ஹா ஹா.. கோபூஜி காமெடி பண்ணாதிங்க... பால் இல்ல அது பல் பல்...தில் கே பாஸ்...... அதாவது ஒள்ளொரு நொடியும் உன் மனசுக்கு நெருக்கமாகவே இருப்பேன்னு ஒரு கிளி ஜோசியரு சொன்னாங்க... பல் னா நொடி...
//ஹா ஹா.. கோபூஜி காமெடி பண்ணாதிங்க... பால் இல்ல அது பல் பல்...தில் கே பாஸ்......//
ஆஹா, அது பால்-பால் இல்லையா? பல்-பல் ஆ? பாலாக்கும் என்று நினைத்து ஆசையாகக் குடிக்க வந்தபோது, பால் இல்லை பல் மட்டுமே எனச் சொல்லி, என் ’பல்’லை, இப்படி அநியாயமாக உடைத்து விட்டாயே, படுபாவி.
//அதாவது ஒவ்வொரு நொடியும் உன் மனசுக்கு நெருக்கமாகவே இருப்பேன்னு ஒரு கிளி ஜோசியரு சொன்னாங்க... பல் னா நொடி...//
இரண்டு நாள் மட்டுமே மும்பையில் எங்கட சாரூவுடன் போய் தங்கிவிட்டு, இப்படி நொடிப்பொழுதில் ஹிந்தி கற்றுக்கொண்டு வந்து அர்த்தம் சொல்லி என்னை அசத்துகிறாயே ..... நீ மிகப்பெரிய கில்லாடிதான். :)
பால் ... பால் ... என இரண்டு முறை இதில் பால் என்ற வார்த்தை வருவதாலும், பால் இரண்டு பக்கமும்தானே வரக்கூடும் என்பதாலும் இருமுறை வெளியிட்டுள்ளாயா, மீனா?
ReplyDeleteசபாஷ். நீ மிகவும் புத்திசாலியாக்கும்.
ஹா ஹா.. கோபூஜி காமெடி பண்ணாதிங்க... பால் இல்ல அது பல் பல்...தில் கே பாஸ்...... அதாவது ஒள்ளொரு நொடியும் உன் மனசுக்கு நெருக்கமாகவே இருப்பேன்னு ஒரு கிளி ஜோசியரு சொன்னாங்க... பல் னா நொடி...
ReplyDeleteசிப்பிக்குள் முத்து. 11 September 2016 at 22:27
Delete//ஹா ஹா.. கோபூஜி காமெடி பண்ணாதிங்க... பால் இல்ல அது பல் பல்...தில் கே பாஸ்......//
ஆஹா, அது பால்-பால் இல்லையா? பல்-பல் ஆ? பாலாக்கும் என்று நினைத்து ஆசையாகக் குடிக்க வந்தபோது, பால் இல்லை பல் மட்டுமே எனச் சொல்லி, என் ’பல்’லை, இப்படி அநியாயமாக உடைத்து விட்டாயே, படுபாவி.
//அதாவது ஒவ்வொரு நொடியும் உன் மனசுக்கு நெருக்கமாகவே இருப்பேன்னு ஒரு கிளி ஜோசியரு சொன்னாங்க... பல் னா நொடி...//
இரண்டு நாள் மட்டுமே மும்பையில் எங்கட சாரூவுடன் போய் தங்கிவிட்டு, இப்படி நொடிப்பொழுதில் ஹிந்தி கற்றுக்கொண்டு வந்து அர்த்தம் சொல்லி என்னை அசத்துகிறாயே ..... நீ மிகப்பெரிய கில்லாடிதான். :)
பாராட்டுகள். வாழ்த்துகள். விளக்கங்களுக்கு நன்றிகள்.
இதே பாடலை ஏற்கனவே ஒருமுறை உன் பதிவினில் வெளியிட்டுள்ளாய் என்ற ஞாபகம் எனக்கு மிக நன்றாக உள்ளது.
ReplyDeleteஇருப்பினும் ஜோரான பாடல் + காட்சிகள்.
தலையில் ரோஜாவுடன் மரத்தில் அவள் ஒய்யாரமாகச் சாய்ந்துகொண்டு ..... மறக்க மனம் கூடுதில்லையே !
பகிர்வுக்கு நன்றிகள், மீனா.
This comment has been removed by the author.
Deleteநொடிப்பொழுதில் ஒரு ஜோடி பாலில் .. ஸாரி .. ’பல்’ இல் ஒன்றைத் தூக்கிக் கடாசிவிட்டாயே !
ReplyDeleteஅதற்குள், அந்த நொடிப்பொழுதுக்குள், நானும் அவை இரண்டையும் பார்த்து விட்டு கமெண்ட்ஸ் போட்டுள்ளேன் போலிருக்குது.
ஃபல் (Faல்) என்றால் ஹிந்தியில் பழம் என்று அர்த்தம் தெரியுமோ. எனக்கும் கொஞ்சம் ஹிந்தி தெரியுமாக்கும். தோடா தோடா ஹிந்தி மாலும். :)
http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/pal-pal-dil-ke-pass.html
ReplyDeleteஇதோ இந்த மேற்படி இணைப்பினில் உள்ள என் கமெண்ட்ஸ்களை எல்லோரும் மீண்டும்போய் அவசியம் படித்துப்பாருங்கோ.
ஓர் மகிழ்ச்சியான செய்தி !
ReplyDelete============================
’மீனா’ என்று என்னால்
அன்புடன் அழைக்கப்படும்
’முன்னா மெஹர் மாமியின்
மும்பைப் பயண அனுபவம்’
பற்றிய குறிப்புகள்
வெகு விரைவில் இங்கு
இந்தப்பின்னூட்டப்பகுதியிலேயே
என்னால் வெளியிடப்பட உள்ளன.
ஆவலுடன் காத்திருங்கள் !
காலேல நெட் செம சொதப்பிடிச்சி இந்த பாட்டு இப்பதான் மொதவாட்டி போடுறேன் கோபூஜி... பழத்தோட .ஃபல் வேர...நொடியோட பல் வேர...
ReplyDeleteசிப்பிக்குள் முத்து. 12 September 2016 at 05:21
Delete//காலேல நெட் செம சொதப்பிடிச்சி//
மிகவும் நல்லது. தொல்லையே இல்லை, எங்களுக்கு. :)
//இந்த பாட்டு இப்பதான் மொதவாட்டி போடுறேன் கோபூஜி... //
இல்லை. நீ சொல்வது தவறு. நான் தான் அதன் இணைப்பினைக் கொடுத்திருக்கேனே .... மேலே.
கீழேயும் கொடுக்கிறேன் ..... உனக்காக .... இதோ:
http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/pal-pal-dil-ke-pass.html
//பழத்தோட .ஃபல் வேர...நொடியோட பல் வேர...//
எங்களுக்கும் அது நல்லாவே புரியுது. மும்பை போயிட்டு ஹிந்தி தெரியும்ன்னு ஒரேயடியா அலட்டிக்காதே :)