Monday 16 May 2016

vadi rasathi

17 comments:

  1. பாட்டே புதுவிதமான இருக்கே... ஜோதிகா வெரி ஸ்மார்ட்....

    ReplyDelete
  2. எங்கட குருஜி ராசாத்தி அவுகள கூப்டாகளோ....

    ReplyDelete
    Replies
    1. mru 16 May 2016 at 21:58

      //எங்கட குருஜி ராசாத்தி அவுகள கூப்டாகளோ....//

      சத்தியமா இல்லை முருகு. நம்புங்கோ.

      இது நம் முன்னாக்குட்டி தானாகவே செய்துள்ள விஷமத்தனமானதோர் வெளியீடு.

      {நான் கூப்பிட்டா அது உடனே புறப்பட்டு என்னைப்பார்க்க வந்துடப்போவுதாக்கும். :(

      நான் என்ன மும்பைச் சாரூஊஊஊஊ வா ..... அது ஓடியாந்து உடனே என்னைப்பார்க்க .....! }

      Delete
    2. ம்கூம்...... நீங்களும் பக்கத்து ஊருல இருந்தா... மாசம் ஒருமுறை ஓடி வந்திருப்பேனே... எங்கியோ திருச்சி மலைக்கோட்டைல பிள்ளையார் மாதிரி உக்காந்துகிட்டு பேச்ச பாரு..........

      Delete
    3. பூந்தளிர் 18 May 2016 at 01:57

      //ம்கூம்...... நீங்களும் பக்கத்து ஊருல இருந்தா... மாசம் ஒருமுறை ஓடி வந்திருப்பேனே...//

      ஆமாம்.....ஆமாம். இரண்டு வருடங்கள் கோவையிலும், கரூரிலும் இருந்தபோது எவ்வளவு தடவை ஓடியாந்திருக்கீங்க .. என்னால் மறக்க முடியுமா?

      //எங்கியோ திருச்சி மலைக்கோட்டைல பிள்ளையார் மாதிரி உக்காந்துகிட்டு பேச்ச பாரு..........//

      திருச்சிக்கே வந்து LKS மஹாலிலேயே தங்கியும், ஒரு வார்த்தை இந்த மலைக்கோட்டைப் பிள்ளையாராகிய என்னிடம் சொல்லவில்லையே ...... அதையும் மறக்க முடியுமா என்ன?

      பிள்ளையார் போலவே (ஸித்தி/புத்தியுடன் கல்யாணம் ஆகியும்) பிரும்மச்சாரியாகவே இருந்துட்டுப்போறேன் ..... போங்கோ.

      Delete
    4. நோ கோபம் கிருஷ்.. அன்றைய என் நிலமை சொல்லி இருந்தேன் இல்லியா......

      Delete
  3. ooooooooooooooo

    படம்: 36 வயதினிலே
    ஆண்டு: 2015
    இசை: சந்தோஷ் நாராயணன்
    பாடலாசிரியர்: விவேக்
    பாடியவர்: லலிதா விஜயகுமார்

    ooooooooooooooo

    ReplyDelete
  4. வாடி ராசாத்தி
    புதுசா இளசா ரவுசா போவோம்

    வாடி வாலாட்டி
    நரியா புலியா தனியா திரிவோம்
    ஊரே யாருன்னு கேட்டா ஏய்

    உம் பேர மைக்கு செட்டு போட்டு உறுமிக் காட்டு
    காட்டு காட்டு காட்டு காட்டு
    ஹெ ஹெ என்னப்பா இது

