Sunday 8 May 2016

mehendi lagana song

8 comments:

  1. பொதுவாக ஆடலும், பாடலும், குறிப்பாக ஒவ்வொருத்தியின் குலுக்கல்களும் சூப்பரோ சூப்பர் !

    ReplyDelete
  2. மெஹந்தி இட்டுக்கொள்ளும், (மயக்கத்துடன் உள்ள) மணப்பெண் தலையோடு கால் பல்வேறு மேடுபள்ளங்களுடன் ஜோர் ஜோர் !

    பகிர்வுக்கு நன்றிகள் .... இருவருக்கும்.

    ReplyDelete
  3. இந்த ஹிந்தி பாட்ல எல்லா கூடி கூடி கும்மி அடிக்குறாங்களே.இன்னா ட்ரஸூ... இன்னா ஆட்ம்பரம்.. ஆட்டம் ப்ட்டு ஜோராதா கீது...

    ReplyDelete
  4. ஹிந்திகாரங்க கல்யாணங்களில் மெஹந்தி இடுவதை ஆடம்பரமா ஆடல் பாடலுடன் கொண்டாடுவாங்க......

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 8 May 2016 at 21:59

      //ஹிந்திகாரங்க கல்யாணங்களில் மெஹந்தி இடுவதை ஆடம்பரமா ஆடல் பாடலுடன் கொண்டாடுவாங்க......//

      நம்ம சாரூஊஊஊ வுக்கு இப்போது (10.05.2016 மதியம்) மெஹந்தி இடும் நிகழ்ச்சி நடைபெற்று வருவதாக எனக்கு ஓர் லேடஸ்டு செய்தி கிடைத்துள்ளது. அவளும் ஓர் ஹிந்திக்காரி தானே!!!!!

      ஆனால் இப்போதெல்லாம் தமிழ்நாட்டில் இங்கு திருச்சியில் நடைபெறும் நம் பிராமணாள் கல்யாணங்களில்கூட, கல்யாணப் பெண்ணுக்கு மட்டுமல்லாது, கல்யாணத்திற்கு வரும் அனைவருக்குமே, மெஹந்தி இட்டுவிட சில காண்ட்ராக்ட் பெண்மணிகளை நியமித்து அழகாகச் செய்து விடுகிறார்கள்.

      அந்தச்செலவெல்லாம் அவாளே, அதாவது கல்யாண வீட்டுக்காரர்களே, ஏற்றுக்கொள்கிறார்கள். சும்மா நாம் நம் கைகளை மட்டும் நீட்டினால் போதும். ஜோரா மளமளன்னு கோலம் போட்டு விடுவார்கள். :)))))

      Delete
    2. இதுபோல மெஹந்தி இட்டுவிடும், வல்லிய அந்தக் காண்ட்ராக்ட் பெண்குட்டிகள், தங்கள் கைகளில் பிடித்துக்கொண்டிருப்பது, இந்தக்கால கோன் ஐஸ் போலவும், அந்தக்கால கடலைப்பொட்டலம் போலவும் உள்ளது. அதன் சிறுத்த அடிப்பகுதியில் ஏதோ ஒழுகிக்கொண்டே இருக்கும்.

      நான் இதனையெல்லாம் (அதாவது அடியில் ஒழுகுவதையெல்லாம் + அவர்கள் கையில் கோலம் போலப் படம் போடுவதையெல்லாம்) அருகில் நின்றுகொண்டு மிகவும் ரஸித்துப்பார்ப்பது உண்டு. :)

      Delete
    3. குருஜி நீங்க எதத்தா ரசிக்காம வுட்டுபோடுவீக.... அல்லாத்தயுமே ரசிக்குறீக....

      Delete
    4. mru 11 May 2016 at 21:11

      //குருஜி நீங்க எதத்தா ரசிக்காம வுட்டுபோடுவீக.... அல்லாத்தயுமே ரசிக்குறீக....//

      :) இதைக்கேட்டதும் எனக்கு இப்போ சிரிப்பாணி பொத்துக்கிட்டு ஒரேயடியா ஒழுகிக்கொண்டே உள்ளது :)

      Delete