Friday, 9 September 2016

khidabe

10 comments:

  1. இதுல ஒன்னுமே புரியல...

    ReplyDelete
  2. நல்ல பாடல் பகிர்வுக்கு நன்றி முன்னா

    ReplyDelete
  3. பாஸிகர் படம் பேரு... பாட்டு நல்லா இருக்கு..

    ReplyDelete
  4. இன்னிக்கு வரவேண்டாம்னு நினச்சேன்... நான் வல்லைனா......................

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 9 September 2016 at 22:44

      //இன்னிக்கு வரவேண்டாம்னு நினச்சேன்...//

      அதானே .... எனக்கே ஒரே ஆச்சர்யமாக உள்ளது.

      //நான் வல்லைனா......................//

      நானும் வந்திருக்கவே மாட்டேன். ஜாலியாக இருந்திருப்பேன். :)

      Delete
  5. என்ன பெரிப்பா... யாரு வந்தாலும் போனாலும் பெரிப்பா வந்தா தான் சந்தோஷமா இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. happy 10 September 2016 at 23:41

      //என்ன பெரிப்பா... யாரு வந்தாலும் போனாலும் பெரிப்பா வந்தா தான் சந்தோஷமா இருக்கு...//

      மிக்க மகிழ்ச்சிடா தங்கம். யாரிடமும் ஓரளவுக்கு மேல் அதிக பாசம் வைக்கக்கூடாது என்பதை நான் சமீபத்தில் நன்கு உணர்ந்து புரிந்துகொண்டும் விட்டேன்.

      அதிகப்பாசம் வைத்தால் கடைசியில் அது என்ன ஆகும் என்பதை (நீ ஏதோ ஒரு அவசரமாக மட்டுமே படித்துவிட்டுப்போய், பிறகு மீண்டும் நிறுத்தி நிதானமாகப்படிக்க வருவேன் எனச் சொல்லியுள்ள) இதோ இந்த என் பதிவினில் மீண்டும் படித்துப்பாரு .... புரியும்.

      http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_09.html

      அதிகப்பாசம் நம்மை ஒரேயடியா வழிக்கி விழிந்துவிடச் செய்துவிடும். அது உன் பெரியப்பாவுக்கு மிகவும் ஆபத்தானது அல்லவா !

      இருப்பினும் நீ இப்போதெல்லாம் என்னிடம் மிகவும் பாசமாகப் பழகி வர ஆரம்பித்துள்ளாய். என் செல்லக்குழந்தையான உனக்காகவாவது இனி நான் இங்கு வருகைதர நினைத்துள்ளேன்.

      சற்று நேர இடைவெளிக்குப்பிறகு, மீண்டும் இங்குள்ள பதிவுகளுக்கு நான் இன்று கட்டாயம் வருவேன்.

      அதுவரை நீயும் ஹாப்பியாக இரு ஹாப்பி.

      Delete
    2. மேலே ஓரிடத்தில் எழுத்துப்பிழையாகியுள்ளது. ஸாரி

      //அதிகப்பாசம் நம்மை ஒரேயடியா வழிக்கி விழிந்துவிடச் செய்துவிடும்.// = தவறு

      அதிகப்பாசம் நம்மை ஒரேயடியாக வழுக்கி விழுந்துவிடச் செய்துவிடும். = சரி

      Delete
  6. ஓ...தாங்க்யூ ஸோ மச் பெரிப்பா..

    ReplyDelete
    Replies
    1. happy 11 September 2016 at 04:23

      //ஓ...தாங்க்யூ ஸோ மச் பெரிப்பா..//

      தேங்க் யூ டா .... என் செல்லமே.

      Delete