ஹிந்தி காரங்க கல்யாணத்துல...இது ஒரு காமெடியான விஷயம்... மாப்பிள்ளையின் சப்பலை (செருப்பை).... பெண்வீட்டு குறும்புகார தோழி பெண்ள்...ஒளிச்சு வச்சுடுவா... பைசா தந்தாதான் சப்பல தருவோம்னு கிண்ணல் கேலி பண்ணி ஆடி பாடுவாங்க...
வாங்க டீச்சரம்மா.....
தங்களின் வெற்றிகரமான 101வது பதிவுக்கு என் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள், முன்னா :)
தாங்க்ஸ்.... கோபூஜி......
பச்சை பச்சையான க்ரூப் டான்ஸ்களும், குலுக்கல்களும், பச்சையான நீண்ட சல்வார் துப்பட்டாவும் கண்களுக்குக் குளுமையாக உள்ளன.>>>>>
அந்த ஒரு நிமிட படுக்கை அறைக் காட்சி சொக்க வைக்கிறது.அதன் பிறகு அவள் மலைத்துப்போய் சிலைபோல நிற்பது அதைவிட படா ஜோர் ஜோர். பிறகு ஸ்பீடாக அவள் படிகள் இறங்கி வருவது அட்டகாசமாக உள்ளது. கண்களுக்குக் குளுமையான + பசுமையான பகிர்வுக்கு நன்றிகள் .... உங்கள் இருவருக்கும் ..... சேர்த்தேதான். :)
இம்பூட்டு சூப்பரா ரசிக்குற குருஜிக்குதான்...... தாங்க்ஸ்.... சொல்லிபோடோணும்லா.....
mru 8 May 2016 at 00:17//இம்பூட்டு சூப்பரா ரசிக்குற குருஜிக்குதான்...... தாங்க்ஸ்.... சொல்லிபோடோணும்லா.....//இம்பூட்டு சூப்பரா ... தாங்க்ஸ்.... சொல்லிபோட்டதற்கு என் தாங்க்ஸ்...டா முருகு. :))
டாங்க்ஸூக்கு மீண்டும் ஒருக்கா டாங்க்ஸு குருஜி....
ஹிந்தி காரங்க கல்யாணத்துல...இது ஒரு காமெடியான விஷயம்... மாப்பிள்ளையின் சப்பலை (செருப்பை).... பெண்வீட்டு குறும்புகார தோழி பெண்ள்...ஒளிச்சு வச்சுடுவா... பைசா தந்தாதான் சப்பல தருவோம்னு கிண்ணல் கேலி பண்ணி ஆடி பாடுவாங்க...
ReplyDeleteவாங்க டீச்சரம்மா.....
Deleteதங்களின் வெற்றிகரமான 101வது பதிவுக்கு என் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள், முன்னா :)
ReplyDeleteதாங்க்ஸ்.... கோபூஜி......
ReplyDeleteபச்சை பச்சையான க்ரூப் டான்ஸ்களும், குலுக்கல்களும், பச்சையான நீண்ட சல்வார் துப்பட்டாவும் கண்களுக்குக் குளுமையாக உள்ளன.
ReplyDelete>>>>>
அந்த ஒரு நிமிட படுக்கை அறைக் காட்சி சொக்க வைக்கிறது.
ReplyDeleteஅதன் பிறகு அவள் மலைத்துப்போய் சிலைபோல நிற்பது அதைவிட படா ஜோர் ஜோர்.
பிறகு ஸ்பீடாக அவள் படிகள் இறங்கி வருவது அட்டகாசமாக உள்ளது.
கண்களுக்குக் குளுமையான + பசுமையான பகிர்வுக்கு நன்றிகள் .... உங்கள் இருவருக்கும் ..... சேர்த்தேதான். :)
இம்பூட்டு சூப்பரா ரசிக்குற குருஜிக்குதான்...... தாங்க்ஸ்.... சொல்லிபோடோணும்லா.....
ReplyDeletemru 8 May 2016 at 00:17
Delete//இம்பூட்டு சூப்பரா ரசிக்குற குருஜிக்குதான்...... தாங்க்ஸ்.... சொல்லிபோடோணும்லா.....//
இம்பூட்டு சூப்பரா ... தாங்க்ஸ்.... சொல்லிபோட்டதற்கு என் தாங்க்ஸ்...டா முருகு. :))
டாங்க்ஸூக்கு மீண்டும் ஒருக்கா டாங்க்ஸு குருஜி....
ReplyDelete