பாட்டு ரொம்ப நல்லா இருக்கு..
இதுக்கும் கிருஷ் வந்து சொல்லணும்..
பூந்தளிர் 20 September 2016 at 05:19//இதுக்கும் கிருஷ் வந்து சொல்லணும்..//’ஆகட்டும் தாயே அதுபோல ... நீங்க நினைச்சது நடக்கும் மனம் போல’ என்று ஒரு பாட்டில் சில வரிகள் வரும்.
பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்சேத்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமேதீயிலிட்டா கரியும் மிஞ்சுமாபாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்சேத்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமேதீயிலிட்டா கரியும் மிஞ்சுமா ஞானத்தங்கமேதீயிலிட்டா கரியும் மிஞ்சுமாகட்டழுகு மேனியை பார் பொட்டும் பூவுமாநீட்டி கட்டையில படுத்துவிட்டா காசுக்காகுமாகட்டழுகு மேனியை பார் பொட்டும் பூவுமாநீட்டி கட்டையில படுத்துவிட்டா காசுக்காகுமாவட்டமிடும் காளையை பார் வாட்டசாட்டமாவட்டமிடும் காளையை பார் வாட்டசாட்டமாகூனி வளைஞ்சுவிட்டா உடம்பு இந்த ஆட்டம் போடுமாகூனி வளைஞ்சுவிட்டா உடம்பு இந்த ஆட்டம் போடுமாபாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்சேத்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமேதீயிலிட்டா கரியும் மிஞ்சுமா ஞானத்தங்கமேதீயிலிட்டா கரியும் மிஞ்சுமாபொன்னும் பொருளும் மூட்டகட்டி போட்டு வச்சாருபொன்னும் பொருளும் மூட்டகட்டி போட்டு வச்சாருஇவரு போன வருஷம் மழைய நம்பி வெதவெதச்சாருபொன்னும் பொருளும் மூட்டகட்டி போட்டு வச்சாருஇவரு போன வருஷம் மழைய நம்பி வெதவெதச்சாருஏட்டு கணக்க மாத்தி மாத்தி எழுதி வச்சாருஏட்டு கணக்க மாத்தி மாத்தி எழுதி வச்சாருஈசன் போட்ட கணக்கு மாறவில்லே போய் விழுந்தாருஈசன் போட்ட கணக்கு மாறவில்லே போய் விழுந்தாருபாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்சேத்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமேதீயிலிட்டா கரியும் மிஞ்சுமா ஞானத்தங்கமேதீயிலிட்டா கரியும் மிஞ்சுமாஅறுவடையே முடிக்கும் முன்னே விதைக்கலாகுமாஅட ஆண்டவனே உன் படைப்பில் இத்தனை வேஷமாஅறுவடையே முடிக்கும் முன்னே விதைக்கலாகுமாஅட ஆண்டவனே உன் படைப்பில் இத்தனை வேஷமாபத்து புள்ளே பெத்த பின்னும் எட்டு மாசமாபத்து புள்ளே பெத்த பின்னும் எட்டு மாசமாஇந்த பாவிமகளுக்கு எந்த நாளும் கர்ப்ப வேஷமாஇந்த பாவிமகளுக்கு எந்த நாளும் கர்ப்ப வேஷமாபாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்சேத்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமேதீயிலிட்டா கரியும் மிஞ்சுமா ஞானத்தங்கமேதீயிலிட்டா கரியும் மிஞ்சுமா
திரைப்படம்: திருவிளையாடல்இசை: கே.வி.மகாதேவன்பாடகர்: TM.சௌந்தரராஜன்நடிப்பு: சிவபெருமானான சிவாஜி, விறகு வெட்டியான வேடத்தில்
எங்க போனீங்க பெரிப்பா வாங்கோ...
happy 20 September 2016 at 23:22//எங்க போனீங்க பெரிப்பா வாங்கோ...//வந்துட்டேன்....டா, தங்கம். இன்று நான் செய்த மஹாளயபக்ஷ சிராத்தம்... டா. அதனால் 2 நாட்களாகக் கொஞ்சம் வேலை அதிகம். அதனால் இங்கு என் வருகையில் கொஞ்சம் லேட்டு.அதுவும் உனக்காக மட்டுமே இன்று வந்துள்ளேனாக்கும். இதை வேறு யாரிடமும் சொல்லிடாதே. இரகசியமாகப் படித்துவிட்டு, நல்லா ரப்பர் போட்டு அழிச்சுடு. :)
காமெடி பாட்டா இது..
