Wednesday 4 May 2016

kalyana saappadu podava

28 comments:

  1. கோபூஜி அவர்களின் நேயர் விருப்ப பாடல்.... எல்லாரும் வாங்க.....

    ReplyDelete
  2. முருகு& சாரூ... கல்யாண சாப்பாடு போடப் போறாங்க....

    ReplyDelete
  3. கல்யாண சாப்பாடு போடவா
    தம்பி கூட வா ஒத்து ஊதவா

    இந்த ஊருக்கெல்லாம்
    பாக்கு வச்சி மேளம் கொட்டவா

    கல்யாண சாப்பாடு போடவா
    தம்பி கூட வா ...

    காமாட்சி மீனாட்சி பெரியம்மா
    நீங்க கட்டாயம் வரவேண்டும் தெரியுமா

    பெண்டாட்டி சொல்லை தட்டாத பிள்ளை
    நான் தேடி வந்த மாப்பிள்ளை

    சீர் கொடுப்பேன் சிறையெடுப்பேன்
    என் தங்கச்சி முகத்தை சிரிக்க வைப்பேன்

    (கல்யாண)

    வீதியெல்லாம் பூப்பந்தல் போடணும்
    பச்சை வாழை மரம் தோரணங்கள் ஆடணும்

    காரு வச்சி அழைக்கணும் கச்சேரி வைக்கணும்
    ஊர் பேசும் பேச்சா இருக்கணும்


    புது மனையில் குடி வைப்பேன்
    முதல் இரவு முடிய விழித்திருப்பேன்

    (கல்யாண)

    பத்து புள்ள தங்கச்சிக்கு பொறக்கணும் நான்
    பாவாடை சட்டை தச்சுக் கொடுக்கணும்

    மாமான்னு சொல்லணும்

    மழலை எல்லாம் கேட்கணும்

    முத்தமிட்டு மடியிலே கொஞ்சணும்

    பால் கொடுப்பேன் தேன் கொடுப்பேன்
    நான் பாட்டு பாடி தூங்க வைப்பேன்

    ஆராரோ ஆரிரரோ என் செல்வமே

    ஆராரோ ஆரிரரோ உலுஉலுலாயி

    ஆராரோ ஆரிரரோ என் செல்வமே

    ஆராரோ ஆரிரரோ

    (கல்யாண )

    கல்யாண சாப்பாடு போடவா
    தம்பி கூட வா ... ஒத்து ஊதவா

    இந்த ஊருக்கெல்லாம்
    பாக்கு வச்சி மேளம் கொட்டவா

    கல்யாண சாப்பாடு போடவா
    தம்பி கூட வா ... ஒத்து ஊதவா

    இந்த ஊருக்கெல்லாம்
    பாக்கு வச்சி மேளம் கொட்டவா

    காமாட்சி மீனாட்சி பெரியம்மா
    நீங்க கட்டாயம் வரவேண்டும் தெரியுமா

    அம்மா.. காமாட்சி மீனாட்சி பெரியம்மா
    நீங்க கட்டாயம் வரவேண்டும் தெரியுமா

    பெண்டாட்டி சொல்லை தட்டாத பிள்ளை
    பெண்டாட்டி சொல்லை தட்டாத பிள்ளை
    நான் தேடி வந்த மாப்பிள்ளை

    சீர் கொடுப்பேன் சிறையெடுப்பேன்
    என் தங்கச்சி முகத்தை சிரிக்க வைப்பேன்

    கல்யாண சாப்பாடு போடவா
    தம்பி கூட வா ... ஒத்து ஊதவா

    இந்த ஊருக்கெல்லாம்
    பாக்கு வச்சி மேளம் கொட்டவா

    வீதியெல்லாம் பூப்பந்தல் போடணும்
    பச்சை வாழை மரம் தோரணங்கள் ஆடணும்

    வீதியெல்லாம் பூப்பந்தல் போடணும்
    பச்சை வாழை மரம் தோரணங்கள் ஆடணும்

    காரு வச்சி அழைக்கணும் கச்சேரி வைக்கணும்
    (பா… பா……. ………………………)


    காரு வச்சி அழைக்கணும் கச்சேரி வைக்கணும்
    ஊர் பேசும் பேச்சா இருக்கணும்

    புது மனையில் குடி வைப்பேன்
    முதல் இரவு முடிய விழித்திருப்பேன்

    கல்யாண சாப்பாடு போடவா
    தம்பி கூட வா ஒத்து ஊதவா

    இந்த ஊருக்கெல்லாம்
    பாக்கு வச்சி மேளம் கொட்டவா

    இந்த ஊருக்கெல்லாம்
    பாக்கு வச்சி மேளம் கொட்டவா

    ooooooooooooooooooooooooooooooo

    ReplyDelete
  4. ooooooooooooooooooooooooooooooooo

    படம்: மேஜர் சந்திரகாந்த்

    இசை: வி. குமார்

    பாடியவர்: டி.எம்.செளந்தரராஜன்

    ooooooooooooooooooooooooooooooooo

    ReplyDelete
  5. ஆஹா, இந்த மாதமே அடுத்த ஒரு வாரத்தில்

    எங்கட சாரூஊஊஊ க்குட்டிக்கும் கல்யாணம்.

