Wednesday, 7 September 2016

tu cheez badi hai must must

13 comments:

  1. என்னமா குலுக்கறா.. ஹிந்தி காராளதான் இப்படிலாம் குலுக்க முடியும்.....

    ReplyDelete
    Replies
    1. happy 7 September 2016 at 22:59

      //என்னமா குலுக்கறா.. ஹிந்தி காராளதான் இப்படிலாம் குலுக்க முடியும்.....//

      அதானே ! லாட்டரி சீட்டிலே கோடி ரூபாய் விழுந்ததுபோல செம குலுக்கலாக உள்ளதே !!

      அரையும் குறையுமா அபிஷ்டுவாட்டமா ட்ரெஸ்ஸைப் போட்டுண்டு என்னதான் பாட்டுப் பாடுறாங்கோன்னு ஒரு எழவும் புரியலை நமக்கு.

      Delete
  2. ஹாப்பி.... காமெடியா கமெண்ட் போடுறாங்க....

    ReplyDelete
  3. து சீஸ் படி ஹை மஸ்த் மஸ்த்.... ரசனையான பாடல்.. ரசிக்கதான் ரசனைக்காரங்கள காணோம்.....

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 7 September 2016 at 23:24

      //து சீஸ் படி ஹை மஸ்த் மஸ்த்.. ரசனையான பாடல்.. //

      ஒஹோ !

      //ரசிக்கதான் ரசனைக்காரங்கள காணோம்.....//

      வந்துட்டாங்கோ, இதோ கீழே பாருங்கோ சாரூஊஊஊஊ. :)

      Delete
  4. முன்னா ஊருக்கு போயிட்டு வந்தாச்சா....டிரிப் ஜாலியா இருந்திச்சா எங்கல்லாம் போனே டீடெயில் மெயில் அனுப்ப வேண்டியவங்களுக்கு அனுப்பிட்டியா...

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 8 September 2016 at 00:09

      //முன்னா ஊருக்கு போயிட்டு வந்தாச்சா....//

      தொடர்ந்து பதிவுகள் வந்துகொண்டிருப்பதைப் பார்க்கும்போது வந்திருப்பா போலத்தான் தெரிகிறது.

      //டிரிப் ஜாலியா இருந்திச்சா//

      அவளின் ஜாலிக்கென்ன குறைச்சல்?

      பிடிச்சாலும் பிடிச்சா புளியங்கொம்பாக அல்லவா பிடித்து விட்டாள்.

      (அதுவும் அந்த ஊர் பாஷையே தெரியாமல் போன இடத்தில்)

      //எங்கல்லாம் போனே டீடெயில் மெயில் அனுப்ப வேண்டியவங்களுக்கு அனுப்பிட்டியா...//

      அதெல்லாம், தான் போய் சந்தித்துவிட்டு வந்தவங்களுக்கு மட்டும், ஸ்பெஷலாக அனுப்பியிருப்பாள்.

      நாமெல்லாம் யாரோ தானே. மெதுவாகத்தான் வரும்.

      Delete
  5. //நாமெல்லாம் யாரோ தானே. மெதுவாகத்தான் வரும்.//

    கோபூஜிஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇ........
    கோவத்துல கடிச்சு குதறிடுவேன்.....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 8 September 2016 at 05:17

      **நாமெல்லாம் யாரோ தானே. மெதுவாகத்தான் வரும்.**

      //கோபூஜிஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇ........
      கோவத்துல கடிச்சு குதறிடுவேன்.....//

      ராஜாத்தி .... ரோஜாப்பூ .... உடனே அர்ஜெண்டா ஓடியாங்கோ. கோவத்திலே யாரோ என்னைக் கடிச்சுக் குதறிப்புடப் போறாங்களாம்.

      அவசரமா வந்து என்னைக் காப்பாத்துங்கோ, ப்ளீஸ்.

      Delete
  6. வாய விடுவானே.. இப்ப. வாங்கி கட்டிக்கோங்க... என்னால இதுல என்ன பண்ண முடியும்... உங்க பாடு மீனா பாடு.....

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 8 September 2016 at 22:14

      //வாய விடுவானே.. இப்ப. வாங்கி கட்டிக்கோங்க... என்னால இதுல என்ன பண்ண முடியும்...//

      நீங்க மட்டும் மனசு வெச்சா எதுவுமே செய்ய முடியுமே !

      //உங்க பாடு மீனா பாடு.....//

      எங்களை இப்படி நன்னா கோத்துவிட்டுட்டு வேடிக்கை பார்ப்பேள்ன்னு நான் கனவிலும் நினைக்கவே இல்லை. :(

      Delete
  7. கமெண்டெல்லாம் படிக்கவே நல்லா இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. happy 9 September 2016 at 21:45

      //கமெண்டெல்லாம் படிக்கவே நல்லா இருக்கு...//

      :) என் நட்புகளில் பெரும்பாலும் எல்லோருமே சூப்பரான ஆளுங்க! கொழுப்பு எடுத்த குந்தாணிகள்!! விலை மோரில் வெண்ணெய் எடுப்பவர்கள்!!!

      அதனால் அவற்றைப் படிக்க நல்லாத்தான் இருக்கும். :)

      Delete