Friday, 9 September 2016

ராஜா மகள் ரோஜா மலர்


13 comments:

  1. நல்லா இருக்கு பாட்டு...டான்ஸ்

    ReplyDelete
    Replies
    1. இந்தபாட்டு டான்ஸ் ரொம்ப நல்லா இருக்கு.. ப்ளாக்&ஒயிட்.... ரொம்ப பழய படமா....

      Delete
  2. ம் ம் நல்லா இருக்கு.

    ReplyDelete
  3. தேடி பிடிச்சு ரோஜான்னு வார பாட்டா போடுறேன் ரோஜாவ ரசிக்க ராஜா வரவே மாட்டேங்குறாங்களே

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 10 September 2016 at 00:36

      //தேடி பிடிச்சு ரோஜான்னு வார பாட்டா போடுறேன் ரோஜாவ ரசிக்க ராஜா வரவே மாட்டேங்குறாங்களே//

      இன்னிக்கு ஏதோ வர நேர்ந்தது. வந்துட்டேன். நாளை முதல்????? சந்தேகம்தான் !

      ரோஜாவின் + ராஜாவின் மிக்க நன்றிகள், மீனா.

      Delete
    2. கோபூஜி..... நீங்க மட்டும் வராம இருந்தீங்க......... அம்புட்டுதான்... வெளயாட்டுக்கு சொல்லல...ஸீரியஸா சொல்லுகிறேன்...முன்னா பார்க் ஸ்ட்ரைக்ல போயிடும்

      Delete
    3. சிப்பிக்குள் முத்து. 10 September 2016 at 04:00

      //கோபூஜி..... நீங்க மட்டும் வராம இருந்தீங்க......... அம்புட்டுதான்... வெளயாட்டுக்கு சொல்லல...ஸீரியஸா சொல்லுகிறேன்...முன்னா பார்க் ஸ்ட்ரைக்ல போயிடும்//

      அடடா, பயமுறுத்தாதீங்கோ.

      ரோஜாவைப் பார்க்கத்தானே நான் இங்கு தினமும் வருகிறேன். ஒருவேளை அந்த ரோஜாவே நேரில் என்னைப்பார்க்க இங்கு வந்துவிட்டால், நான் அதனைப் பார்த்து கவனித்து அனுப்ப வேண்டாமா?

      அதனால் பேசாமல் ஒருவாரம் பார்க் இயங்காதுன்னு அறிவிப்புப் பலகை போட்டுவிட்டால்கூடத் தேவலாம்தான்.

      மேலும் நான் அன்புடன் ‘மீனா’ என்றழைக்கும் எங்கட ’முன்னா-மெஹர்-மாமி’யின் மும்பைப்பயணக் கட்டுரையையும் நான் இன்னும் எழுதத் துவங்கவே இல்லை.

      என்னால் எதையுமே செய்ய இயலாமல் ஒரே தவியோ தவிப்பாக உள்ளது.

      எனினும் இங்கு வந்து எட்டிப்பார்க்க முயற்சிக்கிறேன் ..... மீனா. ஸீரியஸா கோச்சுக்காதீங்கோ, ப்ளீஸ்.

      Delete
    4. அதெல்லாம் எனக்கு தெரியாது டெய்லி நீங்க வந்தே ஆகணும்..
      வரலையின்னா முன்னா பார்க் மட்டுமில்ல மும்பை பயணமும் ஸ்ட்ரைக்ல போயிடும் சொல்றத சொல்லிபோட்டேன் இனி முடிவு கோபூஜி கையில்..

      Delete
    5. சிப்பிக்குள் முத்து. 10 September 2016 at 06:51

      //அதெல்லாம் எனக்கு தெரியாது டெய்லி நீங்க வந்தே ஆகணும்.. வரலையின்னா முன்னா பார்க் மட்டுமில்ல மும்பை பயணமும் ஸ்ட்ரைக்ல போயிடும் சொல்றத சொல்லிபோட்டேன் ... இனி முடிவு கோபூஜி கையில்..//

      அடாடா, மத்தளத்துக்கு இப்படி இரண்டுபக்கமும் இடியாப்போச்சே ! கடவுளே .... கடவுளே ..... !