பாட்டு ரொம்ப நல்லா இருக்கு..
ReplyDeleteஇதுக்கும் கிருஷ் வந்து சொல்லணும்..
ReplyDeleteபூந்தளிர் 20 September 2016 at 05:19
Delete//இதுக்கும் கிருஷ் வந்து சொல்லணும்..//
’ஆகட்டும் தாயே அதுபோல ... நீங்க நினைச்சது நடக்கும் மனம் போல’
என்று ஒரு பாட்டில் சில வரிகள் வரும்.
பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
Deleteபாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
சேத்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா
பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
சேத்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா ஞானத்தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா
கட்டழுகு மேனியை பார் பொட்டும் பூவுமா
நீட்டி கட்டையில படுத்துவிட்டா காசுக்காகுமா
கட்டழுகு மேனியை பார் பொட்டும் பூவுமா
நீட்டி கட்டையில படுத்துவிட்டா காசுக்காகுமா
வட்டமிடும் காளையை பார் வாட்டசாட்டமா
வட்டமிடும் காளையை பார் வாட்டசாட்டமா
கூனி வளைஞ்சுவிட்டா உடம்பு இந்த ஆட்டம் போடுமா
கூனி வளைஞ்சுவிட்டா உடம்பு இந்த ஆட்டம் போடுமா
பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
சேத்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா ஞானத்தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா
பொன்னும் பொருளும் மூட்டகட்டி போட்டு வச்சாரு
பொன்னும் பொருளும் மூட்டகட்டி போட்டு வச்சாரு
இவரு போன வருஷம் மழைய நம்பி வெதவெதச்சாரு
பொன்னும் பொருளும் மூட்டகட்டி போட்டு வச்சாரு
இவரு போன வருஷம் மழைய நம்பி வெதவெதச்சாரு
ஏட்டு கணக்க மாத்தி மாத்தி எழுதி வச்சாரு
ஏட்டு கணக்க மாத்தி மாத்தி எழுதி வச்சாரு
ஈசன் போட்ட கணக்கு மாறவில்லே போய் விழுந்தாரு
ஈசன் போட்ட கணக்கு மாறவில்லே போய் விழுந்தாரு
பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
சேத்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா ஞானத்தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா
அறுவடையே முடிக்கும் முன்னே விதைக்கலாகுமா
அட ஆண்டவனே உன் படைப்பில் இத்தனை வேஷமா
அறுவடையே முடிக்கும் முன்னே விதைக்கலாகுமா
அட ஆண்டவனே உன் படைப்பில் இத்தனை வேஷமா
பத்து புள்ளே பெத்த பின்னும் எட்டு மாசமா
பத்து புள்ளே பெத்த பின்னும் எட்டு மாசமா
இந்த பாவிமகளுக்கு எந்த நாளும் கர்ப்ப வேஷமா
இந்த பாவிமகளுக்கு எந்த நாளும் கர்ப்ப வேஷமா
பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
சேத்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா ஞானத்தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா
திரைப்படம்: திருவிளையாடல்
Deleteஇசை: கே.வி.மகாதேவன்
பாடகர்: TM.சௌந்தரராஜன்
நடிப்பு:
சிவபெருமானான சிவாஜி, விறகு வெட்டியான வேடத்தில்
எங்க போனீங்க பெரிப்பா வாங்கோ...
ReplyDeletehappy 20 September 2016 at 23:22
Delete//எங்க போனீங்க பெரிப்பா வாங்கோ...//
வந்துட்டேன்....டா, தங்கம்.
இன்று நான் செய்த மஹாளயபக்ஷ சிராத்தம்... டா. அதனால் 2 நாட்களாகக் கொஞ்சம் வேலை அதிகம். அதனால் இங்கு என் வருகையில் கொஞ்சம் லேட்டு.
அதுவும் உனக்காக மட்டுமே இன்று வந்துள்ளேனாக்கும். இதை வேறு யாரிடமும் சொல்லிடாதே. இரகசியமாகப் படித்துவிட்டு, நல்லா ரப்பர் போட்டு அழிச்சுடு. :)
காமெடி பாட்டா இது..
ReplyDelete