Tuesday 31 May 2016

hum pyar karne wale kabi

5 comments:

  1. லவ் பண்றவங்க எதுக்குமே யாருக்குமே பயப்பட மாட்டாங்க... அப்படி பயந்தாங்கன்னா லவ் பண்ணுவே மாட்டாங்க..... ஹப்பாடா.....அர்த்தம் சொல்லிவிட்டேன் யாரும் கேக்கறதுக்கு முன்னயே.......

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 31 May 2016 at 22:00

      //லவ் பண்றவங்க எதுக்குமே யாருக்குமே பயப்பட மாட்டாங்க... அப்படி பயந்தாங்கன்னா லவ் பண்ணுவே மாட்டாங்க.....//

      மிகச்சரியாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள். மிக்க நன்றி.

      காதல் சிறையில் மாட்டிக்கொண்ட அவர்கள் இருவரும் தற்சமயம் Age 21+ and 18+ Range போலத்தோன்றுவதால் எதற்கும் பயப்பட மாட்டார்கள். இளம் கன்று பயமறியாது என்பார்களே.

      Delete
  2. ஓ.... டீச்சரம்மா மொதகவே வந்து அர்த்மும் சொல்லி போட்டீகளா.....

    ReplyDelete
  3. ரொம்ப நாள் கழிச்சு முன்னா பார்க் வந்து நல்ல நல்ல பாட்டு கேக்க முடியுது...

    ReplyDelete
  4. இந்த ஹிந்திப் பாடலும் காட்சிகளும் காண இனிமையாகவும் குளுமையாகவும் உள்ளன. வேறு எதுவும் விவரித்துச் சொல்ல (ஆசையாக இருப்பினும்) விருப்பம் இல்லை.

    பாடல் பகிர்வுக்கு இருவருக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete