Tuesday, 13 September 2016

Ek parses meat dil me gaya


3 comments:

  1. தலைப்பு தப்பு தாளம் போடுதே....அர்த்தம் இதுதான்.. யாரோ ஒருவன் என் மனதை கொள்ளை கொண்டு விட்டான்......

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 13 September 2016 at 03:34

      //தலைப்பு தப்பு தாளம் போடுதே.... அர்த்தம் இதுதான்.. //

      ஓஹோ. சிலரின் வாழ்க்கை மட்டும் ஏனோ கொஞ்சம் தப்புத் தாளம் போடுவதாகவே அமைந்துவிடுகிறது என்பதை நினைக்கவும், அவர்களின் மன வருத்தங்களைக் கேட்கவும் ....

      ’உன் கண்ணில் நீர் வழிந்தால் .....
      என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி .....’

      எனப் பாட வேண்டும் போல எனக்குத் தோன்றுகிறது.

      //யாரோ ஒருவன் என் மனதை கொள்ளை கொண்டு விட்டான்......//

      ‘யாரோ’ மனதை ‘யாரோ’ கொள்ளை கொண்டு விட்டானா?

      இருப்பினும் அவன் நன்கு மகுடி ஊதக்கூடியவன் போலிருக்குது.

      Delete
  2. ஓல்ட்...இஸ்...கோல்ட்..சூப்பர் ஸாங்க...

    ReplyDelete