Thursday, 8 September 2016

கண்மணியே பேசு


10 comments:

  1. இந்த பாட்டு நல்லா இருக்கு....

    ReplyDelete
  2. மௌனமென்ன கூறு... எப்படி ...

    ReplyDelete
  3. மௌனமென்ன கூறு... எப்படி ...

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 8 September 2016 at 22:10

      //மௌனமென்ன கூறு... எப்படி ...//

      அதெல்லாம் அப்படித்தான். அதுசரி ....

      ‘கன்னங்கள் புது ரோசாப்பூ’

      என்ற வரிகளை கவனித்தீர்களா? :)

      Delete
  4. கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு

    கன்னங்கள் புது ரோசாப்பூ

    உன் கண்கள் இரு ஊதாப்பூ

    இது பூவில் பூத்த பூவையோ

    ஆ: அந்தப்புறம் இந்தப்புறம் விழி மையிட்ட
    அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு

    பெ: ஆயிரம் பொன் பூக்கும் எந்தன் தேகம் எங்குமே
    அங்குலம் விடாமல் இன்ப கங்கை பொங்குமே

    ஆ: தோளிலும் என் மார்பிலும்
    கொஞ்சிடும் என் அஞ்சுகம் நான் நீ ஏது

    பெ: உன்னைக் கொடு என்னைத் தருவேன்
    ஒரு தாலாட்டில் பிள்ளைத் தமிழ்
    சொல்லித் தருவேன் விழி மூடாமல்

    ஆ: கண்களால் என் தேகம் எங்கும் காயம் செய்கிறாய்
    கைகளால் என் பாதம் நீவி ஆறச் செய்கிறாய்

    பெ: வானகம் இவ்வையகம் யாவுமே என் கைவசம் நீதான் தந்தாய்....

    ReplyDelete
  5. மிகவும் ஸ்வீட்டான குளு குளு ஜிலு ஜிலு காதல் பாட்டு ....

    பகிர்வுக்கு நன்றிகள், மீனா.

    ReplyDelete
  6. படம் : காக்கி சட்டை (1985)

    இசை : இளையராஜா

    பாடியவர் : S.P.பாலசுப்பிரமணியம், S.ஜானகி

    பாடல் வரிகள் : வைரமுத்து

    ReplyDelete
  7. கோபூஜி ரோஜாப்பூ வ பாத்ததாலதான இந்த பாட்டயே போட்டேன்... நீங்களும் உடனே வந்திங்க. இப்பதான் சந்தோஷமா இருக்குதுஜி....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 9 September 2016 at 00:21

      //கோபூஜி ரோஜாப்பூ வ பாத்ததாலதான இந்த பாட்டயே போட்டேன்...//

      மிக்க நன்றி, மீனா.

      //நீங்களும் உடனே வந்திங்க. இப்பதான் சந்தோஷமா இருக்குதுஜி....//

      நானும் எங்கட ரோஜா வந்துட்டாளா என பார்த்த பிறகே வந்துள்ளேனாக்கும். :)

      எப்போதும் எல்லோரும் சந்தோஷமாகவே இருங்கோ.

      Delete
  8. ம்..ம்..நல்லாருக்குது...

    ReplyDelete