Thursday 26 May 2016

thum se milkar

7 comments:

  1. மை டியர் ராஜாத்தி, இந்தப்பாடலைக்கேட்ட எனக்கு, அதன் அர்த்தம் முழுவதுமாக விளங்காவிட்டாலும்கூட, ஏனோ நம் ரோஜா டீச்சர் + அவளின் அன்புக்கு ஏங்கிய பியூஷ் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

    பாடல் பகிர்ந்தவருக்கும், அதற்கு பரிந்துரைத்துள்ளவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. ஐயோ அத ஏன் கேக்குறீங்க அவன் போன பிறகு வீடே காலி ஆயிட்ட மாதிரி இருக்கு நாலு நாள் வேலை எதுமே பண்ண பிடிக்கல.. ரோஜா ரோஜான்னு சுத்தி சுத்தி வந்தான்.. அவனோட சிரிப்பு சத்தம் வீடு பூரா கேட்டுண்டே இருக்கு.. ரொம்ப மிஸ் பண்றேன் கிருஷ்....

      Delete
    2. பூந்தளிர் 27 May 2016 at 01:17

      //ஐயோ அத ஏன் கேக்குறீங்க அவன் போன பிறகு வீடே காலி ஆயிட்ட மாதிரி இருக்கு நாலு நாள் வேலை எதுமே பண்ண பிடிக்கல.. ரோஜா ரோஜான்னு சுத்தி சுத்தி வந்தான்.. அவனோட சிரிப்பு சத்தம் வீடு பூரா கேட்டுண்டே இருக்கு.. ரொம்ப மிஸ் பண்றேன் கிருஷ்....//

      அப்படியா!!!! அப்போ போய் மீண்டும் அவனைக் கூட்டியாந்து உங்களுடனேயே பெர்மணென்ட் ஆக வெச்சுக்கோங்கோ.

      Delete
    3. அதெப்படி முடியும் கிருஷ்..????

      Delete
    4. பூந்தளிர் 28 May 2016 at 21:34
      அதெப்படி முடியும் கிருஷ்..????//

      இப்போதுள்ள சூழ்நிலையில் இது மிகச் சுலபமாக முடியும். இதனால் இதில் சம்பந்தப்ப்ட்டுள்ள அனைவருக்குமே ஏதோவொரு விதத்தில் (Mutual Help and Benefit) பரஸ்பர இலாபம் மட்டுமே, என எனக்குத் தோன்றுகிறது. பிறகு உங்கள் இஷ்டம்.

      Delete
  2. குருஜி இன்னா சொல்லிகினிக... இப்பலாம் வெளங்கிட போல சொல்லிகினவே மாட்றீக.. அதாரு பியூஷூ

    ReplyDelete
    Replies
    1. mru 27 May 2016 at 00:32

      //குருஜி இன்னா சொல்லிகினிக... இப்பலாம் வெளங்கிட போல சொல்லிகினவே மாட்றீக.. அதாரு பியூஷூ//

      அதுபற்றி முழுவிபரம் எனக்குத் தெரியலையே முருகு. நான்கூட ஏதோ பியூஸ் ஆன பல்பு ஆக்கும்ன்னு முதலில் நினைச்சுப்போட்டேன்.

      டீச்சர்தான் பெருமையாகச் சொன்னாங்கோ. மேலேகூடச் சொல்லியிருக்காங்க பாருங்கோ. ஏதோ அவங்க சொந்தக் காரங்க குழந்தையாக இருக்கும் போலிருக்கு.

      Delete