மணமகளே மருமகளே வா வா - உன் வலது காலை எடுத்து வைத்து வா வா குணமிருக்கும் குலமகளே வா வா - தமிழ்க் கோவில் வாசல் திறந்து வைப்போம் வா வா
மணமகளே மருமகளே வா வா - உன் வலது காலை எடுத்து வைத்து வா வா குணமிருக்கும் குலமகளே வா வா - தமிழ்க் கோவில் வாசல் திறந்து வைப்போம் வா வா
பணமிருக்கும் பலமிருக்கும் உங்கள் வாசலில் - நல்ல குணமிருக்கும் குலமிருக்கும் எங்கள் வாசலில் பொன் மணமும் பொருள் மணமும் உங்கள் வாசலில் - புதுப் பூ மணமும் பா மணமும் எங்கள் வாசலில்
மணமகளே மருமகளே வா வா - உன் வலது காலை எடுத்து வைத்து வா வா குணமிருக்கும் குலமகளே வா வா - தமிழ்க் கோவில் வாசல் திறந்து வைப்போம் வா வா
கல்வி மகள் வாசம் செய்யும் வாசல் எங்கள் வாசல் கற்றவர்கள் தலைவணங்கும் கோவில் எங்கள் வாசல் செல்வ மகள் வாசமலர் வாழ வந்த வாசல் செல்வ மகள் வாசமலர் வாழ வந்த வாசல் செல்வமுடன் புகழ் மணமும் சேர வந்த வாசல்
மணமகளே மருமகளே வா வா - உன் வலது காலை எடுத்து வைத்து வா வா குணமிருக்கும் குலமகளே வா வா - தமிழ்க் கோவில் வாசல் திறந்து வைப்போம் வா வா
தங்க நகை வைர நகை நிறைந்திருக்காது - இங்கு தங்க வரும் பெண்மணிக்கு சுமை இருக்காது பொங்கி வரும் புன்னகைக்குக் குறைவிருக்காது அதைப் பொழுதெல்லாம் பார்த்திருந்தால் பசி எடுக்காது
மணமகளே மருமகளே வா வா - உன் வலது காலை எடுத்து வைத்து வா வா குணமிருக்கும் குலமகளே வா வா - தமிழ்க் கோவில் வாசல் திறந்து வைப்போம் வா வா
முன்னாபார்க் நம் அனைவரின் சார்பாக மணமக்களுக்கு வரவேற்பு கூறியாச்சு.......
ReplyDeleteப்ளாக்&ஒயிட்டுதான்.. ஆனாகோட நல்லாதா கீது....
ReplyDeleteமணமகளே மருமகளே வா வா - உன்
ReplyDeleteவலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா - தமிழ்க்
கோவில் வாசல் திறந்து வைப்போம் வா வா
மணமகளே மருமகளே வா வா - உன்
வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா - தமிழ்க்
கோவில் வாசல் திறந்து வைப்போம் வா வா
பணமிருக்கும் பலமிருக்கும் உங்கள் வாசலில் - நல்ல
குணமிருக்கும் குலமிருக்கும் எங்கள் வாசலில்
பொன் மணமும் பொருள் மணமும் உங்கள் வாசலில் - புதுப்
பூ மணமும் பா மணமும் எங்கள் வாசலில்
மணமகளே மருமகளே வா வா - உன்
வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா - தமிழ்க்
கோவில் வாசல் திறந்து வைப்போம் வா வா
கல்வி மகள் வாசம் செய்யும் வாசல் எங்கள் வாசல்
கற்றவர்கள் தலைவணங்கும் கோவில் எங்கள் வாசல்
செல்வ மகள் வாசமலர் வாழ வந்த வாசல்
செல்வ மகள் வாசமலர் வாழ வந்த வாசல்
செல்வமுடன் புகழ் மணமும் சேர வந்த வாசல்
மணமகளே மருமகளே வா வா - உன்
வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா - தமிழ்க்
கோவில் வாசல் திறந்து வைப்போம் வா வா
தங்க நகை வைர நகை நிறைந்திருக்காது - இங்கு
தங்க வரும் பெண்மணிக்கு சுமை இருக்காது
பொங்கி வரும் புன்னகைக்குக் குறைவிருக்காது அதைப்
பொழுதெல்லாம் பார்த்திருந்தால் பசி எடுக்காது
மணமகளே மருமகளே வா வா - உன்
வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா - தமிழ்க்
கோவில் வாசல் திறந்து வைப்போம் வா வா
அன்புள்ள முன்னாக்குட்டி, வணக்கம்.
ReplyDeleteஇந்தப்பாடலை இன்று (11.05.2016) இந்த நல்ல நாளில் தாங்கள் வெளியிட்டுள்ள செயல் மிகச் சிறப்பானதாகும். மிகவும் பாராட்டப்பட வேண்டியதாகும்.
இன்று நம் பதிவுலக நட்பான சாரூ, திருமதி. சாரதா பட்டாச்சார்யா ஆக மாறும் நல்லதொரு விசேஷமான நாளாகும்.
மேலும் எனக்கு இதிலுள்ள இன்னொரு ஆச்சர்யம், இந்தப்பாடல் இடம் பெற்றுள்ள படம் பெயரும் நம் சாரூவின் பெயரான ‘சாரதா’ என்பது. :)))))))))))
தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள், முன்னா.
பாடல்: மணமகளே மருமகளே வா வா
ReplyDeleteதிரைப்படம்: சாரதா
பாடியவர்: சூலமங்கலம் சகோதரிகள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1962
பாடல்: மணமகளே மருமகளே வா வா
ReplyDeleteதிரைப்படம்: சாரதா
பாடியவர்: சூலமங்கலம் சகோதரிகள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1962
பாடல்: மணமகளே மருமகளே வா வா
ReplyDeleteதிரைப்படம்: சாரதா
பாடியவர்: சூலமங்கலம் சகோதரிகள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1962
பொருத்தமா பாட்டு ஸெலக்ஷன் பிரமாதம் முன்னா
ReplyDelete