ஒலே...ஓலே.... குத்து பாட்டுதான்..நல்லா இருக்கு...
இது ரசிக்கல....
happy 8 September 2016 at 22:03//இது ரசிக்கல....//என் செல்லக்குழந்தாய் .... ஹாப்பி,இந்தப்பாட்டின் தலைப்பே சகிக்கலை. என் செல்லக்குட்டியான உனக்குப் பிடிக்காததால் + நீ ரசிக்காததால், நான் இந்த வீடியோவைத் திறக்கவே இல்லை.
அடடா.... என்ன கோபு பெரிப்பா..... எனக்கு ரசிக்கலைனா என்னாச்சி.. நீங்க ரசிச்சு பாருங்கோ...
happy 9 September 2016 at 21:38//அடடா.... என்ன கோபு பெரிப்பா..... எனக்கு ரசிக்கலைனா என்னாச்சி.. நீங்க ரசிச்சு பாருங்கோ...//நோ ... நோ ... ஹாப்பி. சின்ன இளம் வயசுக்குழந்தை உனக்கே ரஸிக்க முடியலை என்றால் என்னால் மட்டும் ரஸிக்க முடியுமா என்ன?என் செல்லக்குழந்தையான உனக்குப் பிடித்தவை மட்டுமே எனக்கு பிடிக்குமாக்கும். :)
ஹிந்தி குத்து பாட்டு..செம குலுக்கல்
பூந்தளிர் 8 September 2016 at 22:08//ஹிந்தி குத்து பாட்டு..செம குலுக்கல்//அப்படியா? இருப்பினும் .....வெட்டியாக் குலுக்கிக் குலுக்கி டயர்டா போகிறது. அதனால் எனக்கு இதனை பார்க்க விருப்பம் இல்லை. எங்கட செல்லக் குழந்தை ஹாப்பியிடமும் நான் ப்ராமிஸ் செய்துட்டேன்.
பெரிப்பா நீங்க பாருங்கோ..
happy 9 September 2016 at 21:42//பெரிப்பா நீங்க பாருங்கோ..//நோ ஹாப்பி. நோ. மோரோவர் ஐ வில் பீ அன்-ஹாப்பி திஸ் வீக். ஏனெனில் இனி ஒரு 5-6 நாட்களுக்கு உங்க சித்தி இவ்விடம் வரவே மாட்டாங்கோ என நினைக்கிறேன். :(
ஈன் கோபூஜி... எங்க போறாங்க டீச்சரம்மா
சிப்பிக்குள் முத்து. 10 September 2016 at 00:44//ஏன் கோபூஜி... எங்க போறாங்க டீச்சரம்மா//தெரியலையே மீனா ! நீங்க சமீபத்தில் மும்பை போனாப்போல ஏதோ அவசரமா அவசியமா எங்கோ போகப்போறாங்கோ !! யாரும் யாரிடமும் முழு விபரமும் சொல்வதே இல்லையே. :(எல்லோருமே, எங்கு போனாலும் செளக்யமா, செளகர்யமா நல்லபடியா போயிட்டு நல்லபடியா வாங்கோன்னு மட்டும் நான் சொல்லிக்கொள்கிறேன். பிரார்த்திக்கொள்கிறேன்.
நேத்து கமெண்ட் போடவே முடியல ரோபோ வந்து வந்து டிஸ்டர்ப் பண்ணுது..
ப்ராப்தம் 9 September 2016 at 22:20//நேத்து கமெண்ட் போடவே முடியல ரோபோ வந்து வந்து டிஸ்டர்ப் பண்ணுது..//ஆமாம், சாரூஊஊஊ. எனக்கும் அதே தொல்லைகள்தான். அதனால் என்னாலும் கமெண்ட்ஸே போட முடியலை. மிகவும் தொல்லையான தொல்லையாக உள்ளது, இந்த ரோபோ குறுக்கீடுகளால். :(
ஒலே...ஓலே.... குத்து பாட்டுதான்..நல்லா இருக்கு...
