Wednesday, 28 September 2016

ஒருநாளும் உனை மறவாத வரம் வேணும்

13 comments:

  1. ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
    உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

    ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
    உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

    விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
    எனை ஆளும் எஜமானே எனை ஆளும் எஜமானே
    எனை ஆளும் எஜமானே எனை ஆளும் எஜமானே

    ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
    உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

    சுட்டு விரல் நீ காட்டு சொன்னபடி ஆடுவேன்
    உன் அடிமை நான் என்று கையெழுத்துப் போடுவேன்

    உன் உதிரம் போலே நான் பொன்னுடலில் ஓடுவேன்
    உன் உடலில் நான் ஓடி உள்ளழகை தேடுவேன்

    தோகை கொண்டு நின்றாடும் தேங்கரும்பு தேகம்

    முந்தி வரும் தேன் வாங்கி பந்தி வைக்கும் நேரம்

    அம்புகள் பட்டு நரம்புகள் சுட்டு
    வம்புகள் என்ன வரம்புகள் விட்டு

    ஆ ஆ ஆ...

    ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
    உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

    விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
    இணையான இளமானே துணையான இளமானே
    இணையான இளமானே துணையான இளமானே

    ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
    உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

    கட்டிலிடும் சுட்டோடு தொட்டில் கட்டு அன்னமே
    முல்லைக்கொடி தரும் அந்த பிள்ளைக்கனி வேண்டுமே

    உன்னை ஒரு சேய் போலே என் மடியில் தாங்கவா
    என்னுடைய தாலாட்டில் கண் மயங்கி தூங்க வா

    ஆரீராரோ நீ பாட ஆசை உண்டு மானே

    ஆறு ஏழு கேட்டாலும் பெறெடுப்பேன் நானே

    முத்தினம் வரும் முத்து தினம் என்று
    சித்திரம் வரும் விசித்திரம் என்று

    ஆ ஆ ஆ...

    ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
    உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

    விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்

    இணையான இளமானே துணையான இளமானே

    எனை ஆளும் எஜமானே எனை ஆளும் எஜமானே

    ReplyDelete
  2. படம் : எஜமான்

    இசை : இளையராஜா

    பாடியவர்கள் : S.P. பாலசுப்ரமணியம், S. ஜானகி

    பாடலாசிரியர்: R.V. உதயகுமார்

    ReplyDelete
  3. கங் கண கணவென கிங் கிணி மணிகளும் ஒலிக்க ஒலிக்க
    எங்கெங்கிலும் மங்களம் மங்களம் எனும் ஒலி முழங்க முழங்க
    ஒரு சுயம்வரம் நடக்கிறதே யே......
    இது சுகம் தரும் சுயம்வரமே யே....
    ஆ ஆ ஆ...... ஆ ஆ ஆ.....

    ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
    உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

    ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
    உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
    விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
    எனை ஆளும் எஜமானே எனை ஆளும் எஜமானே
    எனை ஆளும் எஜமானே எனை ஆளும் எஜமானே

    ஆஆ... ஆ... ஆஆ... ஆ ...
    ஆஆ... ஆ... ஆஆ...

    ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
    உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

    தனனனன... தனனனன... தனனனன...
    தனனனன... ன... ன... ன... ன...

    சுட்டு விரல் நீ காட்டு சொன்னபடி ஆடுவேன்
    உன் அடிமை நான் என்று கையெழுத்துப் போடுவேன்

    உன் உதிரம் போலே நான் பொன்னுடலில் ஓடுவேன்
    உன் உடலில் நான் ஓடி உள்ளழகை தேடுவேன்

    தோகை கொண்டு நின்றாடும் தேங்கரும்பு தேகம்
    முந்தி வரும் தேன் வாங்கி பந்தி வைக்கும் நேரம்

    அம்புகள் பட்டு நரம்புகள் சுட்டு
    வம்புகள் என்ன வரம்புகள் விட்டு

    ஆஆ... ஆ... ஆஆ... ஆ ...
    ஆஆ... ஆ... ஆஆ...

    ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
    உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
    விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
    இணையான இளமானே துணையான இளமானே
    இணையான இளமானே துணையான இளமானே

    ஆஆ... ஆ... ஆஆ... ஆ ...
    ஆஆ... ஆ... ஆஆ...

    ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
    உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

    கட்டிலிடும் சுட்டோடு தொட்டில் கட்டு அன்னமே
    முல்லைக்கொடி தரும் அந்த பிள்ளைக்கனி வேண்டுமே

    உன்னை ஒரு சேய் போலே என் மடியில் தாங்கவா
    என்னுடைய தாலாட்டில் கண் மயங்கி தூங்க வா

    ஆரீராரோ நீ பாட ஆசை உண்டு மானே
    ஆறு ஏழு கேட்டாலும் பெறெடுப்பேன் நானே

    முத்தினம் வரும் முத்து தினம் என்று
    சித்திரம் வரும் விசித்திரம் என்று

    ஆஆ... ஆ... ஆஆ... ஆ ...
    ஆஆ... ஆ... ஆஆ...

    ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
    உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

    விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
    இணையான இளமானே துணையான இளமானே

    ஓ... எனை ஆளும் எஜமானே எனை ஆளும் எஜமானே
    ஆஆ... ஆ... ஆஆ... ஆ ...
    ஆஆ... ஆ... ஆஆ...

    ReplyDelete
  4. இல்லத்தில் இனிதே திருமணம் நடந்துள்ள வேளையில் ......

    மிகவும் அருமையான அழகான பொருத்தமான பாடலைப் போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதற்கு மிகவும் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 3 October 2016 at 00:53

      //தாங்க்ஸ் கோபூஜி...//

      தாங்க்ஸ் ..... மீனாஆஆஆஆஆ :)

      Delete
  5. கிருஷ் நீங்க முதல்ல வந்துட்டிங்களா இப்ப நான் வந்து ஒட்டிகிட்டேனே...சூப்பர் பாட்டு..

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 28 September 2016 at 05:37

      //கிருஷ் நீங்க முதல்ல வந்துட்டிங்களா இப்ப நான் வந்து ஒட்டிகிட்டேனே...//

      கும்முன்னு ஒரே மைசூர் சாண்டல் + செண்ட் வாஸனை ... மயக்கமே வந்துடுச்சு ... வந்து ஒட்டிக்கிட்டதாலும் + இந்தப் பாட்டைக் கேட்டதாலும். :)))))

      //சூப்பர் பாட்டு..//

      நீ வந்து ஒட்டிக்கிட்டதுதான் அதைவிட சூப்பரோ சூப்பராக்கும். :)

      Delete
    2. பாட்டு போட்டது நானு... மைசூருஸான்டல் வாசனை வந்து ஒட்டிகிட்டதால பாட்டு சூப்பருன்னு சொல்லி போட்டிங்களேஜி....

      Delete
    3. சிப்பிக்குள் முத்து. 3 October 2016 at 05:16

      //பாட்டு போட்டது நானு... மைசூருஸான்டல் வாசனை வந்து ஒட்டிகிட்டதால பாட்டு சூப்பருன்னு சொல்லி போட்டிங்களேஜி....//

      அவள் உபயோகிக்கும் சோப்பிலிருந்து அனைத்தையும், நான் அவளுக்கு நன்கு சோப்புப்போட்டு கேட்டுத் தெரிந்து கொண்டுள்ளேன். :))))

      நீயும் ஒருவேளை மைசூர் ஸாண்டல் கேஸ் தானா? எதுவும் சொன்னால் தானே தெரியும்.

      வர வர நீ ஒன்னுமே என்னிடம் சொல்லுவது இல்லை என்பதால் எனக்கு உன் மீது மிகவும் கோபமாக்கும். :(

      Delete
  6. ஆமா ரொம்ப நல்லா இருக்கு இந்த பாட்டு..முன்னாஜி... கல்யாணத்துக்கு வந்திருந்த விருந்தாளிக எல்லாரும் போயாச்சா..ஃப்ரீ டயம் எப்படி கெடச்சுது.

    ReplyDelete
  7. ஒண்டர்ஃபுல் ஸாங்க்..

    ReplyDelete
  8. ஹாப்பி.... இன்னக்கி தாம்மா வீடு காலி ஆச்சி... எனக்கு5--- ம்தேதி டியூடி ஜாயின் பண்ணனும்..

    ReplyDelete