Monday, 9 May 2016

meri pyari behaniya

21 comments:

 1. இது இன்னா.... மாப்ள ஊர்கோல பாட்டா... நல்லாதாகீது.....

  ReplyDelete
 2. ஆஹா, மிகப்பொருத்தமான நாளில் மிகப்பொருத்தமான பாடலும் காட்சிகளும் .... கேட்கவும் பார்க்கவும் மிகவும் இனிமையாக உள்ளன.

  பகிர்வுக்கு உதவியவருக்கும், பகிர்ந்தவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

  நம்ம சாரூஊஊஊ தம்பதியருக்கு என் இனிய அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். :)

  ReplyDelete
 3. நம்ம சந்தோஷத்த இப்படித்தானே ஷேர் பண்ணிகிட முடியும்.......

  ReplyDelete
  Replies
  1. :) ஆமாம் முன்னா. என் மனதுக்கு மிகவும் சந்தோஷமாகவே உள்ளது. மிக்க நன்றி, முன்னாக்குட்டி. :)

   Delete
 4. கோபூஜி சாரூ..ஜி வெடிங்க இன்விடேஷன் மெயிலுல அனுப்பி இருக்காங்க... ரொம்ப சந்தோஷமா இருக்கு... முண்
  பைலாம் எப்படி போகமுடியும்.. இல்லியா

  ReplyDelete
  Replies
  1. ஏ.... முன்னா அவங்க எனிக்கு கோட அனுப்பிருக்காக....குருஜி..... நீங்க போலாம்லா

   Delete
  2. சிப்பிக்குள் முத்து. 10 May 2016 at 02:34

   //கோபூஜி சாரூ..ஜி வெடிங்க இன்விடேஷன் மெயிலுல அனுப்பி இருக்காங்க... ரொம்ப சந்தோஷமா இருக்கு...//

   அப்படியா? மிகவும் சந்தோஷம். எனக்கும் அனுப்பி இருக்காங்கோ. :)

   //மும்பைக்கெல்லாம் எப்படி போகமுடியும்.. இல்லியா//

   ஆமாம். இப்போது திடீரென்று கிளம்புவது கஷ்டமே.

   பிறகு அவள் தன் இல்வாழ்க்கையில் செட்டில் ஆன பிறகு, வளைகாப்பு அல்லது குழந்தை பிறப்பு வரும் அல்லவா ... அப்போது நாம் நால்வரும் (நான் + ராஜாத்தி + முன்னா + முருகு) சேர்ந்தே ஒரே ப்ளேனில் ஏறிப்போய் பார்த்துவிட்டு, ஜாலியாக ஒரு லொக்கல் காரில் மும்பை முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டு, பிறகு ப்ளேன் ஏறி திரும்பி வருவோம். :)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

   Delete
  3. mru 10 May 2016 at 02:38

   //ஏ.... முன்னா அவங்க எனிக்கு கோட அனுப்பிருக்காக....//

   அப்படியா? மிகவும் சந்தோஷம்....டா முருகு.

   //குருஜி..... நீங்க போலாம்லா//

   முருகுவும் முன்னாவும் என்னுடன் இருபக்கமும் பாடி-கார்டாக வராமல் நான் எங்கும் பயணம் மேற்கொள்ள மாட்டேனாக்கும். எனக்கு வயசாச்சோல்யோ. நான் ப்ளேன் ஏறும்போது படி தடுக்கிவிட்டால் என்னை தாங்கிப் பிடித்துக் கொள்ள நீங்கள் இருவரும் வேண்டாமா முருகு? :))))))

   Delete
  4. நம்ம காந்தித்தாத்தா நடந்துவரும்போது எப்போதும் இரண்டு பக்கமும் இரண்டு வல்லிய பெண் குட்டிகளின் தோளினைத் தன் கைகளினால் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேதான் வருவாராம்.

   படித்துள்ளேன். படங்களிலும் பார்த்துள்ளேன். :)))))

   Delete
  5. அவரு தாத்தா லா அதா வல்லிய பெண்குட்டிய புடிச்சிகிட்டு வாராக... உங்களுக்கென்னா......... டீச்சரம்மா ஒரு கமெண்டுல சொல்லினாகல்லா...ஒங்கட ஒடம்புக்குதா வயசாயிடிச்சி மனசுல எப்பத்திக்குமே நீங்க மார்க்கண்டேயருன்னு சொல்லினாகல்லா.... மறந்து போட்டீகளா.....

   Delete
  6. mru 10 May 2016 at 21:38

   //அவரு தாத்தா லா அதா வல்லிய பெண்குட்டிய புடிச்சிகிட்டு வாராக... உங்களுக்கென்னா......... டீச்சரம்மா ஒரு கமெண்டுல சொல்லினாகல்லா...ஒங்கட ஒடம்புக்குதா வயசாயிடிச்சி மனசுல எப்பத்திக்குமே நீங்க மார்க்கண்டேயருன்னு சொல்லினாகல்லா.... மறந்து போட்டீகளா.....//

   அப்படியா சொன்னாங்க? மறந்தே பூட்டேன், முருகு.

