Wednesday, 28 September 2016

kabi kabi


6 comments:

  1. கபி கபி மேரே தில் மே ஹயாலு ஆத்திஹை...எப்பவும் என்மனதில் ஞாபகம் வந்துகிட்டே இருக்கு.. பாட்டோட முதல் வரி..அர்த்தம்..

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 28 September 2016 at 05:34

      //கபி கபி மேரே தில் மே ஹயாலு ஆத்திஹை...எப்பவும் என்மனதில் ஞாபகம் வந்துகிட்டே இருக்கு.. பாட்டோட முதல் வரி..அர்த்தம்..//

      நல்லவேளையா அர்த்தம் சொன்னாய்.

      ‘கபி’ என்றால் குரங்காக இருக்குமோன்னு நினைச்சேன்.

      மனமும் ஒரு குரங்குதானே .... அதில் யார் ’யாரோ’ ஞாபகம் தாவித்தாவி வந்துக்கிட்டேதானே இருக்குது. அதனால் நான் நினைத்ததும் சரிதான்.

      Delete
  2. கோபால்ஜி... காமெடி பண்ணாதிங்க.. கபி ன்னா எப்படி குரங்க நினச்சிங்க..

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 1 October 2016 at 04:56

      //கோபால்ஜி... காமெடி பண்ணாதிங்க.. கபி ன்னா எப்படி குரங்க நினச்சிங்க..//

      காமெடி பண்ணவில்லை. ‘கபி’ என்றால் குரங்கு என்றும் ஓர் அர்த்தம் உண்டே. உனக்குத் தெரியாததா?

      இதோ இந்தப்பதிவுகளிலே போய்ப் பார்த்தால் கூட அதுபற்றித் தெரியவருமே .....

      http://thulasidhalam.blogspot.in/2015/08/69.html

      http://asoktamil2001.blogspot.in/2013/11/blog-post_28.html

      தமிழ்நாட்டு தஞ்சை மாவட்டத்தில் ‘கபி ஸ்தலம்’ என்றே ஒரு க்ஷேத்ரம் உள்ளது தெரியுமோ?

      Delete
  3. ஒன்னுமே புரியலியே. எதோ ஒரு பாட்ட போட அது குரங்காட்டம் போடுதே..

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 3 October 2016 at 00:47

      //ஒன்னுமே புரியலியே. எதோ ஒரு பாட்ட போட அது குரங்காட்டம் போடுதே..//

      அதே .... அதே ! :)))))

      Delete