அதன் இன்றைய மிக முக்கியத் தேவையான ஜிலுஜிலு குளுகுளு காட்சிகள் அதிகமாக இதில் இல்லை என்ற கோபமோ என்னவோ! ’சொதப்பலு’ன்னு சுருக்கமாச் சொல்லியுள்ளது என நான் நினைக்கிறேன்.
நம் கொழந்தையாகிய இவளுக்கு மட்டும் தனியே ஏதோ கம்பனி ஸீக்ரட்டாமில்லே ..... என்னால் வெளங்கிக்கிடவே ஏலலையே .... நீங்களாவது கேட்டு சொல்லுங்கோ டீச்சர், ப்ளீஸ்........
வெரி நைஸ் ஸாங்க்......
ReplyDeleteபதிவிட உதவிய + பதிவிட்ட
ReplyDeleteலடுக்கி-1 & லடுக்கி-2
இருவருக்கும் என் பாராட்டுகள் + நன்றிகள்.
இனி மேக்கொண்டு கமெண்டு போடாமாட்டனாக்கும்.
ReplyDelete.... ஒரே சொதப்பலு
இன்னாச்சிடி இன்னா சொதப்பலு...ஒண்டுமே வெளங்கல
ReplyDeleteசிப்பிக்குள் முத்து. 19 May 2016 at 00:22
Delete//இன்னாச்சிடி இன்னா சொதப்பலு...ஒண்டுமே வெளங்கல//
அதன் இன்றைய மிக முக்கியத் தேவையான ஜிலுஜிலு குளுகுளு காட்சிகள் அதிகமாக இதில் இல்லை என்ற கோபமோ என்னவோ! ’சொதப்பலு’ன்னு சுருக்கமாச் சொல்லியுள்ளது என நான் நினைக்கிறேன்.
பல காட்சிகள் மீண்டும் வீடியோவில் ரிப்பீட் ஆகி வருகிறது. ஒருவேளை அதைத்தான் அது ’சொதப்பலு’ எனச் சொல்லியிருக்குமோ என்னவோ.
ReplyDeleteஇலைமறை காய்மறையாக சில காட்சிகள் குளுமையோ குளுமை. நன்கு ரஸித்.....தேன்!
என்னோட ரசஸனைலாம் வேரமாதிரி.....
ReplyDeletemru 19 May 2016 at 05:27
Delete//என்னோட ரஸனையெல்லாம் வேறமாதிரி.....//
அடியாத்தி .... உன்னோட வேறமாதிரி ரஸனையெல்லாம் எங்களிடம் இங்கு சொன்னால்தான் என்னவாம்? :)
கம்பனி ஸீக்ரட்டெல்லா வெளிப்படயா சொல்லிகின கோடாதுல்லா.. அதுவுமில்லாம நானு சொதப்பலுன்னு சொல்லிகினது நெட் ப்ராப்லத்த... நீங்கல்லா வேர மாதிரி நெனச்சிகிட்டா நானு என்ன பண்ண....
ReplyDeleteகம்பனி ஸீக்ரட்டெல்லா வெளிப்படயா சொல்லிகின கோடாதுல்லா.. அதுவுமில்லாம நானு சொதப்பலுன்னு சொல்லிகினது நெட் ப்ராப்லத்த... நீங்கல்லா வேர மாதிரி நெனச்சிகிட்டா நானு என்ன பண்ண....
ReplyDeletemru 19 May 2016 at 22:05
Delete//கம்பனி ஸீக்ரட்டெல்லா வெளிப்படயா சொல்லிகின கோடாதுல்லா.. //
நம் கொழந்தையாகிய இவளுக்கு மட்டும் தனியே ஏதோ கம்பனி ஸீக்ரட்டாமில்லே ..... என்னால் வெளங்கிக்கிடவே ஏலலையே .... நீங்களாவது கேட்டு சொல்லுங்கோ டீச்சர், ப்ளீஸ்........