Wednesday, 7 September 2016

ketthum kodupavane

10 comments:

  1. ஆஹா நல்ல பாட்டு.... கோபு பெரிப்பா... வாங்கோ.....

    ReplyDelete
    Replies
    1. happy 7 September 2016 at 22:55

      //ஆஹா நல்ல பாட்டு.... கோபு பெரிப்பா... வாங்கோ.....//

      வந்துட்டேன்...டா என் செல்லக்குழந்தாய்.

      Delete
  2. ஆஹா.... கேட்டதும் கொடுப்பவரே....நம்ம...."கோபால" கருஷ்ணர தானே சொல்றாங்க...

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 7 September 2016 at 23:27

      //ஆஹா.... கேட்டதும் கொடுப்பவரே....நம்ம...."கோபால" கருஷ்ணர தானே சொல்றாங்க...//

      தெரியலையே சாரூ.

      நீங்க இரண்டு பேரும் நேரில் சந்தித்து இப்போ பெஸ்ட் ஃப்ரண்ட் ஆகிட்டீங்கோ.

      நடுவில் யாரையுமே இதுவரை நேரில் பார்க்க முடியாமல் தவிக்கும் என்னிடம் கேட்டால் எப்பூடி நான் இதற்கு பதில் சொல்ல முடியும்?

      Delete
  3. ஆமா சாரூ.... அவங்களையேதான் சொல்லுறாங்க.... கேட்டதும்......எங்க.... கொடுக்கறாங்க
    ........

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 8 September 2016 at 00:14

      //ஆமா சாரூ.... அவங்களையேதான் சொல்லுறாங்க.... கேட்டதும்......எங்க.... கொடுக்கறாங்க ....//

      நீ இதுவரை என்னிடம் எதைக்கேட்டு நான் எதைக்கொடுக்கவில்லை?

      நீண்ட நாட்களுக்குப்பின் நீயே ஆசையாக என்னிடம் கேட்டதை, நேற்றுகூட நான் நிறைய கொடுத்திருந்தேனே!

      ஒருவேளை இன்னும் பார்க்கவே இல்லையோ ?

      Delete
    2. ஆமா இப்பதான் பாத்தேன். இப்ப சாப்பிட்டா இப்பவே வயிறு நிறையணும்... இப்ப சாப்பிடு நாளைக்குதான் வயிறு நிறையும்னா எப்படி..... கேட்டு நாலு நாள் காக்க வச்சு சாவகாசமா அனுப்பணுமா வேண்டாமான்னு யோசிச்சு அனுப்பினா எப்படி... எல்லாமே ஏன்னு புரியறது.....

      Delete
    3. பூந்தளிர் 8 September 2016 at 22:24

      //ஆமா இப்பதான் பாத்தேன். இப்ப சாப்பிட்டா இப்பவே வயிறு நிறையணும்... இப்ப சாப்பிடு நாளைக்குதான் வயிறு நிறையும்னா எப்படி..... கேட்டு நாலு நாள் காக்க வச்சு சாவகாசமா அனுப்பணுமா வேண்டாமான்னு யோசிச்சு அனுப்பினா எப்படி... எல்லாமே ஏன்னு புரியறது.....//

      அந்த ஐயங்கார் மாமி (கோமளாவா?) மாதிரி ஏதாவது என்னை வம்பு இழுக்காதீங்கோ. நான் அந்த சடகோபன் மாதிரி ரொம்பவும் நல்ல பையனாக்கும். :)

      Delete
    4. இன்று ஓர் புதிய மெயில், உனக்கு என் பதிலாக அனுப்ப முயற்சித்தேன். ஆனால் அது UNDELIVERED எனத் திரும்பி வந்துவிட்டது. இது உன் தகவலுக்காக மட்டுமே. இதோ கீழேயுள்ளதைப்பாரு:


      15:16 (1 hour ago) to me

      Delivery to the following recipient failed permanently:

      Mail ID : x x x x x x x

      Technical details of permanent failure:
      Google tried to deliver your message, but it was rejected by the server for the recipient domain yahoo.com by mta5.am0.yahoodns.net. [66.196.118.37].

      The error that the other server returned was:
      554 delivery error: dd This user doesn't have a yahoo.com account (x x x x x x) [-5] - mta1496.mail.bf1.yahoo.com

      இனி உனக்கு சாப்பாடே கிடையாது. நீ பட்டினி கிடக்க வேண்டியதுதான். போனாப்போகுதுன்னு நானே ஊட்டி விடப் போயும், இப்படி அடம் பிடிக்குதே ராஜாத்தி என்ற குழந்தையின் வாய் (Mail ID). நான் என்ன செய்ய? :(

      Delete
  4. மிகவும் அருமையான பாடல்.

    அதுவும் எனக்கு மிகவும் பிடித்தமான + நான் பலமுறை பார்த்துள்ள சிவாஜி படத்திலிருந்து.

    இதில் சிவாஜி மூன்று வேடங்களில் நடித்துள்ளார். அப்பாவும் இரு மகன்களுமாக.

    முழுக்கதையும் நினைவில் நின்றாடுகிறது. சொல்லத்தான் ஆசை. யார் இந்தப்பழங்கதையெல்லாம் கேட்டு ரஸிக்கப் போகிறார்கள்? அதனால் சொல்லப்போவது இல்லையாக்கும்.

    ReplyDelete