Friday, 30 September 2016

Mai tho aarathi


18 comments:

  1. தசரா முதல் நாளில் சந்தோஷி மாதா ஆரத்தி பாட்டு போட்டு கலக்கிட்டியே முன்னா...சூப்பர்..

    ReplyDelete
    Replies
    1. சாரூஜி வாங்க.... தசரா தேவிகள் பார்க்க போனிங்களா..

      Delete
  2. சந்தோஷிமாதா கேட்ட வரங்களை உடனுக்குடன் அள்ளி தரும்னு சொல்லுவாங்க..

    ReplyDelete
    Replies
    1. அப்படியா ஷாமைன்ஜி... நீங்க ஏதாச்சிம் வரம் கேட்டிங்களா..

      Delete
    2. ஐயயோ இல்லமா..

      Delete
    3. shamaine bosco 3 October 2016 at 05:50

      //ஐயயோ இல்லமா..//

      நல்லவேளையாப் போச்சு. இல்லாவிட்டால் இதோ இந்தக் குட்டியூண்டு கதையில் ஆனதுபோல ஆகியிருக்கும்.

      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_1783.html

      ”வரம்” .... குட்டியூண்டு கதை.

      Delete
    4. எந்த தலைப்புலயும் கதை எழுதிடுவீங்களா... கிஷ்ணாஜி...அந்த கதை படிச்சிட்டேன். அங்க கமெண்ட் போடல.வயசாளிகளுக்கு ஏன் புத்தி இப்படி போகுதோ....

      Delete
    5. shamaine bosco 3 October 2016 at 22:17

      //எந்த தலைப்புலயும் கதை எழுதிடுவீங்களா... கிஷ்ணாஜி...//

      ஏதோ ... கொஞ்சம் ... கொஞ்சம் ... நான் மிகச் சாதாரணமானவன் தானே !

      //அந்த கதை படிச்சிட்டேன். அங்க கமெண்ட் போடல.//

      சந்தோஷம். பரவாயில்லை.

      //வயசாளிகளுக்கு ஏன் புத்தி இப்படி போகுதோ....//

      வயசாக வயசாகத்தான் சபலங்களே மிகவும் அதிகரிக்கும்.
      நாற்பது வயதில் நாய் குணமும், அறுபது வயதில் ....... குணமும் ஏற்படுமாக்கும். :)

      அந்த வயதினை நெருங்கும் போதுதான் நீங்களும், நான் சொல்லும் இதனை நன்கு உணர்வீர்கள். :))

      Delete
    6. பெரும்பாலான ஆண்களுக்கும், ஒருசில பெண்களுக்கும்கூட, காமம் என்று சொல்லப்படும் சிற்றின்ப ஆசைகள் என்பது கொழுந்துவிட்டு எரியும் ஓர் மிகப்பெரிய நெருப்பினைப்போல.

      அந்த நெருப்புக்கு நாம் எவ்வளவுதான் தீனிகள் போட்டாலும் அது அடங்கவே அடங்காமல் அவற்றையெல்லாம் கபளீகரம் செய்துவிட்டு, மேலும் மேலும் புதிதாகக் கேட்டுக்கொண்டேதான் இருக்கும்.

      ஹிந்துமதத்தில் அக்னி சாட்சி இல்லாமல் எந்த ஒரு சடங்குகளும் செய்வது இல்லை.

      ஹோமம், வேள்வி, யாகம், யக்ஞம் போன்றவைகளில் அந்த அக்னியின் (நெருப்பின்) பசியை நாம் நன்கு உணர்ந்துகொள்ள முடியும்.

      போடப்போட எல்லாமே ’ஸ்வாஹா’ (பஸ்மம்) ஆகிவிடும்.

      Delete
    7. 'நாற்பது வயதில் நாய் குணம்' என்று நான் எழுதிவிட்டதால் இதோ இந்த என் மிகக்குட்டியூண்டு கதைகள் என் நினைவுக்கு வந்து பாடாய் படுத்திவிட்டன.

      விருப்பமும், ஆர்வமும், நேரமும் இருந்தால் படியுங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் .... :)


      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_4903.html
      தலைப்பு: ‘தாலி’

      http://gopu1949.blogspot.in/2014/03/vgk-08.html
      தலைப்பு: ‘அமுதைப் பொழியும் நிலவே’

      Delete
    8. நானும் போயி இந்த கதைகளை படிச்சேனே...

      Delete
    9. To shamaine bosco

      என் ‘தாலி’ கதையை உடனடியாகப் படித்துவிட்டு மிகவும் ஸ்வீட்டாக கமெண்ட்ஸ் கொடுத்துள்ள உங்களுக்கு என் அன்பு நன்றிகள். அதற்கு நான் அங்கு என் பதிலும் கொடுத்துள்ளேன். பாருங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

      Delete
    10. ப்ராப்தம் 4 October 2016 at 00:42

      //நானும் போயி இந்த கதைகளை படிச்சேனே...//

      தேங்க் யூ சாரூஊஊஊஊஊஊஊஊஊ. ஏதோ என் நினைவும் கொஞ்சம் கொஞ்சம் உனக்கு மட்டுமாவது இன்னும் இருப்பதில் எனக்கு மிகவும் சந்தோஷமே ! :)))))

      Delete
  3. முன்னாஜி ரொம்ப வருஷம் முன்ன சந்தோஷிமாதான்னு ஒரு ஹிந்தி படம் செம்மயா ஒருவருடத்துக்கும் மேல ஒரே தியேட்டருல ஓடிச்சு எல்லா பாட்டுமே சூப்பர்ஹிட்டு..

    ReplyDelete
  4. வருகை புரிந்து கருத்துகள் சொன்ன எல்லாருக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  5. வருகை புரிந்து கருத்துகள் சொன்ன எல்லாருக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  6. வாங்க ஆல் இஸ் வெல்... ரொம்ப நன்றிங்க..

    ReplyDelete
  7. எந்த ஸாமின்னா என்ன... எல்லாமே அம்பாள் ஸ்வரூபம்தானே..

    ReplyDelete