Monday 9 May 2016

sunthari niiyum suntharan naanum

16 comments:

  1. ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
    சேர்ந்திருந்தால் திரு ஓணம்

    பெண்குழு : ஓ ஓ ..ஓ ஓ

    பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
    சேர்ந்திருந்தால் திரு ஓணம்

    ஆண் : கையில் கையும் வச்சு
    கண்ணில் கண்ணும் வச்சு
    நெஞ்சில் மன்றம் கொண்டு
    சேருன்ன நேரம்

    சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
    சேர்ந்திருந்தால் திரு ஓணம்

    பெண்குழு : ஓ ஓ ..ஓ ஓ

    பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
    சேர்ந்திருந்தால் திரு ஓணம்

    ***

    பெண்குழு : ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
    ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
    ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
    ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

    பெண் : ஒன்னோட சுந்தர ரூபம்
    வர்ணிக்க ஓர் கவி வேணும்

    ஆண் : மோகன ராகம் நின் தேகம்
    கீர்த்தனமாக்கி ஞான் பாடும்

    பெண் : உஞ் சிரிப்பால் என் உள்ளம் கவர்ந்நு

    ஆண் : கண்ணான கண்ணே
    என் சொந்தம் அல்லோ நீ……..

    பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
    சேர்ந்திருந்தால் திரு ஓணம்

    பெண்குழு : ஓ ஓ ..ஓ ஓ

    ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
    சேர்ந்திருந்தால் திரு ஓணம்

    பெண் : கையில் கையும் வச்சு
    கண்ணில் கண்ணும் வச்சு
    நெஞ்சில் மன்றம் கொண்டு
    சேருன்ன நேரம்

    சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
    சேர்ந்திருந்தால் திரு ஓணம்

    பெண்குழு : ஓ ஓ ..ஓ ஓ

    ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
    சேர்ந்திருந்தால் திரு ஓணம்

    ***

    ஆண் : சப்பர மஞ்சத்தில் ஆட
    சொப்பன லோகத்தில் கூட

    பெண் : ப்ரேமத்தின் கீதங்கள் பாட
    சொர்க்கத்தில் ஆனந்தம் தேட

    ஆண் : சயன நேரம் மன்மத யாரம்

    பெண் : உலரி வரையில் நம்மோட யோகம் ஆ…

    ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
    சேர்ந்திருந்தால் திரு ஓணம்

    பெண்குழு : ஓ ஓ ..ஓ ஓ

    பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
    சேர்ந்திருந்தால் திரு ஓணம்

    ஆண் : கையில் கையும் வச்சு
    கண்ணில் கண்ணும் வச்சு
    நெஞ்சில் மன்றம் கொண்டு
    சேருன்ன நேரம்

    சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
    சேர்ந்திருந்தால் திரு ஓணம்

    பெண்குழு : ஓ ஓ ..ஓ ஓ

    பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
    சேர்ந்திருந்தால் திரு ஓணம்

    ReplyDelete
  2. இந்த பாட்டு பாக்காண்காட்டியும் சிரிப்பாணி பொத்துகிச்செ முன்னா...... இது ஐயரு வூட்டு நிக்கா தானே... சேல கட்டு பாத்தாலே வெளங்குதே.....

    ReplyDelete
    Replies
    1. முருகு வா வா ஐயரூட்டு நிக்காவேதா... கரீட்டா சொல்லி போட்டியே....

      Delete
    2. சிப்பிக்குள் முத்து. 9 May 2016 at 22:33

      //முருகு வா வா, ஐயரூட்டு நிக்காவேதா... கரீட்டா சொல்லி போட்டியே....//

      இதைக் கரீட்டா கண்டுபிடித்துச் சொல்லிப்போட்ட மின்னலு முருகுவுக்கு மிகப்பெரிய விருதே / விருந்தே கொடுக்கணும் முன்னாக்குட்டி.

      அவள் மிகவும் கெட்டிக்காரி + புத்திசாலிப் பொண்ணு, நம் முன்ன போலவே. :)

      Delete
    3. ஐயயே.. முருகு... எங்க... நா எங்க...... அதுகிட்டால..... நின்னுகிட கூட ஏலாதுங்களே.............

      Delete
    4. சிப்பிக்குள் முத்து. 10 May 2016 at 02:09

      //ஐயயே.. முருகு... எங்க... நா எங்க...... அதுகிட்டால..... நின்னுகிட கூட ஏலாதுங்களே.............//

      முன்னாவுக்குத்தான் என்னே ஒரு தன்னடக்கம். அதுவே எனக்கு மிகவும் அழகோ அழகாகத் தெரிகிறது. மிகவும் பிடித்துள்ளது.

      உங்கள் இருவரையுமே நான் நேரிலோ போட்டோவிலோ பார்த்தது இல்லை. இருப்பினும் நீங்கள் இருவரும் நிச்சயமாக நல்ல அழகோ அழகாக, வாளிப்பாக, வாட்ட சாட்டமாக, சிகப்பாக, ஜோராக இருப்பீங்கோன்னு ஒரு கற்பனை செய்து வைத்துள்ளேனாக்கும். வாழ்த்துகள்.

      இருவருக்கும் தங்கமான மனசு என்பதும் கூடுதல் அழகு !

      இதற்கு மேல் வர்ணித்தால் ராஜாத்தியும், சாரூஊஊஊ வும் ஆளுக்கு ஒரு கட்டையைத் தூக்கிக்கிண்டு வந்துடுவாளுங்க .. அதனால் நான் இத்துடன் எஸ்கேப். :)))))))

      Delete
  3. படம்: மைக்கேல் மதன காமராஜன்
    ஆண்டு: 1990
    பாடியவர்கள்: கமலஹாசன் + S. ஜானகி
    இசை: இளையராஜா
    பாடலாசிரியர்: பஞ்சு அருணாசலம்

    ReplyDelete
  4. எனக்கு மிகவும் பிடித்த, மிகவும் அருமையான இனிமையான பாடல்.

