Friday, 9 September 2016

kora kakaz ka ye man mera

7 comments:

  1. இந்த பாட்டு பிடிச்சிருக்கு..

    ReplyDelete
  2. ஆராதனா படம் வந்து எவ்ளோ வருஷமாகுது.. இப்ப கூட இந்த பாட்டு ரசிக்க முடியுது...

    ReplyDelete
  3. ஆமா இப்பகூட இந்த பாட்ட ரசிக்க முடியுது. எஸ்.டி. பர்மன் மியூஸிக்... எல்லா பாட்டுமே நல்லா இருக்கும்...

    ReplyDelete
  4. எப்படியும் வந்தாச்சு.......

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 9 September 2016 at 22:44

      //எப்படியும் வந்தாச்சு.......//

      சரி .... சரி .... மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றீங்கோ.

      Delete
  5. ஹையா சாரூஜி இந்த பாட்டோட அர்த்தம் எனக்குமட்டும் ரகசியமா சொல்லிட்டாங்களே....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 11 September 2016 at 06:56

      //ஹையா சாரூஜி இந்த பாட்டோட அர்த்தம் எனக்குமட்டும் ரகசியமா சொல்லிட்டாங்களே....//

      மிகவும் சந்தோஷம். இரகசியங்கள் என்பவை எப்போதும் இரகசியமாகவே இருக்க வேண்டும்.

      அது எனக்குத் தெரிய வந்தால், நான் அதற்கும் ஒரு கதை சொல்லும்படியான நெருக்கடி எனக்கு ஏற்பட்டுவிடும்.

      நல்லவேளையாக நான் தப்பினேன்.

      Delete