Saturday, 10 September 2016


10 comments:

  1. இந்தப்பதிவு ரொம்ப ரொம்ப ஜோரா இருக்குது.

    மீனாவின் சொதப்பலுக்குப் பாராட்டுகள் !

    ReplyDelete
  2. ஹா ஹா சொதப்பலுக்கல்லா பாராட்ட எங்கட கோபூஜியாலதான் முடியும்

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 10 September 2016 at 23:20

      //ஹா ஹா சொதப்பலுக்கல்லா பாராட்ட எங்கட கோபூஜியாலதான் முடியும்.//

      இதுபோன்ற பதிவுகளுக்குத்தான், மண்டையில் மஸாலாவே தேவைப்படாமல், எந்தவொரு சிரமமுமே இல்லாமல், எதையும் யோசிக்காமல், கமெண்ட்ஸ் போட ஈஸியாக உள்ளது. :)

      அதற்காகவே எங்கட மீனாவை நான் பாராட்டியுள்ளேன்.

      Delete
  3. என்னது ஒன்னுமே இல்லயே.

    ReplyDelete
  4. ஹி...ஹி... இதுதான் கமெண்ட்....

    ReplyDelete
    Replies
    1. happy 11 September 2016 at 04:04

      //ஹி...ஹி... இதுதான் கமெண்ட்....//

      :)))))))))))))))))))))))))))))))))))

      சொதப்பல் இல்லாத வெகு அழகான கமெண்ட். வெரி ஹாப்பி

      Delete
  5. ஓர் மகிழ்ச்சியான செய்தி !
    =========================


    ’மீனா’ என்று என்னால்
    அன்புடன் அழைக்கப்படும்

    ’முன்னா மெஹர் மாமியின்
    மும்பைப் பயண அனுபவம்’

    பற்றிய குறிப்புகள்
    வெகு விரைவில் இங்கு
    இந்தப்பின்னூட்டப்பகுதியிலேயே
    என்னால் வெளியிடப்பட உள்ளன.

    காணத்தவறாதீர்கள்.

    ReplyDelete
  6. கோபூஜி.... இது அவசியம்தானா....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 11 September 2016 at 21:27

      //கோபூஜி.... இது அவசியம்தானா....//

      இதுபோன்ற விளம்பரங்கள் மிகவும் அவசியமே மீனா .... உன் தொடர் மெயில்கள் முடிந்த பிறகே, என் தொடர் இங்கு ஆரம்பமாகும் என்பதையும் இங்கு சொல்லிக்கொள்கிறேன்.

      Delete