இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா...இதய வீணை தூங்கும் போது பாட முடியுமாஇரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமாஇதய வீணை தூங்கும் போது பாட முடியுமாஇரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமாஇதய வீணை தூங்கும் போது பாட முடியுமா.... ஆ...உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமாஉருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமாவிளக்கை குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமாவிளக்கை குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமாவீட்டுக் குயிலை கூட்டில் வைத்தால் பாட்டுப் பாடுமா பாட்டு பாடுமா...இதய வீணை தூங்கும் போது பாட முடியுமாஇரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமாஇதய வீணை தூங்கும் போது பாட முடியுமா.... ஆ...மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே சில மனிதர்களை அறிந்து கொள்ளும் அறிவை வைத்தானேமனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே சில மனிதர்களை அறிந்து கொள்ளும் அறிவை வைத்தானேஅறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானேஅறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானேஅழகு கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே அடிமை செய்தானே...இதய வீணை தூங்கும் போது பாட முடியுமாஇரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமாஇதய வீணை தூங்கும் போது பாட முடியுமா.... ஆ...உருகிவிட்ட மெழகினிலே ஒளியேது உடைந்து விட்ட சிலையினிலே அழகேதுபழுதுபட்ட கோவிலிலே தெய்வமேதுபனி படர்ந்த பாதையிலே பயணமேதுஇதய வீணை தூங்கும் போது பாட முடியுமா....
படம்: இருவர் உள்ளம்.உயிர்: K.V.மகாதேவன்.உடல்: கவியரசு கண்ணதாசன்.குரல்: பி.சுசீலா.
மிகவும் ஆழ்ந்த அர்த்தங்கள் நிறைந்த, எனக்கு மிகவும் பிடித்தமான இனிமையான பாடல் .... பகிர்வுக்கு நன்றிகள்.
நன்றி கோபூஜி.. அடிக்கடி காணாம போயிடுறிங்க..
சிப்பிக்குள் முத்து. 3 October 2016 at 00:44//நன்றி கோபூஜி.. அடிக்கடி காணாம போயிடுறிங்க..//என் மாட்டைத் தேடிக் கட்டிப்பிடிக்கப் போயிருந்தேன். வழக்கம்போல அது எங்கேயோ காணாமல் போய் ஒளிந்து கொண்டுள்ளது. அதே கவலையாக்கீதூஊஊஊஊஊ எனக்கு.
என்னையும் எங்கட சாரூஊஊஊ வையும் விட்டால், எங்கட பசுமாட்டைப் பற்றியும், அதன் சுக துக்கங்களைப் பற்றியும் கவலைப்படவும், பகிர்ந்துகொள்ளவும் வேறு யாரு இந்த பூமியில் இருக்கிறார்கள்? மிகவும் பாவம் ..... அது :(
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா... எப்படி முடியும்..
ப்ராப்தம் 1 October 2016 at 04:53//இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா... எப்படி முடியும்..//கரெக்டா பாய்ண்டைப் புடுச்சிட்டயே ... சாரூஊஊஊஊஊ :)
இந்த பாட்டும் ரொம்ப நல்லா இருக்கு..
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா...
ReplyDeleteஇதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா.... ஆ...
உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா
உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா
விளக்கை குடத்தில் வைத்தால்
வெளிச்சம் தோன்றுமா
விளக்கை குடத்தில் வைத்தால்
வெளிச்சம் தோன்றுமா
வீட்டுக் குயிலை கூட்டில் வைத்தால்
பாட்டுப் பாடுமா பாட்டு பாடுமா...
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா.... ஆ...
மனதை வைத்த இறைவன்
அதில் நினைவை வைத்தானே
சில மனிதர்களை அறிந்து கொள்ளும்
அறிவை வைத்தானே
மனதை வைத்த இறைவன்
அதில் நினைவை வைத்தானே
சில மனிதர்களை அறிந்து கொள்ளும்
அறிவை வைத்தானே
அறிவை வைத்த இறைவன்
மேனி அழகை வைத்தானே
அறிவை வைத்த இறைவன்
மேனி அழகை வைத்தானே
அழகு கண்ட மனிதன் பெண்ணை
அடிமை செய்தானே அடிமை செய்தானே...
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா.... ஆ...
உருகிவிட்ட மெழகினிலே ஒளியேது
உடைந்து விட்ட சிலையினிலே அழகேது
பழுதுபட்ட கோவிலிலே தெய்வமேது
பனி படர்ந்த பாதையிலே பயணமேது
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா....
படம்: இருவர் உள்ளம்.
ReplyDeleteஉயிர்: K.V.மகாதேவன்.
உடல்: கவியரசு கண்ணதாசன்.
குரல்: பி.சுசீலா.
மிகவும் ஆழ்ந்த அர்த்தங்கள் நிறைந்த,
ReplyDeleteஎனக்கு மிகவும் பிடித்தமான இனிமையான பாடல் ....
பகிர்வுக்கு நன்றிகள்.
நன்றி கோபூஜி.. அடிக்கடி காணாம போயிடுறிங்க..
Deleteசிப்பிக்குள் முத்து. 3 October 2016 at 00:44
Delete//நன்றி கோபூஜி.. அடிக்கடி காணாம போயிடுறிங்க..//
என் மாட்டைத் தேடிக் கட்டிப்பிடிக்கப் போயிருந்தேன்.
வழக்கம்போல அது எங்கேயோ காணாமல் போய் ஒளிந்து கொண்டுள்ளது.
அதே கவலையாக்கீதூஊஊஊஊஊ எனக்கு.
என்னையும் எங்கட சாரூஊஊஊ வையும் விட்டால், எங்கட பசுமாட்டைப் பற்றியும், அதன் சுக துக்கங்களைப் பற்றியும் கவலைப்படவும், பகிர்ந்துகொள்ளவும் வேறு யாரு இந்த பூமியில் இருக்கிறார்கள்? மிகவும் பாவம் ..... அது :(
Deleteஇரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா... எப்படி முடியும்..
ReplyDeleteப்ராப்தம் 1 October 2016 at 04:53
Delete//இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா... எப்படி முடியும்..//
கரெக்டா பாய்ண்டைப் புடுச்சிட்டயே ... சாரூஊஊஊஊஊ :)
இந்த பாட்டும் ரொம்ப நல்லா இருக்கு..
ReplyDelete