   அந்த அம்மா என் மீதுள்ள பிரியத்தினால், அவ்வப்போது இதுபோல ஏதாவது பொய் சொல்லிப்போடும். :)

   அதனால் அவற்றையெல்லாம் கண்டுக்காதீங்க, முருகு.

   Delete
 5. கோபூஜி உங்களுக்கு வயசாயிடிச்சா.... ஜோக் அடிக்காதிங்க... சிரிப்பாணி பொத்துகிதுல்லா......

  ReplyDelete
  Replies
  1. சிப்பிக்குள் முத்து. 10 May 2016 at 04:37

   //கோபூஜி உங்களுக்கு வயசாயிடிச்சா.... ஜோக் அடிக்காதிங்க...//

   :) ஜோக் அடிக்கலைம்மா. நிஜமாகவே எனக்கு வயசாகி விட்டதும்மா .... ’மீசை நரைத்தும் ஆசை நரைக்கவில்லை’ என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள். அதே கேஸ்தான் நானும்.

   இது விஷயம் நமக்குள் மட்டும் இரகசியமாக இருக்கட்டும்.

   குறிப்பாக இதை எங்கட ராஜாத்திக்கிட்ட மட்டும் சொல்லிடாதீங்கோ, ப்ளீஸ். :)))))
   //சிரிப்பாணி பொத்துகிதுல்லா......//

   :)))))

   Delete
  2. எங்கட குருஜிக்குதா மீசையே இல்லியே.... பொறவால அது எப்பூடி நரைச்சிக்கிடும்...

   Delete
  3. mru 10 May 2016 at 21:40

   //எங்கட குருஜிக்குதா மீசையே இல்லியே.... பொறவால அது எப்பூடி நரைச்சிக்கிடும்...//

   என் மீசை வைத்த போட்டோவைப் பார்க்க ஆசையா? அனுப்பட்டுமா? :)

   Delete
  4. இது இன்னா கேள்வி.. அனுப்பிபோடுக வெரசால....

   Delete
 6. எனக்கும்...சாரூ... மெயில் அனுப்பிஇருந்தா.. அதான் போனேன்..
  கிருஷ்... கோபம்லாம் இல்லைனா எல்லாம் விபரமாக மெயிலில் சொல்றேன்

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் 11 May 2016 at 21:39

   //எனக்கும்...சாரூ... மெயில் அனுப்பி இருந்தா.. அதான் போனேன்.. //

   மிகவும் சந்தோஷம். :) வெரி குட்.

   //கிருஷ்... கோபம்லாம் இல்லைனா எல்லாம் விபரமாக மெயிலில் சொல்றேன்.//

   மிகவும் மகிழ்ச்சி மட்டுமே. நோ கோபம் அட் ஆல், ராஜாத்தி.

   ‘விபரமாக மெயிலில் சொல்றேன்’ன்னு சொல்லியிருக்கீங்க.

   ’ஏதோ ஒரு நாய் எதற்கோ காத்திருப்பதுபோல’ன்னு இங்கு ஒரு பழமொழி சொல்லுவாங்க.

   அதுபோல நானும் இதுவரை மிகுந்த ஆவலுடன் காத்துகொண்டே இருந்தும், தங்களிடமிருந்து மெயிலே ஏதும் வராததில், ஒரே கோபமோ கோபமாக்கும். :(

   Delete
  2. பூந்தளிர் 11 May 2016 at 21:39

   //எனக்கும்...சாரூ... மெயில் அனுப்பி இருந்தா.. அதான் போனேன்.. //

   மிகவும் சந்தோஷம். :) வெரி குட்.

   அவளின் சொந்தத் தாயாரோ அல்லது சொந்த அக்காவோ நேரில் வந்து கலந்துகொண்டதுபோல அவள் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பாள்.

   மேலும் தங்களையாவது நான் அனுப்பி வைத்தால், உங்களில் என்னைப் பார்த்து மகிழ்வேன், என அந்தக்குழந்தை என்னிடம் மிகவும் கெஞ்சியது.

   சிரமத்தைப் பாராமல் நேரில் போய் வந்துள்ள, உங்களுக்கு இதில் மிகவும் புண்ணியமும் என் மனம் நிறைந்த நன்றிகளும் சேர்ந்துள்ளது.

   //கிருஷ்... கோபம்லாம் இல்லைனா எல்லாம் விபரமாக மெயிலில் சொல்றேன்.//

   மிகவும் மகிழ்ச்சி மட்டுமே. நோ கோபம் அட் ஆல், ராஜாத்தி.

   ‘விபரமாக மெயிலில் சொல்றேன்’ன்னு சொல்லியிருக்கீங்க.

   ’ஏதோ ஒரு நாய் எதற்கோ காத்திருப்பதுபோல’ன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க.

   அதுபோல நானும் இதுவரை மிகுந்த ஆவலுடன் காத்துகொண்டே இருந்தும், தங்களிடமிருந்து மெயிலே ஏதும் வராததில்தான் எனக்கு, ஒரே கோபமோ கோபமாக்கும். :(

   Delete