Monday, 12 September 2016

ரோஸாப்பூ சின்ன ரோஸாப்பூ...


7 comments:

  1. இந்த பாட்டும் ஏற்கனவே போட்டிர்க்கேனா.. கோபூஜி ப்ளீஸ்....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 12 September 2016 at 05:37

      //இந்த பாட்டும் ஏற்கனவே போட்டிருக்கேனா.. கோபூஜி ப்ளீஸ்....//

      சரியாக நினைவில் இல்லை, மீனா.

      ஆனால் ஒன்று. எங்கட ரோஜாப்பூவை எத்தனை முறை திரும்பத் திரும்பப் போட்டாலும் எனக்கு ஓக்கேதான். :)

      Delete
  2. ரோஸாப்பூ சின்ன ரோஸாப்பூ

    உன்பேர சொல்லும் ரோஸாப்பூ

    ரோஸாப்பூ சின்ன ரோஸாப்பூ

    உன்பேர சொல்லும் ரோஸாப்பூ

    காற்றில் ஆடும் தனியாக

    என் பாட்டு மட்டும் துணையாக

    காற்றில் ஆடும் தனியாக

    என் பாட்டு மட்டும் துணையாக

    ரோஸாப்பூ சின்ன ரோஸாப்பூ

    உன்பேர சொல்லும் ரோஸாப்பூ

    மனசெல்லம் பந்தலிட்டு மல்லிக்

    கொடியாக உன்னை விட்டேன்

    உசிருக்குள் கோயில் கட்டி

    உன்னைக் கொலுவைதுக் கொண்டாடினேன்

    மழை பெய்ந்தா தானே மண்வாசம் உன்னை

    நினைத் தாலே பூவாசம் தான்

    பாதை மேல பூத்திருப்பேன்

    கை மெடா போல சேந்திருப்பேன்

    ரோஸாப்பூ சின்ன ரோஸாப்பூ

    உன்பேர சொல்லும் ரோஸாப்பூ

    காற்றில் ஆடும் தனியாக

    என் பாட்டு மட்டும் துணையாக

    கண்ணாடி பாக்கையில தங்கம்

    முன்னாடி உம்முகந்தான்

    கண்ணே நீ போகையில

    கொஞ்சும் கொலுசாக என்மனம் தான்

    நிழலுக்கும் நெத்தி சுருங்காம ஒரு

    குடையாக மாறட்டுமா மனமே விழக்க

    ஏற்றிவைப்பேன் உனை படம்போல் மனசில் மாட்டிவைப்பன்

    ரோஸாப்பூ சின்ன ரோஸாப்பூ

    உன்பேர சொல்லும் ரோஸாப்பூ

    ரோஸாப்பூ சின்ன ரோஸாப்பூ

    உன்பேர சொல்லும் ரோஸாப்பூ

    காற்றில் ஆடும் தனியாக

    என் பாட்டு மட்டும் துணையாக

    ரோஸாப்பூ சின்ன ரோஸாப்பூ

    உன்பேர சொல்லும் ரோஸாப்பூ

    காற்றில் ஆடும் தனியாக

    என் பாட்டு மட்டும் துணையாக....

    ReplyDelete
  3. பாட்டு நல்லா இருக்குது.

    கண்ணை மூடிக்கொண்டு பாண்டி விளையாடும் குழந்தை ரோஜா வரும் ஸீன் அருமை.

    பகிர்வுக்கு நன்றிகள், மீனா.

    ReplyDelete
  4. ஓர் மகிழ்ச்சியான செய்தி !
    ============================

    ’மீனா’ என்று என்னால்
    அன்புடன் அழைக்கப்படும்

    ’முன்னா மெஹர் மாமியின்
    மும்பைப் பயண அனுபவம்’

    பற்றிய குறிப்புகள்
    வெகு விரைவில் இங்கு
    இந்தப்பின்னூட்டப்பகுதியிலேயே
    என்னால் வெளியிடப்பட உள்ளன.

    ஆவலுடன் காத்திருங்கள் !

    ReplyDelete
  5. ஓ.....எ..ல்..லா..மே சொல்லிட்டாளா கோபால்ஜி.. ரொம்ப சுறு சுறுதான்

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 13 September 2016 at 03:31

      //ஓ.....எ..ல்..லா..மே சொல்லிட்டாளா கோபால்ஜி.. ரொம்ப சுறு சுறுதான்//

      ஊஹூம். எ..ல்..லா..மே ஒன்றும் சொல்லவில்லை சாரூ. சுத்த சோம்பேறிதான். :)

      மேலும் உங்களுக்குள் ஆயிரம் இரகசியங்கள் பேசிக்கொண்டு இருந்திருக்கலாம். நான் யாரோ எங்கோ இருப்பவன்தானே.

      எனக்கு எப்படி எ..ல்..லா..மே சொல்லிட்டாலான்னு கன்ஃபார்ம்ட் ஆகத் தெரியும்?

      அவளுக்கு இணையாக ஒரே நேரத்தில் தாங்களும் அவள் வருகையைப்பற்றி என்னிடம் பகிர்ந்துகொண்டிருந்தால் எ...ல்...லா...மே சப்ஜாடா சொல்லிட்டாளான்னும் என்னாலும் உறுதியாகச் சொல்லமுடியும்.

      ஏதோ அவள் சொன்னவரை + எனக்கு புரிந்தவரை எழுத ஆரம்பிக்கலாம் என நினைத்துள்ளேன்.

      அதில் எப்படியும் தாங்கள் இருவரும் + மற்றவர்களும் கமெண்ட்ஸ் போடத்தானே போடுவீர்கள். அப்போது ஓரளவு விட்டுப்போன + மறந்துபோன எல்லாமே வெளிச்சத்திற்கு வந்துவிடும் என நினைக்கிறேன். :)

      Delete