா.

    பகிர்வுக்கு இருவருக்கும் என் நன்றிகள்.

    இந்த வீடியோவிலும் அதிகமாக குட்டிகளைக்காணோம். அதுபோல நம் முன்னாப்பார்க்கிலும், நம் அன்புக்குரிய குட்டிகளின் வருகை ஏனோ மிகவும் குறைந்து போய்விட்டது. :(

    ReplyDelete
  2. டாடி டாடி பாட்டு டிறாப்ட்ல இருக்குது.. வரிசையா உங்க வருப்ப பாடல்கள் வரிச கட்டி வருது வந்துகிட்டே இருக்குது..

    ReplyDelete
  3. இந்த படம் ஸ்டோரி பாட்டு எல்லாமே ரொம்ப நல்லா இருக்கும்.

    ReplyDelete
  4. குருஜி இங்கிலீஸுல பாட்ட போடலியா....

    ReplyDelete
    Replies
    1. mru 24 May 2016 at 02:29

      //குருஜி இங்கிலீஸுல பாட்ட போடலியா....//

      அந்த ‘வேலையில்லாத...........’ என ஆரம்பிக்கும் பழமொழிதான் மீண்டும் மீண்டும் என் நினைவுக்கு வந்து எனக்கு சிரிப்பாணி பொத்துக்கிது. :)

      பழமொழியை முழுவதுமாக மெயிலில் அனுப்பட்டுமா?

      Delete
  5. அது இன்னா வேல இல்லாத பூனயோ

    ReplyDelete
    Replies
    1. mru 24 May 2016 at 23:00

      //அது இன்னா வேல இல்லாத பூனயோ//

      வேலையில்லாத பூனை இல்லை.

      ’வேலையில்லாத ஒருத்தன் (கையில் கத்தியுடன்) பூனையோடத பிடிச்சுக்கிட்டான்’ சொல்லிக் கேள்வி :)

      Delete