ஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆபழகத் தெரிய வேணும் உலகில் பார்த்து நடக்க வேணும் பெண்ணேபழகத் தெரிய வேணும்பழங்காலத்தின் நிலை மறந்து ஆஆஆஆஆஆஆஆஆஆஆபழங்காலத்தின் நிலை மறந்து வருங்காலத்தை நீ உணர்ந்து பழகத் தெரிய வேணும் உலகில் பார்த்து நடக்க வேணும் பெண்ணேபழகத் தெரிய வேணும்பிடிவாதமும் எதிர்வாதமும் பெண்களுக்கே கூடாது ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆபிடிவாதமும் எதிர்வாதமும் பெண்களுக்கே கூடாதுபேதமில்லா இதயத்தோடுபேதமில்லா இதயத்தோடு பெருமையோடு பொறுமையாகபழகத் தெரிய வேணும் உலகில் பார்த்து நடக்க வேணும் பெண்ணேபழகத் தெரிய வேணும்கடுகடுவென முகம் மாறுதல் கர்நாடக வழக்கமன்றோ?ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆகடுகடுவென முகம் மாறுதல் கர்நாடக வழக்கமன்றோ?கன்னியர்கள் ஆடவரைகன்னியர்கள் ஆடவரைப் புன்னகையால் வென்றிடவேபழகத் தெரிய வேணும் உலகில் பார்த்து நடக்க வேணும் பெண்ணேபழகத் தெரிய வேணும்
திரைப்படம்: மிஸ்ஸியம்மாபாடியவர்: ஏ.எம். ராஜா இயற்றியவர்: தஞ்சை என். ராமையா தாஸ்இசை: எஸ். ராஜேஸ்வர ராவ்ஆண்டு: 1955
அந்தக்காலப் பாடல். அழகான அறிவுரை போலச் சொல்லப்பட்டுள்ளது. இந்தக் காலத்துக்கு எடுபடுமா?இருப்பினும் பகிர்வுக்கு நன்றிகள், மீனா.
எந்தக்காலமுனா என்னா அறிஉரை பொருத்மா இருக்குதே.. இன்னக்கு.நெட்டுகூட மல்லு கட்டி ஃபுல் லீவுநாளயும் இதுக்கே செலவு பண்ணி ப்ளாக்க ஓபன் பண்ணிட்டேன்..
ஆமா இப்பலாம் அறிஉரை சொன்னா ஓடியேல்ல போறாங்க..
பாட்டு நல்லாதானே இருக்கு..
ஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆ
ReplyDeleteஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ
பழகத் தெரிய வேணும் உலகில்
பார்த்து நடக்க வேணும் பெண்ணே
பழகத் தெரிய வேணும்
பழங்காலத்தின் நிலை மறந்து ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
பழங்காலத்தின் நிலை மறந்து வருங்காலத்தை நீ உணர்ந்து
பழகத் தெரிய வேணும் உலகில்
பார்த்து நடக்க வேணும் பெண்ணே
பழகத் தெரிய வேணும்
பிடிவாதமும் எதிர்வாதமும் பெண்களுக்கே கூடாது
ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
பிடிவாதமும் எதிர்வாதமும் பெண்களுக்கே கூடாது
பேதமில்லா இதயத்தோடு
பேதமில்லா இதயத்தோடு பெருமையோடு பொறுமையாக
பழகத் தெரிய வேணும் உலகில்
பார்த்து நடக்க வேணும் பெண்ணே
பழகத் தெரிய வேணும்
கடுகடுவென முகம் மாறுதல் கர்நாடக வழக்கமன்றோ?
ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
கடுகடுவென முகம் மாறுதல் கர்நாடக வழக்கமன்றோ?
கன்னியர்கள் ஆடவரை
கன்னியர்கள் ஆடவரைப் புன்னகையால் வென்றிடவே
பழகத் தெரிய வேணும் உலகில்
பார்த்து நடக்க வேணும் பெண்ணே
பழகத் தெரிய வேணும்
திரைப்படம்: மிஸ்ஸியம்மா
ReplyDeleteபாடியவர்: ஏ.எம். ராஜா
இயற்றியவர்: தஞ்சை என். ராமையா தாஸ்
இசை: எஸ். ராஜேஸ்வர ராவ்
ஆண்டு: 1955
அந்தக்காலப் பாடல். அழகான அறிவுரை போலச் சொல்லப்பட்டுள்ளது.
ReplyDeleteஇந்தக் காலத்துக்கு எடுபடுமா?
இருப்பினும் பகிர்வுக்கு நன்றிகள், மீனா.
எந்தக்காலமுனா என்னா அறிஉரை பொருத்மா இருக்குதே.. இன்னக்கு.நெட்டுகூட மல்லு கட்டி ஃபுல் லீவுநாளயும் இதுக்கே செலவு பண்ணி ப்ளாக்க ஓபன் பண்ணிட்டேன்..
ReplyDeleteஆமா இப்பலாம் அறிஉரை சொன்னா ஓடியேல்ல போறாங்க..
ReplyDeleteபாட்டு நல்லாதானே இருக்கு..
ReplyDelete