    அடுத்த ஓரிரு மாதங்களில்

    எங்கட மின்னலு முருகு குட்டிக்கும் கல்யாணம்.

    அவங்க இருவருக்கும் பதிலாக, தானே இங்கு கல்யாண சாப்பாடு போட்டு மகிழ்வித்துள்ள எங்கட முன்னாக்குட்டிக்கும் விரைவில் நிக்காஹ் நடக்கணும் என்பதே என் ஆசையாகும்.

    >>>>>

    ReplyDelete
  6. நம் சாரூஊஊஊ குட்டிக்கு இனிமையானதோர் இல்வாழ்க்கை அமையவும், அடுத்து அவள் தாய்மை என்னும் பூரிப்பு அடையவும், நாம் எல்லோரும் மனப்பூர்வமாக பிரார்த்தித்து வாழ்த்துவோம்.

    பிரியமுள்ள கோபு

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி.. கோபால்ஜி... வேர ஒரு பாடல் பதிவு பின்னூட்டத்துல நீங்க சொல்லி இருந்ததைப் பார்த்து ரொம்ப கலங்கி போயிருக்கேன்... தெரியாம....

      Delete
    2. ப்ராப்தம் 4 May 2016 at 23:52

      //வாழ்த்துக்கு நன்றி.. கோபால்ஜி... வேற ஒரு பாடல் பதிவு பின்னூட்டத்துல நீங்க சொல்லி இருந்ததைப் பார்த்து ரொம்ப கலங்கி போயிருக்கேன்... தெரியாம....//

      அதைக்கேட்டுக் கலங்கிப் போய் இருப்பீங்கன்னு எனக்கும் தெரியும்.

      இருப்பினும் திருமணம் ஆவோரை அந்தக்கால வழக்கப்படி ‘பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க” எனச் சொல்லி வாழ்த்துவது உண்டு.

      அவை பதினாறு குழந்தைகள் எனவும் நாம் வைத்துக்கொள்ளலாம். அதில் ஒன்றும் தப்பே இல்லை. :)

      ஆனால் அதன் உண்மையான உள்அர்த்தம் என்னவென்றால்:

      புகழ், கல்வி, ஆற்றல், வெற்றி,
      நன்மைகள், பொன், தானியம், அழகு,
      இளமை, நல்வாழ்வு, அறிவு, பெருமை,
      துணிவு, நோயின்மை, நுகர்ச்சி, நீண்ட வாழ்வு

      ஆகிய 16 பேறுகளையும் பெற்றுக்கொள்வதாகும். :)

      Delete
    3. நான் இதைச் சொல்லல......

      Delete
    4. ப்ராப்தம் 5 May 2016 at 22:52
      நான் இதைச் சொல்லல......//

      ஓஹோ, ’இதைச் சொல்லல...’ ன்னா

      அப்போ அதையா ? :)

      ஒன்னும் வெளிங்கிக்கிடவே ஏலலை.

      Delete
  7. கோபூஜி எவ்வளவு அழகா சுவாரசியமா பின்னூட்டம் போடுறிங்க.....படிககும் போதே சந்தோஷமா இருக்குது....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 4 May 2016 at 22:22

      //கோபூஜி எவ்வளவு அழகா சுவாரசியமா பின்னூட்டம் போடுறிங்க.....படிக்கும் போதே சந்தோஷமா இருக்குது....//

      மிக்க நன்றி, முன்னா. உங்க அக்காவுக்கும் உங்களுக்கும் சேர்த்தே சீக்கரமா மாப்பிள்ளை பார்க்கச் சொல்லுங்கோ. நான் வேண்டுமானால் உங்க வாப்பாவிடம் இதுபற்றிப் பேசட்டுமா. அவர் ஃபோன் நம்பர் கொடுங்கோ, ப்ளீஸ். :)))))

      { காலத்திலே + பருவத்திலே பயிர் செய்யணும் ..... + அறுவடை செய்யணும். இதில் டிலே பண்ணவே கூடாது. }

      Delete
    2. இதுக்கு பதில மெயில்ல சொல்றேனே.....