    பார்க்கவும் கேட்கவும் எப்போதுமே படா ஜோராக இருக்கும். என் நினைவுகள் எங்கெங்கோ நீச்சல் அடிக்கும். :)

    பகிர்வுக்கு நன்றிகள், முன்னாக்குட்டி.

    ReplyDelete
  5. மலையாள ஜோரில்,
    மல்லிகை மணத்துடன்,
    மடிசார் புடவையில்
    மயங்க வைக்கும் பாடல்.

    சொக்க வைக்கும் சுந்தரி தான் அவள் !

    நாளைய
    நம் சாரூ கல்யாணத்தை ஒட்டி,
    இன்றைக்கே
    சிறப்பாக வெளியிட்டுள்ளதில்
    எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. :)

    ReplyDelete
  6. சாரூ அவங்க வந்து இந்த பாட்ட ரசிக்க முடியாம கனவுலகத்துல இருப்பாங்க.........

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 10 May 2016 at 02:07

      //சாரூ அவங்க வந்து இந்த பாட்ட ரசிக்க முடியாம கனவுலகத்துல இருப்பாங்க.........//

      ஆமாம் முன்னா. யூ ஆர் வெரி வெரி கரெக்ட். அநேகமாக நாளைக்கு இரவு, அவள் ஒருவேளை, இதே பாட்டினை இதே ஸ்டைலில் பாடிக்கொண்டு இருப்பாளே என்னவோ :)))))

      சாரூ சார்பில் இப்போது என் நன்றிகள், முன்னாக்குட்டிக்கு.

      Delete
  7. எங்கே நம் ராஜாத்தி டீச்சரை இன்னும் இந்தப்பதிவுப் பக்கமே காணும்? ஒருவேளை நாளைய சாரூ கல்யாணத்திற்காக இன்றே புறப்பட்டு மும்பைக்குப் போய் விட்டாங்களோ?

    யாரும் ஒரு விஷயமும் என்னிடம் சரியாகச் சொல்வதே இல்லை. ஒரே கோபமா வருது எனக்கு !

    ReplyDelete
    Replies
    1. இந்த கோபத்துக்கு பயந்துதானே...... அமைதியா இருக்கேன்.....

      Delete
    2. பூந்தளிர் 11 May 2016 at 21:40

      //இந்த கோபத்துக்கு பயந்துதானே...... அமைதியா இருக்கேன்.....//

      என் ராஜாத்தியிடம்போய் எனக்குக் கோபமா? அதுவும் இந்த மங்களகரமான விஷயத்தில். நோ கோபம் அட் ஆல்...டா.

      தங்களையாவது நான் அனுப்பி வைத்தால், உங்களில் என்னைப் பார்த்து மகிழ்வேன், என அந்தக்குழந்தை சாரூஊஊஊ என்னிடம் மிகவும் கெஞ்சியது. அதுதான் உண்மையில் இப்போது தெய்வாதீனமாக நடந்துள்ளது. அதனால் எனக்கும் இதில் மிக்க மகிழ்ச்சியே.

      சிரமத்தைப் பாராமல் நேரில் போய் வந்துள்ள, உங்களுக்கு இதில் மிகவும் புண்ணியமும் என் மனம் நிறைந்த நன்றிகளும் சேர்ந்துள்ளது. :)

      மிக்க நன்றீ......டா, செல்லம்.

      Delete
  8. அவள் ஒயிட் ட்ரெஸ்ஸில் கிணற்றுக்கட்டையில் உட்காரும்போது தன் அழகான அந்தப் பின்பக்கத்தாலேயே அந்தக்குடத்தைத் தொப்புன்னு ... தொபக்கடீர்ன்னு அந்த ஆழமான கிணற்றுக்குள் தள்ளிவிட்டுட்டாளே!

    இது எதை எதையோ சிம்பாலிக்காகச் சொல்வது போல எனக்குத் தோன்றுகிறது.

    நல்ல ஆழமாக இருக்குமோ ..... அவளுடையது. (அதாவது அவளின் அன்பு.)

    அந்தக் குடத்தில் இறுக்கிக் கட்டப்பட்டிருக்கும் அந்தக் கயிறு ஹைய்ய்ய்யோ ..... எத்தனை நீண்ண்ண்ண்ண்டு இருக்குது.

    கல்யாணப் பெண்ணின் முரட்டு மாலை, தாலி கட்டும் காட்சி, பிரதக்ஷணமாக அக்னியைச் சுற்றி வரும் காட்சி, காலில் மெட்டி போட்டுவிடும் இடம் என ஒவ்வொன்றும் சூப்பரான காட்சிகள். எதைச் சொல்வது எதை விடுவது.

    கடைசியில் புதுப் பொண்ணு மாப்பிள்ளையான அவர்கள் இருவரையும் தனிமையில் ஜாலியாக இருக்க விடாமல் அந்தப் பாட்டி, நாகேஷ், கமுக்கட்டையை சொறிந்துகொண்டே ஒரு சமையல்காரன், கமலின் அப்பா டெல்லி கணேஷ் என்று பலரும் உள்ளே புகுந்து பாடாய்ப் படுத்துவார்கள்.

    இந்தப் படத்தை முழுவதும் பார்த்தவர்களுக்கு சிரிப்புத் தாங்காது. சிரிப்பாணி பொத்துக்கொள்ளும். :)

    ReplyDelete