ReplyDeleteஇது ரசிக்கல....
ReplyDeletehappy 8 September 2016 at 22:03
Delete//இது ரசிக்கல....//
என் செல்லக்குழந்தாய் .... ஹாப்பி,
இந்தப்பாட்டின் தலைப்பே சகிக்கலை.
என் செல்லக்குட்டியான உனக்குப் பிடிக்காததால் + நீ ரசிக்காததால், நான் இந்த வீடியோவைத் திறக்கவே இல்லை.
அடடா.... என்ன கோபு பெரிப்பா..... எனக்கு ரசிக்கலைனா என்னாச்சி.. நீங்க ரசிச்சு பாருங்கோ...
Deletehappy 9 September 2016 at 21:38
Delete//அடடா.... என்ன கோபு பெரிப்பா..... எனக்கு ரசிக்கலைனா என்னாச்சி.. நீங்க ரசிச்சு பாருங்கோ...//
நோ ... நோ ... ஹாப்பி. சின்ன இளம் வயசுக்குழந்தை உனக்கே ரஸிக்க முடியலை என்றால் என்னால் மட்டும் ரஸிக்க முடியுமா என்ன?
என் செல்லக்குழந்தையான உனக்குப் பிடித்தவை மட்டுமே எனக்கு பிடிக்குமாக்கும். :)
ஹிந்தி குத்து பாட்டு..செம குலுக்கல்
ReplyDeleteபூந்தளிர் 8 September 2016 at 22:08
Delete//ஹிந்தி குத்து பாட்டு..செம குலுக்கல்//
அப்படியா? இருப்பினும் .....
வெட்டியாக் குலுக்கிக் குலுக்கி டயர்டா போகிறது.
அதனால் எனக்கு இதனை பார்க்க விருப்பம் இல்லை. எங்கட செல்லக் குழந்தை ஹாப்பியிடமும் நான் ப்ராமிஸ் செய்துட்டேன்.
பெரிப்பா நீங்க பாருங்கோ..
ReplyDeletehappy 9 September 2016 at 21:42
Delete//பெரிப்பா நீங்க பாருங்கோ..//
நோ ஹாப்பி. நோ.
மோரோவர் ஐ வில் பீ அன்-ஹாப்பி திஸ் வீக். ஏனெனில் இனி ஒரு 5-6 நாட்களுக்கு உங்க சித்தி இவ்விடம் வரவே மாட்டாங்கோ என நினைக்கிறேன். :(
ஈன் கோபூஜி... எங்க போறாங்க டீச்சரம்மா
Deleteசிப்பிக்குள் முத்து. 10 September 2016 at 00:44
Delete//ஏன் கோபூஜி... எங்க போறாங்க டீச்சரம்மா//
தெரியலையே மீனா !
நீங்க சமீபத்தில் மும்பை போனாப்போல ஏதோ அவசரமா அவசியமா எங்கோ போகப்போறாங்கோ !!
யாரும் யாரிடமும் முழு விபரமும் சொல்வதே இல்லையே. :(
எல்லோருமே, எங்கு போனாலும் செளக்யமா, செளகர்யமா நல்லபடியா போயிட்டு நல்லபடியா வாங்கோன்னு மட்டும் நான் சொல்லிக்கொள்கிறேன். பிரார்த்திக்கொள்கிறேன்.
நேத்து கமெண்ட் போடவே முடியல ரோபோ வந்து வந்து டிஸ்டர்ப் பண்ணுது..
ReplyDeleteப்ராப்தம் 9 September 2016 at 22:20
Delete//நேத்து கமெண்ட் போடவே முடியல ரோபோ வந்து வந்து டிஸ்டர்ப் பண்ணுது..//
ஆமாம், சாரூஊஊஊ. எனக்கும் அதே தொல்லைகள்தான். அதனால் என்னாலும் கமெண்ட்ஸே போட முடியலை. மிகவும் தொல்லையான தொல்லையாக உள்ளது, இந்த ரோபோ குறுக்கீடுகளால். :(