Thursday, 29 September 2016

ஏக் அஜ்னபி ஹஸினோ ஸே


7 comments:

  1. ரொம்ப நல்ல பாட்டு. ஏக் அஜ்னபி ஹஸினோஸே ஃபிர் முலாகாத் ஹோகயி..

    ReplyDelete
    Replies
    1. சாரூஜி அர்த்தம் சொல்லலியே.. கோபூஜி வந்து கேட்டாதான் சொல்லுவிங்களோ...

      Delete
    2. சே சே அப்படிலாம் இல்ல முன்னா... ஒருவாட்டி பழகிட்டு கொஞ்ச நாளா காணாம போனவ மறுபடி என் வாழ்க்கைல தென்றலா வந்துட்டா...இதுதான் அர்த்தம்.

      Delete
  2. எஸ்.. ரியலி சூப்பர் ஸாங்க்.. எனக்கு ப்ராப்தம்ஜி போல அர்த்தம்லாம் சொல்ல வராது..

    ReplyDelete
    Replies
    1. ரசிக்க தெரியும்லா அதுபோதுமேஜி..

      Delete
  3. ராஜேஷ் கன்னா ஸாங்க் எப்பவுமே ஹிட்தான்..

    ReplyDelete
  4. ஓ.....ராஜேஷ்கன்னா உங்களுக்கு ரொம்ப புடிக்குமா...

    ReplyDelete