Sunday 15 May 2016

radhe unaku kobam

22 comments:

  1. நம்ம கோபூஜி அவர்களின் நேயர் விருப்பம்.....

    ReplyDelete
  2. எந்த ராதைக்கு எந்த........ கிருஷ் ணன் மேல கோபமோ.........

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 15 May 2016 at 21:54

      //எந்த ராதைக்கு எந்த........ கிருஷ் ணன் மேல கோபமோ.........//

      ராதை, ராஜாத்தி, ரோஜா, டீச்சர், கோமதி, சிவகாமி, சாந்தி, பூந்தி ஆகிய அனைத்தும் என் மனதில் எப்போதும் ஜில்லென்று வீற்றிருக்கும் ஒருத்தியே ஒருத்தி மட்டுமேதான்.

      அவளுக்குத்தான் என் மீது எப்போதும் கொஞ்சம் கோபமாக்கும். :(

      {என் ராதே .... உனக்குக் கோபம் ஆகாதடி ......}

      Delete
    2. நா எங்கப்பா கோவபட்டேன் சும்மா ஏதானும் சொல்லி வம்பிழுக்காதிங்க.........

      Delete
    3. பூந்தளிர் 16 May 2016 at 21:43

      //நா எங்கப்பா கோவபட்டேன் சும்மா ஏதானும் சொல்லி வம்பிழுக்காதிங்க.........//

      நான் கேட்டுள்ள பல கேள்விகளுக்கு இன்னும் சரியான பதிலே எனக்கு வராததால் ராதைக்கு ‘கிருஷ்’ மேல் ஒருவேளை கோபமாக இருக்குமோன்னு நானாகவே எனக்குள் நினைச்சுக்கிட்டேன்.

      Delete
    4. என்ன கேள்வி என்ன பதில்.......

      Delete
    5. பூந்தளிர் 18 May 2016 at 02:00

      //என்ன கேள்வி என்ன பதில்.......//

      ooooooooooooooooo

      1968-இல் வெளியான ’உயர்ந்த மனிதன்’ என்ற, எனக்கு மிகவும் பிடித்தமான படத்தில் வரும், இந்த ஸ்வீட் ஸாங்கை வெளியிடுமாறு, அன்புடன் எங்கட முன்னாக்குட்டியைக் கேட்டுக் கொள்கிறேன்.

      ooooooooooooooooo

      TMS: என் கேள்விக்கென்ன பதில்
      என் கேள்விக்கென்ன பதில்
      உன் பார்வைக்கென்ன பொருள்
      மணமாலைக்கென்ன வழி
      உன் மௌனம் என்ன மொழி

      PS: ஓஹோஹோஹோ...ஹோ ஹொ...

      TMS: என் கேள்விக்கென்ன பதில்
      என் கேள்விக்கென்ன பதில்
      உன் பார்வைக்கென்ன பொருள்
      மணமாலைக்கென்ன வழி
      உன் மௌனம் என்ன மொழி

      PS: ஓஹோஹோஹோ...
      பூவையர் உள்ளத்தில்
      இந்த மௌனம் சம்மதமே
      பூவையர் உள்ளத்தில்
      இந்த மௌனம் சம்மதமே
      சம்மதம் என்றேதான்
      அந்த ஜாடை சொல்லிடுமே
      சம்மதம் என்றேதான்
      அந்த ஜாடை சொல்லிடுமே
      வரவேண்டும் நல்ல துணை
      தரவேண்டும் வாழ்வுதனை
      நிலையாகும் உறவு முறை
      பெறவேண்டும் இறுதிவரை

      என் கேள்விக்கென்ன பதில்
      என் கேள்விக்கென்ன பதில்
      உன் பார்வைக்கென்ன பொருள்
      மணமாலை கென்ன வழி
      உன் மௌனம் என்ன மொழி

      TMS: புன்னகை அள்ளி வர
      நடை போடும் பொன்மயிலே
      புன்னகை அள்ளி வர
      நடை போடும் பொன்மயிலே
      அன்பெனும் பள்ளியிலே
      புது மாணவியானவளே
      அன்பெனும் பள்ளியிலே
      புது மாணவியானவளே
      விழி தானே சொல்லித் தரும்
      மனம் தானே எழுதி வரும்
      ஒரு நாளில் பழகி விடும்
      உடல் தானே துள்ளி விழும்

      என் கேள்விக்கென்ன பதில்
      என் கேள்விக்கென்ன பதில்
      உன் பார்வைக்கென்ன பொருள்
      மணமாலைக்கென்ன வழி
      உன் மௌனம் என்ன மொழி

      PS: ஓஹோஹோஹோ...

