Thursday, 29 September 2016

கண்ணுக்கு மை அழகு


20 comments:

  1. கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு
    கன்னத்தில் குழி அழகு கார்கூந்தல் பெண் அழகு

    கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு
    கன்னத்தில் குழி அழகு கார்கூந்தல் பெண் அழகு

    இளமைக்கு நடை அழகு முதுமைக்கு நரை அழகு
    கள்வருக்கு இரவு அழகு காதலர்க்கு நிலவழகு

    நிலவுக்கு கறை அழகு பறவைக்கு சிறகு அழகு
    நிலவுக்கு கறை அழகு பறவைக்கு சிறகு அழகு

    அவ்வைக்கு கூன் அழகு அன்னைக்கு சேய் அழகு

    கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு
    கன்னத்தில் குழி அழகு கார்கூந்தல் பெண் அழகு

    கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு
    கன்னத்தில் குழி அழகு கார்கூந்தல் பெண் அழகு

    விடிகாலை விண் அழகு விடியும் வரை பெண் அழகு
    நெல்லுக்கு நாற்றழகு தென்னைக்கு கீற்றழகு

    ஊருக்கு ஆறு அழகு ஊர்வலத்தில் தேர் அழகு
    ஊருக்கு ஆறு அழகு ஊர்வலத்தில் தேர் அழகு

    தமிழுக்கு ழ அழகு தலைவிக்கு நான் அழகு

    கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு
    கன்னத்தில் குழி அழகு கார்கூந்தல் பெண் அழகு

    கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு
    கன்னத்தில் குழி அழகு கார்கூந்தல் பெண் அழகு

    ReplyDelete
    Replies
    1. எங்கட கோபூஜியோட பாடல் வரிகள் முன்னா பார்க்குக்கு அழகு..))))

      Delete
    2. சிப்பிக்குள் முத்து. 3 October 2016 at 00:38

      //எங்கட கோபூஜியோட பாடல் வரிகள் முன்னா பார்க்குக்கு அழகு..))))//

      ஆஹா, இதையும் கவிதை நடையில் அழகாகச் சொல்லி உள்ளாய் ... மிக்க நன்றி, மீனாஆஆஆஆ.

      Delete
  2. படம்: புதிய முகம்

    இசை: A .R .ரஹ்மான்

    பாடியவர்: உன்னி மேனன்

    கவிஞர் : வைரமுத்து

    ReplyDelete
  3. இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளிலும் நான் என்னை மறந்து சொக்கிப்போய் இருக்கிறேன்.

    இந்தப் பாடலை எழுதியுள்ள ‘வைரமுத்து’ மேல் எனக்குப் பொறாமையே உண்டு. :)

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. கோபூஜி வைரமுத்து கவித எழுதுறதுல திறமசாலியா இருக்கலாம்... எங்கட கோபூஜி ஆல்ரவுண்டராக்கும்.. உங்கள பாத்துதான் மத்தவஙுக பொறாம படணும்....

      Delete
    2. சிப்பிக்குள் முத்து. 3 October 2016 at 00:40

      //கோபூஜி வைரமுத்து கவித எழுதுறதுல திறமசாலியா இருக்கலாம்... எங்கட கோபூஜி ஆல்ரவுண்டராக்கும்.. உங்கள பாத்துதான் மத்தவங்கப் பொறாம படணும்....//

      ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ. :)

      திஸ் இஸ் டூஊஊஊஊ மச் !

      இதை எங்கட ராஜாத்திக்கிட்டே சொல்லு. அவள் ஒருத்திதான் இதற்கு நன்கு ஒத்து ஊதுவாள்.

      அவளுக்கு நீண்ண்ண்ண்ண்ண்ட நாதஸ்வரத்தைக் கண்டால் மிகவும் பிடிக்கும். உடனே கையில் எடுத்து ..... ஜோராக வாசிக்க ஆரம்பித்து விடுவாள்.

      Delete
    3. //ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ. :)

      திஸ் இஸ் டூஊஊஊஊ மச் !//

      திஸ் இஸ் நாட் டூ மச்..ரியல்தான்....

      Delete
    4. ப்ராப்தம் 4 October 2016 at 00:51

      **ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ. :)
      திஸ் இஸ் டூஊஊஊஊ மச் !**

      //திஸ் இஸ் நாட் டூ மச்..ரியல்தான்....//

      ரியல்லி தாங்கஸ் ய லாட் சாரூ.
      தாங்க்ஸ் ஃபார் ஆல் .......... !

