Wednesday, 28 September 2016

ye kaha aagaye hum


7 comments:

  1. அதுக்குள்ள ஃப்ரீ ஆயிட்டியா..சூப்பரான பாட்டு போட்டிருக்கே..

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 28 September 2016 at 05:33

      //அதுக்குள்ள ஃப்ரீ ஆயிட்டியா..//

      ?????????? ஓ ..... அதுவா?

      //சூப்பரான பாட்டு போட்டிருக்கே..//

      காட்சிகளைக் கண்ணால் காண அருமையான உள்ளன.

      Delete
    2. ஹை.....டீச்சரம்மா1-- வாங்க.. ஃப்ரீலாம் ஆகல.. செம பிஸிதான்

      Delete
    3. சிப்பிக்குள் முத்து. 3 October 2016 at 00:45

      //ஹை.....டீச்சரம்மா1-- வாங்க.. ஃப்ரீலாம் ஆகல.. செம பிஸிதான்//

      வழக்கமா மற்றவர்கள் போல 2 அல்லது 3 அல்லது 4 நாட்களில் ஃப்ரீ ஆகிடுவாள்ன்னு நினைச்சேளா?

      இவள் கேஸ் தனி போலிருக்கு. ஒரு வாரத்திற்குமேல் 10 நாட்கள் வரை நீடித்துவிடும் போலிருக்குது .... செம பிஸியாம் .... ’அதனுடனேயே’ .... மிகவும் பாவமாக உள்ளது அவளையும், அவளுடைய அதனையும் நினைத்தால் .....

      Delete
  2. தலைப்பு வேர பாட்டு வேரயா இருக்குது முன்னா.

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 1 October 2016 at 04:55

      //தலைப்பு வேர பாட்டு வேரயா இருக்குது முன்னா.//

      மேட்ச் இல்லாத கலர்களில் ....

      புடவை வேறு கலர் .... ஜாக்கெட் வேறு கலர் போலவா !

      Delete
  3. ஐயயோ அப்புடியா.. தெரியவேல்லயே.சாரூஜி..

    ReplyDelete