      TMS: அனுபவம் உண்டானால்
      இந்த ரகசியம் புரியதோ

      PS: பெண்மையின் சன்னதியில்
      வந்து பார்த்தால் தெரியாதோ

      TMS: அலை போலே குழல் அசைய

      PS: இலை போலே நடை பயில

      TMS: வளை ஓசை இசை கொடுக்க

      PS: வருவேனே இணைந்திருக்க

      TMS: என் கேள்விக்கென்ன பதில்

      PS: என் கேள்விக்கென்ன பதில்

      TMS: உன் பார்வைக்கென்ன பொருள்

      PS: மணமாலை கொண்டு வரும்

      TMS: ப்ஸ்: திரு நாளும் என்று வரும்.....

      ooooooooooooooooo

      TMS = மிகப்பிரபலமான ஆண் பாடகர் டி.எம்.செளந்தரராஜன்

      PS = மிகப்பிரபலமான பெண் பாடகி: பி.சுசிலா

      Delete
    6. பூந்தளிர் 18 May 2016 at 02:00

      //என்ன கேள்வி என்ன பதில்.......//

      ஒன்னும் தெரியாத ப...ப்...பா...ஆஆஆஆ.

      உங்க மனசாட்சியைக் கேட்டுப்பாருங்கோ. அது சொல்லும் .... என்ன கேள்வி .... அதற்கு என்ன பதில் .... என்று.

      Delete
    7. இப்ப வேர மேட்டர் ஓடிகிட்டு இருக்கில்ல....... கிருஷ்
      ”மேட்டர்னா”....... கோட் வெர்ட் என்ன தெரியுமா..........

      Delete
    8. பூந்தளிர் 18 May 2016 at 22:50

      //இப்ப வேற மேட்டர் ஓடிகிட்டு இருக்கில்ல....... கிருஷ்
      ”மேட்டர்னா”....... கோட் வெர்ட் என்ன தெரியுமா..........//

      நான் மிகவும் நல்ல சின்னப் பொடிப்பையன். அதனால் எனக்கு ஒன்றுமே தெரியாதூஊஊஊஊ.

      மேலும் எங்கட டீச்சர், எனக்குப் புரியும்படியா அழகாச் சொல்லிக்கொடுத்தால்தான், எதுவுமே என்னால் வெளங்கிக்கிட ஏலுமாக்கும்.

      Delete
  3. ஆருக்கு ஆருமேல கோபமோ... வெளங்கலியே....

    ReplyDelete
  4. திரைப்படம்: குலமகள் ராதை
    பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: K.V. மஹாதேவன்

    ReplyDelete
  5. ooooooooooooooooooooooooo

    ராதே உனக்குக் கோபம் ஆகாதடி
    ராதே உனக்குக் கோபம் ஆகாதடி

    காதலியே தவறேது செய்தேன் பிரிய?
    ராதே உனக்குக் கோபம் ஆகாதடி

    காதலியே தவறேது செய்தேன் பிரிய?
    ராதே உனக்குக் கோபம் ஆகாதடி

    உனை மணம் புரிபவன் நானல்லவோ?
    உனை மணம் புரிபவன் நானல்லவோ - நீ

    ஒன்றும் புரியாத சின்னஞ்சிறு நீயும் ஓடாதே
    ராதா உனக்குக் கோபம் ஆகாதடி - நீ

    ஒன்றும் புரியாத சின்னஞ்சிறு நீயும் ஓடாதே
    ராதா உனக்குக் கோபம் ஆகாதடி

    என்தன் அருகினில் நாணம் ஏனோ?
    என்தன் அருகினில் நாணம் ஏனோ?

    இன்னும் நீ வேறு நான் வேறோ எனைப் பாரடி
    என்தன் அருகினில் நாணம் ஏனோ?

    இன்னும் நீ வேறு நான் வேறோ எனைப் பாரடி
    என்தன் அருகினில் நாணம் ஏனோ?

    என்தன் அருகினில் நாணம் ஏனோ?
    என்தன் அருகினில் நாணம் ஏனோ?