      Delete
  4. என்ன அர்த்தமுள்ள வரிகளில் பாடல்.. கேக்கவே சுகமா இருக்கு..

    ReplyDelete
  5. பெரிப்பா போட்ட பாடல் வரிகள் படிச்சுண்டே பாட்ட கேடக நல்லா இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. happy 1 October 2016 at 05:16

      //பெரிப்பா போட்ட பாடல் வரிகள் படிச்சுண்டே பாட்ட கேடக நல்லா இருக்கு...//

      தேங்க் யூ....டா, செல்லம்.

      //கன்னத்தில் குழி அழகு//

      எங்கட ‘ஹாப்பி’ போலவே ! :)

      Delete
    2. ஹாப்பி....உண்கட கோபு பெரிப்பாவை கொஞ்ச நாளாக காணவில்லை...தேடி கண்டுபிடிச்சு முன்னா பார்க் பக்கமா இழுத்துகிட்டுவாங்க...

      Delete
    3. சிப்பிக்குள் முத்து. 3 October 2016 at 00:42

      //ஹாப்பி....உங்கட கோபு பெரிப்பாவை கொஞ்ச நாளாக காணவில்லை...தேடி கண்டுபிடிச்சு முன்னா பார்க் பக்கமா இழுத்துகிட்டுவாங்க...//

      நானே என் அன்புக்குரிய, கூர்மையான தன் மேல் நோக்கிய மிகவும் ஹார்ப்பான தன் இரு கொம்புகளுடன் முட்டக்கூடிய மாட்டைக் காணவில்லை என்ற கவலையில் ஆழ்ந்துள்ளேனாக்கும். :(

      எனவே, என் மாடு எனக்குத் திரும்பக் கிடைக்கும்வரை என்னை யாரும் தேடக்கூடாதாக்கும்.

      Delete
    4. மிகவும் ஹார்ப்பான = மிகவும் ஷார்ப்பான

      Delete
  6. கோபூஜி ஒங்கட மாட்ட தேடி கண்டுபிடிச்சு இங்குட்டு இளுத்து வரவேண்டியது உங்க வேலை.. நீங்க வந்தாகணும் அதுதான் எனக்கு முக்கியம். மாட்ட தூக்கிகிட்டு வருவீங்களோ கூட்டிகிட்டுவருவீங்ளோ. உங்கவசதி

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 3 October 2016 at 01:07

      //கோபூஜி ஒங்கட மாட்ட தேடி கண்டுபிடிச்சு இங்குட்டு இளுத்து வரவேண்டியது உங்க வேலை.. நீங்க வந்தாகணும் அதுதான் எனக்கு முக்கியம். மாட்ட தூக்கிகிட்டு வருவீங்களோ கூட்டிகிட்டுவருவீங்ளோ. உங்கவசதி//

      :)))))

      எங்க ஊர் பக்கமெல்லாம் பசுமாடு அதன்போக்கில் மேய்ந்துகொண்டு போயிக்கினே இருக்கும்.

      காளை மாடு, பசுமாட்டின் பின் பக்கமாக, வால் பக்கத் தலைப்பகுதியில், தன் மூக்கு வாய் முதலியவற்றை வைத்து எதையோ, மிகவும் சுவாரஸ்யமாக மோப்பம் பிடித்தபடி ஃபாலோ செய்துகொண்டே போய்க்கிட்டு இருக்கும்.

      அதுபோல எங்கட பசுமாடு இங்கு முதலில் வரணும். அதை நீ தான் வரவழைக்க வேண்டும்.

      அது வந்திடுச்சுன்னா, இந்தக் காளை மாடும், அதன் அடியில் மோப்பம் பிடித்தபடி வந்து ஒட்டிக்கொண்டுவிடுமாக்கும்.

      Delete
  7. என்னால உங்கட மாட்டபோயி எங்கிட்டு தேடி இளுத்துகிட்டார முடியும். இருக்குன எடமே திரியாதுல்லா

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 4 October 2016 at 01:12

      //என்னால உங்கட மாட்டபோயி எங்கிட்டு தேடி இளுத்துகிட்டார முடியும். இருக்குன எடமே திரியாதுல்லா//

      உனக்குத் தெரியாத விஷயமும் லோகத்தில் உண்டோ? மஹா மஹா லங்கிணியாச்சே, நீ !

      சரி, இதை நானும் அப்படியே நம்பிட்டேன்.

      Delete