Saturday, 10 September 2016

Jinthagi kaisehi


7 comments:

  1. ரொம்ப அர்த்தமுள்ள பாடல்....நல்லா இருக்கு....

    ReplyDelete
  2. ஆனந்த்...படம்பேரு... வாழ்க்கையே ஒரு புதிர்தான்... பாட்டோட அர்த்தம்

    ReplyDelete
  3. எவ்வளவு வயது ஆனாலும், கலர் கலரான பலூன்களை பார்க்கவும், கையினால் பிடிக்கவும், அவற்றை அப்படியே அமுக்கிக் கசக்கி மகிழவும் சின்னக்குழந்தை போல ஆசையோ ஆசையாக இருக்குது.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. தேவ் க்கு பலூன் ரொம்ப பிடிக்கும். அடிக்கடி வாங்கி கொடுத்து விளையாடுவேன்..

    ReplyDelete
    Replies
    1. happy 11 September 2016 at 04:06

      //தேவ் க்கு பலூன் ரொம்ப பிடிக்கும். அடிக்கடி வாங்கி கொடுத்து விளையாடுவேன்..//

      வெரிகுட். அவனும் உன்னுடன் நன்றாக ஆடிப்பாடி குதித்து கும்மாளம் போட்டு விளையாடிவிட்டு, உன் மடியில் தலை வைத்து “அத்தை மடி மெத்தையடி....” என சமத்தாத் தூங்கிடுவானா ? :)

      Delete
  5. பெரிப்பா இன்னிக்கு பதிவு போட்டிருக்கேனே.. பாத்தேளோ....

    ReplyDelete
    Replies
    1. happy 11 September 2016 at 04:25

      //பெரிப்பா இன்னிக்கு பதிவு போட்டிருக்கேனே.. பாத்தேளோ....//

      இல்லையம்மா. எனக்குத் தெரியாமல் போய்விட்டதேம்மா.

      நான் இன்று பூராவும் என் கவலைகளை மறக்கவேண்டி, தொடர்ச்சியாக இந்தப் பார்க்கிலேயே மேய்ந்துகொண்டிருப்பதால் டேஷ் போர்டு பக்கமே இன்னும் போகவில்லை. அதனால் எனக்குத் தெரியாமல் போய் விட்டது.

      இதோ மிகவும் ஹாப்பியாக எங்கட ஹாப்பி பக்கம் ஓடியாந்துடறேன். கவலையே படாதே.

      Delete