      நாளைய தினம் ரோஜாவும் நானும் சந்திக்கும் சந்தர்ப்பம் இன்னும் தொங்கலில் மட்டுமே உள்ளது. எதுவும் எங்களால் இதுவரை உறுதி செய்ய முடியவில்லை. இதிலும் பலவித இடியாப்ப சிக்கல்கள் முளைத்துள்ளன.

      ஒருவேளை ரோஜாவை நான் சந்திக்க நேர்ந்தால் அந்த சந்தோஷத்தில் நான் மிதந்துகொண்டு இருக்கலாம் .....

      அதேபோல ஒருவேளை ரோஜாவை நான் சந்திக்கவே முடியாமல் போனால் அந்த துக்கத்தில் நான் மீண்டும் தேவதாஸ் போல தாடி வளர்த்துக்கொண்டு வருந்திக் கொண்டும் இருக்கலாம் .....

      இதில், இங்கு நம் பார்க்குக்கு பாட்டுக்கேட்க வருவதைப்பற்றி இப்போதே நான் எப்படிச் சொல்லமுடியும்?

      Delete
    6. என்ன கோபூஜி மறுக்கா மறுக்கா அதையே சொல்லிபோட்டிருக்கீக.. நீங்க வந்தா டீச்சரம்மா வந்தது போலதானே.......

      Delete
    7. சிப்பிக்குள் முத்து. 10 September 2016 at 08:02

      //என்ன கோபூஜி மறுக்கா மறுக்கா அதையே சொல்லிபோட்டிருக்கீக.. நீங்க வந்தா டீச்சரம்மா வந்தது போலதானே.......//

      நாளை காலை எழுந்ததும், ஷேவ் செய்துகொண்டு, குளித்துவிட்டு, மதியம் திருச்சி ஏர்-போர்ட்டுக்குச் செல்ல ஏ.ஸி. காரும் புக் செய்து வைத்து, நான் அவர்களை பலவித பரிசுப்பொருட்களுடன் வரவேற்க தயாராகக் காத்திருந்தேன்.

      சற்றும் முன் ஓர் செய்தி கிடைத்தது. அதன்படி ”நான் நாளைக்கு ஷேவ் செய்துகொள்ள வேண்டாம் ....... தேவதாஸ் போல மீண்டும் தாடி வளர்த்தாலே போதும்” என்று.

      எனவே நாளைக்கு நான் ஷேவ் செய்துகொள்ள வேண்டிய நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பார்க்குக்கு வர முயற்சிக்கிறேன்.

      -=-=-=-=-

      ”நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் ...
      தெய்வம் ஏதும் இல்லை.

      நடந்ததையே நினைத்திருந்தால் ....
      அமைதி ஏதும் இல்லை.”

      என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது. :(

      Delete
  4. ஆ….அ….ஆ….ஆ ஆ…

    ராஜா மகள்
    ….
    ஓ…ஓஒ…
    ராஜா மகள்…
    ரோஜா மலர்
    நான் ராஜா மகள் புது ரோஜா மலர்
    எனதாசை நிறைவேறுமா…

    ராஜா மகள்…
    ரோஜா மலர்
    நான் ராஜா மகள் புது ரோஜா மலர்
    எனதாசை நிறைவேறுமா…
    ஓஓ….ஓ…

    மாநிலத்தில் எனைப் போலே…ஒரு மங்கை கண்டதுண்டோ?!
    மாநிலத்தில் எனைப் போலே…ஒரு மங்கை கண்டதுண்டோ?!
    ஏன் அங்கே நிற்கிறாய்…நீ எங்கே பார்க்கிறாய்…
    எனதருகில் வந்து நில்லு…
    எனதருகில் வந்து நில்லு…
    அன்பான வார்த்தை சொல்லு…

    மனமில்லையா…
    பதில் சொல்லைய்யா…
    வயசில்லையா…
    புரியல்லையா…
    முழு நிலவைப் போல்..எனதழகைப் பார்..
    விழிதனில் உன் நிழலைப் பார் ..

    …ராஜா மகள்…

    ரோஜா மலர்
    நான் ராஜா மகள் புது ரோஜா மலர்
    எனதாசை நிறைவேறுமா…
    ஓஓ….ஓ…

    ReplyDelete
  5. படம்: வஞ்சிக்கோட்டை வாலிபன்

    Hero Gemini Ganesan

    Music Director C.Ramachandra

    Lyricist Kothamangalam Subbu

    Singers P.Leela

    Year 1958

    ReplyDelete