Sunday 29 May 2016

pal pal dil ke pass

13 comments:

  1. சிகப்பு + ஒயிட் புடவையில் தலையில் ஒய்யாரமாக ரோஜாப்பூவுடன் அவள் அமர்ந்திருக்கும் அழகான படத்தைப்பார்த்ததும் எங்கட ரோஜா டீச்சர் என் நினைவில் வந்து பாடாய்ப்படுத்திச் சென்றார்கள்.

    ReplyDelete
  2. மஞ்சள் டிரெஸ்ஸில் அந்தப்பெண்குட்டி இதுவரை எவ்வளவு கடிதங்களை எழுதிப் பறக்க விட்டு இருக்கிறாள் !!!!!!!

    ஒருவாரமாக ஒரு கடிதத்தையும் காணோமே :(((((((((((

    ReplyDelete
    Replies
    1. வெயிட் ப்ளீஸ்......

      Delete
    2. பூந்தளிர் 30 May 2016 at 03:10
      வெயிட் ப்ளீஸ்......//

      காத்திருப்பேன் ..... காத்திருப்பேன் ..... காலமெல்லாம் காத்திருப்பேன் ..... காத்திருந்த காலமெல்லாம் ........ ன்னு ஒரு சினிமாப்பாட்டே உள்ளதே. :)

      Delete
  3. அவ்வளவு பெரிய வீட்டில், படுக்கை அறையில், தனிமையில், நைட்டியில், பல்வேறு இனிய நினைவலைகளுடன், தலையணியை அழுத்திப் பிடித்துக்கொண்டு, இன்பக்கனாக்களில் மூழ்கும் அந்தப் பெண்குட்டியை நினைக்க ‘யாரோ’ நினைவு மட்டுமே வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

    இந்த உலகிலேயே மிகவும் அதிர்ஷ்டக்கார தலையணி அது மட்டுமே ... :)))))

    ReplyDelete
  4. pal pal dil ke pass என்றால், நினைக்க நினைக்க எங்கெல்லாமோ எனக்குப் பாலும் தயிரும் கசியோ கசியென்று கசிகிறதே என அந்தப்பெண் குட்டி சொல்வதாக அர்த்தமோ? :)))))

    உடனடியாக எனக்கு இதற்கான விளக்கம் தேவை.

    நல்லதொரு பாடலுடன் கூடிய பகிர்வு வெளியிட + வெளியிட்டு உதவிய பெண்குட்டிகள் இருவருக்கும் என் இனிய அன்பு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. பல் பல் தில் கே பாஸ் தும் ரெஹத்தேஹோ..... ஒவ்வொரு வினாடிளும நீ என் பக்கத்திலேயே இருக்கே...........

      Delete
    2. பூந்தளிர் 30 May 2016 at 03:13

      //பல் பல் தில் கே பாஸ் தும் ரெஹத்தேஹோ..... ஒவ்வொரு வினாடிளும நீ என் பக்கத்திலேயே இருக்கே...........//

      கடைசியிலே பாலோ, தயிரோ கசியவும் இல்லை. எனக்குக் கிடைக்கவில்லை. :(

      ஆனாலும் விளக்கத்திற்கு என் இனிய நன்றிகள் :)

      Delete
  5. ஹா ஹா டீச்சரம்மா ஓடி வந்துடுங்க.....

    ReplyDelete
  6. ஐயே இங்கன இன்னா நடக்குது.. ஏதுமே வெளங்குதில்லா...

    ReplyDelete
  7. இந்த இ.மெயில் சாட்டிங்கெல்லாம் வரதுக்குமுன்ன பேப்பரில் கடிதம் எழுதுவதுதானே பழக்கத்தில் இருந்தது... அர்த்தம் முள்ள பாடல்...

    ReplyDelete