Wednesday, 28 September 2016

pachai kili muthu saram

13 comments:

  1. பச்சைக்கிளி முத்துச்சரம்
    முல்லைக்கொடி யாரோ

    பாவை என்னும் பேரில் வரும்
    தேவன் மகள் நீயோ ?

    பொன்னின் நிறம் பிள்ளை மனம்
    வள்ளல் குணம் யாரோ

    மன்னன் எனும் பேரில் வரும்
    தேவன் மகன் நீயோ

    பச்சைக்கிளி முத்துச்சரம்
    முல்லைக்கொடி யாரோ

    பாவை என்னும் பேரில் வரும்
    தேவன் மகள் நீயோ ?

    தத்தை போலத் தாவும் பாவை
    பாதம் நோகும் என்று

    மெத்தை போல பூவைத் தூவும்
    வாடைக் காற்றும் உண்டு

    வண்ணச்சோலை வானம் பூமி
    யாவும் இன்பம் இங்கு

    இந்தக் கோலம் நாளும் காண
    நானும் நீயும் பங்கு

    கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ
    நானே தரும் நாளும் வரும் ஏனிந்த அவசரமோ

    பச்சைக்கிளி முத்துச்சரம்
    முல்லைக்கொடி யாரோ

    பாவை என்னும் பேரில் வரும்
    தேவன் மகள் நீயோ ?

    பொன்பட்டாடை மூடிச்செல்லும் தேன்சிட்டோடு மெல்ல
    நான் தொட்டாடும் வேளைதோறும் போதை என்ன

    சொல்லகை தொட்டாட காலம் நேரம் போகப் போக உண்டு
    கண்பட்டாடும் காதல் வேகம் பாதிப்பாதி இன்று

    பள்ளிக் கூடம் போகலாம் பக்கம் ஓடி வா
    கூடம்தனில் பாடம் பெறும் காலங்கள் சுவையல்லவா

    பச்சைக்கிளி முத்துச்சரம்
    முல்லைக்கொடி யாரோ

    பாவை என்னும் பேரில் வரும்
    தேவன் மகள் நீயோ ?

    ReplyDelete
  2. எம்.ஜி.ஆர்..பாட்டுனாலே கட்டிப்புடி வைத்தியம்தானோ..

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 28 September 2016 at 05:35

      //எம்.ஜி.ஆர்..பாட்டுனாலே கட்டிப்புடி வைத்தியம்தானோ..//

      அதே .... அதே .... இருப்பினும் ’அல்வா’ போல சூப்பரா இருக்குது அல்லவா ?

      Delete
  3. படம்: உலகம் சுற்றும் வாலிபன்

    பாடியோர்: டி.எம்.எஸ் + பி. சுசிலா

    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

    நடிப்போர்: MGR + Metha Rungrath

    ReplyDelete
  4. //கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ
    நானே தரும் நாளும் வரும் ஏனிந்த அவசரமோ//

    :)

    அருமையான வரிகளுடன் கூடிய இனிமையான பாடல். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  5. ஹை... பெரிப்பா...பூந்தளிர் மேடம் முதல்ல வந்துட்டேளா...நல்ல பாட்டு இல்லயா.

    ReplyDelete
    Replies
    1. happy 28 September 2016 at 05:40

      //ஹை... பெரிப்பா...பூந்தளிர் மேடம் முதல்ல வந்துட்டேளா...//

      நான் தான் முதலில் வந்தேன். நான் தான் ஃபர்ஸ்டூஊஊஊ. பிறகு இவளா வந்து என்னுடன் நல்லா ஃபெவிகால் போட்டதுபோல ஒட்டிக்கிட்டா.

      உன் முன்னா என் பதிவுகள் பக்கம் வராட்டியும்கூட நான் இன்று இங்கு வந்ததே பெருசு ... முடிந்தால் அவள் காதில் இதனைப் போட்டுவை .... டா, செல்லம்.

      Delete
    2. கோபூஜிஇஇஇஇஇஇஇஇஇ. உங்கட பதிவு பக்கம் நானு வரலியாஆஆஆஆஆஆ

      Delete
    3. சிப்பிக்குள் முத்து. 3 October 2016 at 00:49

      //கோபூஜிஇஇஇஇஇஇஇஇஇ. உங்கட பதிவு பக்கம் நானு வரலியாஆஆஆஆஆஆ//

      இன்று 03.10.2016 தான் கொஞ்சம் மனசு வெச்சு எட்டிப் பார்த்துள்ளாய். எனினும் மிக்க நன்றி. உன் அனைத்துப் பின்னூட்டங்களுக்கும் நானும் பதில் அளித்துள்ளேன். போய்ப் பாரு. :)

      Delete
  6. முன்னாவோட பிஸி தெரியாதா.. ஃப்ரீ ஆனபிறகு வருவா
    ..

    ReplyDelete
    Replies
    1. சே....சே..... கோபூஜிக்கு திடீர் திடீர்னு மறை களண்டுக்கிடும்....( ஸாரி...ஸாரி...ஓவர் உரிமை)

      Delete