Saturday, 21 May 2016

kaha theriy nazar hai

7 comments:

  1. ஆடல் பாடல் காட்சிகள் அனைத்தும் அருமை.

    இதைப் ‘பால் டான்ஸோ அல்லது தயிர் டான்ஸோ’ன்னு ஏதோ பெயர் வைத்து என்னவோ அழைப்பார்கள். :)

    ஆடும்போது ஒருவேளை பால் கசியுமோ .... என்னவோ!

    பகிர்ந்துள்ள பெண்பால் கோஷ்டியினருக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  2. பால் கசியுமோ தயிரு கசியுமோ ஏதாவது ஒன்னு கசிஞ்சா சரிதான்...)))))))

    ReplyDelete
  3. ஹா ஹா அவ கழுத்துல இருக்கும் நெக்லஸ ஆட்டய போட ரெண்டுபேரு போட்டி போட்டு ஆடி பாடுறாங்க... பாலாவது மோராவது......

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 24 May 2016 at 02:05
      ஹா ஹா அவ கழுத்துல இருக்கும் நெக்லஸ ஆட்டய போட ரெண்டுபேரு போட்டி போட்டு ஆடி பாடுறாங்க... பாலாவது மோராவது......//

      இது தெரியாமல் நம் முன்னாக்குட்டி பாலோ தயிரோ ஏதோ ஒன்னு எங்கேயாவது கசிந்தால் சரிதான் என்கிறாளே :)))))

      Delete
    2. பூந்தளிர் 24 May 2016 at 05:30
      ஹா ஹா ஹா..//

      :) ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா :)

      Delete
  4. நல்லாதா ஆடுறாக.. பாட்டு மியுஸிக் நல்லாகீது...

    ReplyDelete