      Delete
    3. சிப்பிக்குள் முத்து. 5 May 2016 at 22:59

      //இதுக்கு பதில மெயில்ல சொல்றேனே.....//

      மிக்க நன்றி. மெயில் கிடைத்தது. என்னால் பதிலும் அளிக்கப்பட்டுள்ளது. என் காதில் போட்டாச்சு அல்லவா. இனி எல்லாம் நல்லபடியாக வெகு சீக்கரமே நடந்துவிடும், முன்னாக்குட்டி.

      Don't Worry ..... Be Happy ! :)

      Delete
  8. எங்கட வூட்டு சாப்பாடுக்கெல்லா குருஜி....டீச்சரம்மா வந்துகிட மாட்டாகளே..(((((

    ReplyDelete
    Replies
    1. mru 4 May 2016 at 22:39

      //எங்கட வூட்டு சாப்பாடுக்கெல்லா குருஜி....டீச்சரம்மா வந்துகிட மாட்டாகளே..((((( //

      எங்கள் இருவருக்கும் உங்கள் வூட்டு சாப்பாடா ஒரு பிரச்சனை?

      ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்க ஓர் சாக்காக இதனை வைத்துக்கொள்வோமே, நாங்கள் இருவரும்.

      நாங்கள் இருவரும் முதல் நாளே விமானத்தில் புறப்பட்டு உங்கள் ஊர் அருகே உள்ள ஏர்-போர்டில் இறங்குவோம்.

      அங்கு மிகப் பிரமாதமாக உள்ள ஃபைவ் ஸ்டார் அல்லது செவென் ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு ஜாலியாகத் தங்கி படு குஜாலாக இருப்போம்.

      மறுநாள் எலிகாப்டரில் அல்லது முரட்டு ஏ.ஸி. காரில் புறப்பட்டு, நிக்காஹ் பார்க்கவும், அன்பளிப்பு மொய் கொடுக்கவும் மட்டும் வருவோம். பிறகு உங்கள் இருவரையும் வாழ்த்திவிட்டு, அம்மியையும் கண்டுகொண்டு விட்டு, எங்கள் லாட்ஜுக்குத் திரும்பி விடுவோம்.

      அங்கேயே அந்த லாட்ஜிலேயே எங்களுக்குப் பிடித்ததை எல்லாம் ஒருவருக்கொருவர் கேட்டுக் கேட்டு வாங்கி ஆசைதீர சாப்பிட்டு மகிழ்வோம்.

      ஓரிரு வாரம் இப்படியே ஜாலியாக இருந்துவிட்டு, பிறகுதான் பிரியாவிடை பெற்றுக்கொள்வோம்.

      நான் புறப்பட்டு வரும்போது, ஞாபகமாக இரண்டு சண்டிக்குதிரைகளுக்கும் நான் தர வேண்டிய பரிசுப்பணம் + உங்களுக்கு மட்டும் அந்த பார்க்கர் பேனாவுடன் வருவேன்.

      இவற்றையெல்லாம் நினைத்தாலே எனக்கு எங்கெங்கோ இப்போதே இனிக்கிறது.

      உடனடியாக நிக்காஹ் நடக்கும் இடம் பற்றி தகவல் சொல்லுங்கோ.

      நான் எங்கள் இருவருக்கும் இப்போதே ஏர்-டிக்கெட் புக் செய்து, 5 or 7 Star Lodge Room Booking பண்ணனும். அர்ஜண்ட் ப்ளீஸ். :)

      Delete
    2. ஐயே.... குருஜி....... இங்கட 5---- ஸ்டாரு... ஓட்டலுலா..ஏதுமில்ல.... நேரா எங்கட வூட்டு கும்பலுலதா..... தங்கிக்கோணும்......

      Delete
    3. mru 5 May 2016 at 22:18

      //ஐயே.... குருஜி....... இங்கட 5---- ஸ்டாரு... ஓட்டலுலா..ஏதுமில்ல.... நேரா எங்கட வூட்டு கும்பலுலதா..... தங்கிக்கோணும்......//

      அது எப்படி? கும்பலோடு கோவிந்தாவாக எங்களால் தங்க முடியும்? நோ ... நோ ... முடியவே முடியாது, முருகு.

      நீங்க நிக்காஹ் நடக்கும் விலாசம் மட்டும் சொல்லுங்கோ போதும்.

      மீதியெல்லாம் சூப்பரா நாங்க எங்களுக்குள் மட்டும் திட்டம் தீட்டிக்கொள்வோம்.

      நிக்காஹ் நடக்கும் அந்த ஒருசில நிமிடங்கள் மட்டும் உங்க கூடவே நாங்க இருப்போம்.

