Monday 30 May 2016

meh booba meh booba

6 comments:

  1. நல்லப்பாட்டுப்போட்டீங்க போங்கோ .......

    அதில் அவர்கள் குளிர்காயவேண்டி தீப்பற்றி எரிவதுபோலக் காட்டியுள்ளார்கள்.

    இங்கு அடிக்கும் வெயிலில், நமக்கும் உடனே தீப்பற்றிக்கொள்கிறது அதாவது ..... காமத்தீ ..... நம் மனதில் .....

    மொத்தத்தில் இன்றும் எனக்கு MOOD OUT செய்து சாதனை புரிந்து விட்டதா ஓர் கொடூரமான எண்ணம் அந்த டீச்சரம்மாவுக்கு. இருக்கட்டும் ... இருக்கட்டும் ... அவர்களிடம் என் கச்சேரியை தனி ஆவர்த்தனமாக வைத்துக்கொள்கிறேன் ......

    அந்தத் தமிழ் பாட்டிலாவது டான்ஸ் ஆடும் அவள் ஓர் உள்ளாடை அணிந்திருந்தாள். இவள் அதுபோல எதுவும் அணிந்துள்ளதாகவே தெரியவில்லை. நானும் மிகவும் கஷ்டப்பட்டு மீண்டும் மீண்டும் வீடியோவைப் போட்டுப்பார்த்து விட்டேன். எந்தப் பிரயோசனமும் இல்லை. :(

    ReplyDelete
  2. நீங்க எதுக்காவ அதையெல்லாம் கண்டுகிடுறீக... வந்தமா பாட்ட கேட்டமான்னு போயிகிட்டே இருக்கோணுமில்லா.......

    ReplyDelete
    Replies
    1. mru 31 May 2016 at 05:38

      //நீங்க எதுக்காவ அதையெல்லாம் கண்டுகிடுறீக... வந்தமா பாட்ட கேட்டமான்னு போயிகிட்டே இருக்கோணுமில்லா....//

      அது சரி .....

      தினமும் இங்கு வந்து பாட்டுக்கேட்கணும்ன்னு எனக்கு ரொம்ப வேர்த்து வழியுதாக்கும். :)

      ஏதோ உங்க நாலு பேரையும் ஒரு சான்ஸா பார்க்கலாமே பேசலாமேன்னு, கும்மி அடிக்கலாமேன்னு ஆசையாக வந்தாக்க, ரொம்பத்தான் MOOD OUT செய்துக்கிட்டே இருக்காங்கோ.

      இனிமேல் முருகு .... உங்களைப் போலவே ஏதேனும் ஒரு வரி மட்டும் எழுதிட்டு போய்ட்டே இருக்கணும் என நினைத்துள்ளேன்.

      பார்ப்போம் ..... அதுபோல நடக்குதான்னு.

      Delete
    2. நடக்காது நடக்காது...... நடக்கும் என்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்துவிடும்... சே...சே... முன்னா பார்க் வந்த நானுகோட பாட்டெல்லாம் சொல்லிகினன்

      Delete
  3. படம் ஷோலே....பெரிய ஹிட் படம்... இந்த பாட்டு சூப்பர் ஹிட்டாக்கும்.....

    ReplyDelete
  4. ஆமா அந்த சமயத்துல இந்த படம் ஒன்னரை வருஷம் ஒரே தியேட்டரில் ஓடி இருக்கு...

    ReplyDelete