Sunday 8 May 2016

sangarabaranam

5 comments:

  1. ஸன்டே ஸ்பெஷல் தெலுகு.......

    ReplyDelete
  2. ஆஹா. மிகவும் அழகான தெலுங்கு பாடல். சங்கராபரணம் மிகச்சிறப்பான நல்ல படம். நான் பார்த்துள்ள ஒரே தெலுங்கு படம் இது மட்டுமே. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தியேட்டரிலும் வெகு நாட்கள் ஓடிய வெற்றிப் படம் இது.

    ReplyDelete
  3. பாடல் - " சங்கரா ..."
    படம் : சங்கராபரணம்
    இசை : கே.வி.மகாதேவன்
    பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    பாடல் ஆசிரியர் : வெட்டுரி சுந்தரராமமூர்த்தி
    நடிகர்கள் : சோமையாஜுலு, மஞ்சு பார்கவி
    எடிட்டிங் : ஜி.ஜி.கிருஷ்ணா ராவ்
    ஒளிப்பதிவு : பாலுமகேந்திரா
    இயக்குனர் : கே.விஸ்வநாத்
    தயாரிப்பு : எடிட நாகேஸ்வர ராவ்
    வெளிவந்த ஆண்டு : 1980

    பகிர்வுக்கு நன்றிகள், முன்னா :)

    ReplyDelete
  4. இது பாட்டு வெளங்கிகிட ஏலலியே...

    ReplyDelete
  5. நல்ல பாடல் பகிர்வுக்கு நன்றி... முன்னா....

    ReplyDelete