Friday, 16 September 2016

Aajare pardesi


4 comments:

  1. உனக்காக நான் எவ்வளவு நேரமா காத்துகிட்டு இருக்கேன் வராம ஏன் லேட் பண்றேன்னு காதலி கேக்குறா காதலனிடம்..

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 17 September 2016 at 05:25

      //உனக்காக நான் எவ்வளவு நேரமா காத்துகிட்டு இருக்கேன் வராம ஏன் லேட் பண்றேன்னு காதலி கேக்குறா காதலனிடம்..//

      ஆஹா, அருமையான அர்த்தம்.

      இந்தப்பாட்டில் வரும் அவளாவது இப்படி ஏங்கிப்போய் கேட்கிறாளே.

      அதை நினைத்து மட்டுமே சந்தோஷப் பட்டுக்கொள்ள வேண்டியதாக உள்ளது. :(

      Delete
  2. ம்..ம்.. காத்திருப்பதும் சுகமோ.....

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 17 September 2016 at 20:57

      //ம்..ம்.. காத்திருப்பதும் சுகமோ.....//

      காத்திருந்தேன் .... காத்திருந்தேன் ....
      காலமெல்லாம் .... பார்த்திருந்தேன் ...
      பார்த்திருந்த ....... காலமெல்லாம் ....
      பழம்போல் ........ கனிந்ததம்மா .... !

      Delete