      மற்றபடி, எங்களுக்குள் தனிப்பட்ட முறையில் ஏராளமான வேலைகள் இருக்கும் அல்லவா ! :)

      ‘காலம் பொன் போன்றது ... கடமை கண் போன்றது’

      ஒன்னுமே வெளங்கிக்கிட மாட்டேன்கிறீங்களே!

      இவளுடன் மிகவும் படுத்தலாப்போச்சு, கடவுளே, கடவுளே!

      Delete
    4. கடவுளே.... கடவுளே...... எங்கட குருஜிக்கு இன்னாவோ ஆகி போச்சி...

      Delete
    5. mru 7 May 2016 at 01:20

      //கடவுளே.... கடவுளே...... எங்கட குருஜிக்கு இன்னாவோ ஆகி போச்சி...//

      அதெல்லாம் உங்கட குருஜிக்கு ஒன்னுமே ஆகாது. அவர் எப்போதும் நல்ல பையனாகவே, ஸ்டெடியாகவே, தான் இருக்கும் இடத்தைவிட்டு எங்கும் அனாவஸ்யமாக நகராமலேயே, பயணமெல்லாம் மேற்கொள்ளமலேயேதான் இருப்பாரு.

      அவ்வப்போது சான்ஸ் கிடைத்தால் இதுபோல ஏதாவது விளையாட்டா ஜாலியாப் பொழுதுபோக்காப் பேசுவாரு. எழுதுவாரு .... அத்தோடு சரி .... முருகு.

      நான் சொல்லும் இது நிஜம் முருகு. இது சத்தியம் முருகு. இதை நீங்க நம்புங்கோ முருகு.

      Delete
  9. ஆசை தோசை....கிருஷ்.... இப்படில்லாம்.... ஏதாவது... சொல்லி..... என்னை..... கிளப்பி விடாதிங்கப்பா......

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 5 May 2016 at 21:52

      //ஆசை தோசை....கிருஷ்....//

      :)

      //இப்படில்லாம்.... ஏதாவது... சொல்லி..... என்னை..... கிளப்பி விடாதிங்கப்பா......//

      நான் ..... கிளப்பி ..... உங்களை ..... விடுகிறேனா?

      ஏதேதோ புதுசு புதுசாச் சொல்றீங்களே !

      ’யாரைத்தான் நம்புவதோ .... பேதை நெஞ்சம்’ன்னு ஒரு பாட்டு உள்ளது. ’பறக்கும் பாவை’ என்ற படத்தில் என்று ஞாபகம். அது ஏனோ நினைவுக்கு வந்தது.

      ப்ளேனில் என்னோடு பறக்கும் பாவையாக ஆக, முருகு கல்யாணத்துக்கு நாம் போக ரெடி ஆகிக்கோங்கோ, ப்ளீஸ்.

      Delete
  10. எஸ்.... பாஸ்...... அது கூப்டுதா... பார்க்கலாம்.....

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 7 May 2016 at 00:53

      //எஸ்.... பாஸ்...... அது கூப்டுதா... பார்க்கலாம்.....//

      தேங்க் யூ டா.

      இது நம்ம வீட்டுக்கல்யாணம். அது தனியா நம்மைக் கூப்பிடணுமா என்ன?

      சரி ... ஓக்கே, அதையும் பார்ப்போம்.

      Delete
  11. அதுவும் சரிதான்... எந்த ஊருல கல்யாணமோ....

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 7 May 2016 at 21:56

      //அதுவும் சரிதான்... எந்த ஊருல கல்யாணமோ....//

      யாரு கண்டா?

      அதுக்கு எதுவுமே சரியாகத் சொல்லத்தெரியாது (ப..ப்..பா)

      அப்படியே அது ஏதேனும் சொன்னாலும் என்னாலேயோ உங்களாலேயோ அதனை லேஸில் மிகச்சரியாக வெளங்கிக்கிடவும் ஏலாது. :)

      என்னவோ போங்கோ ! ஏதேதோ தொடர்ந்து வெட்டிப்பேச்சுக்கள் பேசிக் கொண்டே இருக்கிறோம், நாமும். :(

      Delete
  12. நாலா... சரியாதா சொல்லிகினன்... நீங்க தா சரியா வெளங்கி கிடல..

    ReplyDelete
    Replies
    1. mru 8 May 2016 at 21:42

      //நாலா... சரியாதா சொல்லிகினன்... நீங்க தா சரியா வெளங்கி கிடல..//

      மீண்டும் ஒருமுறை எல்லோரும் வெளங்கிக்கிட ஏலுவது போலத் தெளிவா இங்கேயேச் சொன்னா என்னவாம்?

      Delete