Tuesday, 20 September 2016

ullathil nalla ullam

4 comments:

  1. கர்ணன் படமா... பாட்டு ரொம்ப நல்லா இருக்கு...

    ReplyDelete
  2. ரொம்ப நல்லா இருக்குது இந்தப் பாட்டு..

    ReplyDelete
  3. உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது

    வல்லவன் வகுத்ததடா கர்ணா வருவதை எதிர்கொள்ளடா

    உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது

    வல்லவன் வகுத்ததடா கர்ணா வருவதை எதிர்கொள்ளடா

    தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை

    தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை

    ஊர்ப்பழி ஏற்றாயடா நானும் உன் பழி கொண்டேனடா நானும்

    உன் பழி கொண்டேனடா நானும் உன் பழி கொண்டேனடா

    உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது

    வல்லவன் வகுத்ததடா கர்ணா வருவதை எதிர்கொள்ளடா

    மன்னவர் பணி ஏற்கும் கண்ணனும் பணி செய்ய

    உன்னடி பணிவானடா கர்ணா மன்னித்து அருள்வாயடா

    கர்ணா மன்னித்து அருள்வாயடா

    செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து

    வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா

    வஞ்சகன் கண்ணனடா கர்ணா

    வஞ்சகன் கண்ணனடா

    உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது

    வல்லவன் வகுத்ததடா கர்ணா வருவதை எதிர்கொள்ளடா

    ReplyDelete
  4. உள்ளத்தில் நல்ல உள்ளம்

    திரைப்படம்: கர்ணன்

    பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

    இசை: M.S. விஸ்வநாதன், B. ராமமூர்த்தி

    ReplyDelete