Friday 20 May 2016

suki pe suki ho

6 comments:

  1. இநுத பாட்டுகூட காமெடியாதா இருக்குது..

    ReplyDelete
  2. ஆடல் பாடல்களுடன் பகிர்வு அருமை.

    இதில் வரும் லவ்வர்ஸ் ஜோடிஜோடியாக ஒளிந்து, ஒதுங்கி, மெய்மறந்து ஆங்காங்கே, பார்க்கில் ... மரத்தடியில் பேசிக்கொண்டு, பிறகு வெட்கப்படுவதுபோல பிரிந்து செல்லும் ஒரு காட்சி, தமிழில் ரஜினி, மீனா, சரத்பாபு நடித்த படத்தில் வருவதுபோலவே உள்ளது.

    பகிர்வுக்கு முன்னா & கோ வுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  3. Replies
    1. சிப்பிக்குள் முத்து. 24 May 2016 at 01:49
      அது முத்து படமா...?????//

      யெஸ் முன்னா. யூ ஆர் கரெக்ட். அது ’முத்து’ படமே தான். ’சிப்பிக்குள் முத்து’ போலவே சூப்பரான படம் அது. :)))))

      எஜமானனான சரத் குமார் நாடகம் பார்ப்பதில் மிகவும் ஆசையுள்ளவராக இருப்பார். ரஜினி அவரை குதிரை பூட்டிய அழகான ரேக்ளா வண்டியில் உட்கார வைத்து ஓட்டிச்செல்வார்.

      மஹாராணி வேஷத்தில் மீனா ரஜினியுடன் வரும்போது, அவள் மட்டும் ஒரு ஹோட்டலில் வயிறு முட்ட சாப்பிட, ரஜினிக்கு ஒன்றும் கிடைக்காமல், மொழிப்பிரச்சனைகளால், நடைபெறும் கூத்துக்கள் சிரிப்பாணி பொத்துக்கொள்ளும்.:)

      Delete
  4. படம் பேரு ஸத்தே பே ஸத்தா 7-- அண்ணன்தம்பிகள் ..... அம்மா அப்பா இல்லாம சமையல் வீட்டு வேலை எல்லாம் அவங்களே காமெடியா பண்ணுவாங்க இதில் லவ் வேர வந்துடும் கேக்கணுமா......

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 24 May 2016 at 02:10
      படம் பேரு ஸத்தே பே ஸத்தா 7-- அண்ணன்தம்பிகள் ..... அம்மா அப்பா இல்லாம சமையல் வீட்டு வேலை எல்லாம் அவங்களே காமெடியா பண்ணுவாங்க இதில் லவ் வேர வந்துடும் கேக்கணுமா......//

      விளக்கங்களுக்கு மிக்க நன்றி.

      Delete