Friday, 30 September 2016

Daandia aattamum aada


10 comments:

  1. தசரா பத்து நாளும் மும்பையில் திரும்பின பக்கமெல்லாம் தாண்டியா (கோலாட்டம்) ஆட்டமும் பாட்டுமா அமர்க்களப்படும்..

    ReplyDelete
    Replies
    1. சாரூஜி பியூஷ் பட்டாஜி தாண்டியா ஆட போனாங்களா...

      Delete
    2. பின்ன...... சான்ஸ் கிடைச்சா விடவே மாட்டாங்க. ரெண்டு பேரும் செம ஆட்டம் போட்டாங்க..

      Delete
  2. மும்பைலதான் தசரா தாண்டியா அமர்க்களமா இருக்கும்.. கல்யாணத்துக்குமுன்ன குஜராத்தி ஃப்ரெண்ட்ஸ் கூட்டிட்டுபோயி ஆட வச்சிடுவாங்க..

    ReplyDelete
    Replies
    1. ஓ.....வெரி குட்.. நீங்களும் ஆடி இருக்கிங்களா...சூப்பரூஊஊஊஊ

      Delete
  3. நம்ம ஊரு கோலாட்டத்ததான் அவா தாண்டியாவா. . என்னமா ஆடறா எல்லாரும். இங்க பக்கத்தாம்ல கொலு பாக்க போகும்போது சின்ன வயசு பெண்குழந்தௌகள் கோலாட்டம் அடிச்சு பாட்டெல்லாம் பாடுவா. பாக்கவே நன்னா இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. ஹாப்பி நீங்க கோலாட்டம்லாம் ஆடி இருக்கிங்களா...

      Delete
    2. ம்...ஆமாஆஆ. பின்ன.... பத்து வயசுவரை கோலாட்டம் ஆடிருக்கேனே.

      Delete
  4. ரோட்டுல ட்ராபிக்கே ஜாமாகிடும் அந்தளவுக்கு ஆட்டம் பாட்டம் இருக்கும்..

    ReplyDelete
  5. ஆமாங்க சாரூஜி சொன்னாங்க கணேஷ் சதுர்த்தி போதும் அப்படியேதான் இருக்குமா்ம்...

    ReplyDelete