    தங்கமுன்னு ஊரு உன்ன
    மேல தூக்கி வைக்கும்

    திண்டுக்கல்லு பூட்டு ரெண்டு
    மாட்டி பூட்டி வைக்கும்

    உட்டு வாடி ராசாத்தி
    ஒன்ன நீயே காப்பாத்தி ஹே

    ராசாத்தி ராசாத்தி ராசாத்தி

    வாடி நீ வாடி அட வாடி ராசாத்தி…
    வாடி ராசாத்தி

    புதுசா இளசா ரவுசா போவோம்
    வாடி வாலாட்டி

    தனியா நரியா
    புலியா திரிவோம்

    தம்பி டிரம்பெட்டு
    என்னப்பா இது

    பொட்டப் புள்ள போக உலகம்
    பாத போட்டு வைக்கும்

    முட்டு சந்த பாத்து அந்த
    ரோடு போயி நிக்கும்

    படங் காட்டும் ஏமாத்தி
    கலங்காதே ராசாத்தி

    ராசாத்தி ராசாத்தி ராசாத்தி

    வாடி ஏ வாடி அட வாடி ராசாத்தி…
    வாடி ராசாத்தி

    புதுசா இளசா ரவுசா போவோம்
    வாடி வாலாட்டி

    நரியா புலியா
    தனியா திரிவோம் அடடே

    ராசாத்தி ராசாத்தி ராசாத்தி
    வாடி ஏ வாடி அட வாடி ராசாத்தி…
    வாடி ராசாத்தி

    ReplyDelete
  5. இன்றைய இந்தப் பகிர்வுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  6. ஏன் கோபூஜி இதுல என்ன விஷம தனத்த கண்டிங்க....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 17 May 2016 at 05:58

      //ஏன் கோபூஜி இதுல என்ன விஷம தனத்த கண்டிங்க....//

      அதெல்லாம் ஒன்றுமே இல்லை முன்னா :) எனக்கும் மிக்க மகிழ்ச்சி மட்டுமே. உங்கள் புத்திசாலித்தனத்தை மிகவும் மெச்சினேன். :))))))))

      என் நேயர் விருப்பமாக அடியில் கண்ட :) இதையும் சேர்த்துக்கொள்ளவும்:

      ’ராஜாத்தி கூந்தலுக்கு ரோஜாப்பூ வாங்கிவந்து
      ராஜாங்கம் பண்ண வந்த ராஜா - அந்த
      ராஜாங்கம் என்பதென்ன லேஸா - அந்த
      ராஜாங்கம் என்பதென்ன லேஸா

      ராஜாத்தி கூந்தலுக்கு ரோஜாப்பூ வாங்கிவந்து
      ராஜாங்கம் பண்ண வந்த ராஜா - அந்த
      ராஜாங்கம் என்பதென்ன லேஸா’

      படம்: சிரித்தமுகம் 1968 :))))))))))))

      Delete
  7. மறுபடியும் மாட்டிக்குறீங்கே.....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 18 May 2016 at 01:39

      //மறுபடியும் மாட்டிக்குறீங்கே.....//

      :)

      ஆக்சுவலா ஒருவரிடம் ஒருவர் நேரில் மாட்டிக்கொள்ளும் வரைதான் இதிலெல்லாம் ஒரு ஜோரே இருக்கும். பித்துப் பிடித்தாற்போல ஏதாவது பாட்டுப்பாடவும், பாட்டுக்கேட்கவும் பிடிக்கும்.

      அதன்பிறகு ’ப்ப்ப்ப்ப்பூ இவ்வளவு தானா’ என்று ஆனாலும் ஆச்சர்யமே இல்லை. :))))))))))

      இருப்பினும் அதுவரை .....

      ’ராஜாத்தி கூந்தலுக்கு ரோஜாப்பூ வாங்கிவந்து
      ராஜாங்கம் பண்ண வந்த ராஜா - அந்த
      ராஜாங்கம் என்பதென்ன லேஸா - அந்த
      ராஜாங்கம் என்பதென்ன லேஸா’

      ன்னு பித்துப்பிடித்தாற்போல பாடிக்கிட்டே இருக்க வேண்டியதுதான். வேறு வழி? :)))))))))))))))))

      Delete
  8. ஆமா முன்னா இவங்களுக்கு இதே வேலையா போச்சு....

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 18 May 2016 at 01:58
      ஆமா முன்னா இவங்களுக்கு இதே வேலையா போச்சு....//

      :) எவங்களுக்கு என்ன இதே வேலையாப் போச்சு? ஒன்னுமே வெளங்கிட ஏலலையே :)

      Delete
  9. ஆமா டீச்சரம்மா....

    ReplyDelete
    Replies
    1. mru 19 May 2016 at 22:08
      ஆமா டீச்சரம்மா....//

      ஒத்து ஊத இதுபோல ஒரு ஆளு வேறயா? :)

      ஒத்து ஊதும் இவளுக்கும் இதே வேலையாப்போச்சு !

      Delete