Friday, 16 September 2016

Susana safar


4 comments:

  1. ஸுஹானா ஸஃபர் அவுர் எமௌஸம் கஹி...... இந்த இனிமையான க்ளைமேட்ல நீயும் என்கூட இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்... காதலன் காதலிய நெனச்சு உருகி உருகி பாடுறான்..

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 17 September 2016 at 05:23

      //ஸுஹானா ஸஃபர் அவுர் எமௌஸம் கஹி...... இந்த இனிமையான க்ளைமேட்ல நீயும் என்கூட இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்... //

      ஜோராக ஹிதமாகப் பதமாக கதகதப்பாக இருக்கத்தான் செய்யும். பாடல் விளக்கத்திற்கு மிக்க நன்றி.

      //காதலன் காதலிய நெனச்சு உருகி உருகி பாடுறான்..//

      அவனுங்க எல்லோரும் இப்படித்தான் உருகி உருகிப் பாடுவார்கள். காதலிகள் தான் குருடு போலவும், செவிடு போலவும், ஊமை போலவும் இருந்துகொண்டு எதையுமே கண்டுக்க மாட்டாளுங்க. மஹா மோஸம். :(

      Delete
  2. ஹா ஹா. அவங்க நிலமை என்னனு யாருக்கு தெரியும்...

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 17 September 2016 at 20:56

      //ஹா ஹா. அவங்க நிலமை என்னனு யாருக்கு தெரியும்...//

      சொன்னால்தானே தெரியும்.

      Delete