    சொந்த பந்தம் எதுவும் இல்லாமலே
    சொந்த பந்தம் எதுவும் இல்லாமலே

    துடிக்கும் உணர்வில் இரு நெஞ்சம் கலந்த பின்னும்
    ராதே உனக்குக் கோபம் ஆகாதடி

    துடிக்கும் உணர்வில் இரு நெஞ்சம் கலந்த பின்னும்
    ராதே உனக்குக் கோபம் ஆகாதடி

    ராதே உனக்குக் கோபம் ஆகாதடி

    ooooooooooooooooooooooooo

    ReplyDelete
  6. Very Old Song - 2

    படம். சிந்தாமணி
    வருடம். 1937
    பாடல். பாபநாசம் சிவன்
    ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர் பாடல்கள்

    ReplyDelete
  7. பழைய பாட்டின் பல்லவி:

    ராதே உனக்கு கோபம் ஆகாதடி...........
    ரா..........தே உனக்கு கோபம் ஆகாதடி...........
    ரா............தே உனக்கு கோபம் ஆகாதடி..........
    மாதரசே, பிழையே..........து செய்தேன் சுகுண
    ராதே உனக்கு கோபம் ஆகாதடி.........
    மா..........தரசே........., பிழையே........து செய்தேன் சுகுண.......
    ராதே உனக்கு கோ..........பம் ஆகாதடி............
    மா...........தரசே...........பிழையே..............து செய்தேன் சுகுண
    ரா.........தே உனக்கு கோபம் ஆ...........காதடி............
    எனைக் கணம் பிரிய மனம் வந்ததோ.............


    எனைக் கணம் பிரி............ய மன..............ம் வந்ததோ..........
    நீ எங்கு சென்றாலும் நான் உன்னை விடுவேனோ
    ஓடா.........தே ராதே உனக்கு கோபம் ஆகாதடி............
    நீ............எங்கு...........சென்றா..........லும் நான் உன்னை........விடுவேனோ
    ஓ....டாதே ராதே உனக்கு கோபம், ஆ..............கா.............த........டி..........
    ரா.........தே உனக்கு கோபம், ஆகா...........தடி..............ஈ...................ஈ.............

    கண்ணை இழந்தவன் நீயோ நானோ.................
    கண்ணை இழந்...........தவன் நீயோ...........நா...........னோ...........
    கண்ணை இழந்தவன் நீ.........யோ நா............னோ...............
    கண்.........ணை இழந்தவன் நீயோ.............நானோ.............
    கண்ணா..............நீ வேறு நான் வேறோ............எவன் சொன்ன............வன்
    கண்ணை யிழ.........ந்தவன் நீ............யோ நா............னோ..............
    கண்ணை யிழ..........ந்தவன் நீயோ நானோ.....................
    விண்ணும் மண்ணும் நிறைமுகில் வண்ணணே.............

    விண்ணும் மண்ணும் நிறைமுகில் வண்ணணே................
    விருப்பு வெறுப்பில் பரஞ்ஜோதி பொருளே இன்று.............
    கண்ணை இழந்............தவன் நீயோ நானோ...............
    விருப்பு வெறுப்பில் பரஞ்ஜோ..............தி பொருளே இன்று
    கண்...........ணை இழ...........ந்தவன், நீயோ நானோ.........ஓ..........ஓ..........

    ReplyDelete
    Replies
    1. பல்லவிங்குது ஆரூ.......

      Delete
    2. mru 16 May 2016 at 22:02

      //பல்லவிங்குது ஆரூ.......//

      பல்லவி என்பது ’முருகு / முன்னா’ போல வல்லிய பெண் குட்டிகள் அல்ல.

      தமிழ் பாடல்களின் முதல் சில வரிகளுக்குப் பெயர்: பல்லவி.

      அதே பல்லவி வரிகளான அவை அதே பாடலில் திரும்பத்திரும்ப அடிக்கடி வரக்கூடும்.

      உதாரணமாக இந்தப்பாடலில் பல்லவி:
      ========================================

      ’ராதே உனக்குக் கோபம் ஆகாதடி
      ராதே உனக்குக் கோபம் ஆகாதடி’

      இப்போ வெளங்கிச்சா முருகு?????

      Delete
    3. ஏதோ வெளங்கிச்சி

      Delete
    4. mru 19 May 2016 at 22:12

      //ஏதோ வெளங்கிச்சி//

      :) ஹைய்ய்ய்ய்யோ :)

      Delete
  8. தற்சமய சூழலுக்குப் பொருத்தமான பாடல் பகிர்வுக்கு நன்றிகள், முன்னாக்குட்டி.

    ReplyDelete
  9. வீடியோ வேலை செய்யவே இல்லை. பாடல் மட்டுமே கேட்க முடிகிறது.

    அதுவும் இது 1937-இல் வெளிவந்த மிகப்பழைய படமான தியாகராஜ பாகவதர் நடித்த ’சிந்தாமணி’ என்ற படத்தில் வரும் பழைய பாடலோ

    அல்லது

    சிவாஜி நடித்த புதிய படமான ’குலமகள் ராதை’ என்ற படமோ தெரியவில்லை.

    சரி, ஏதோ ஒன்று. ஓக்கே. நோ ப்ராப்ளம்.

    ReplyDelete