தங்களின் வெற்றிகரமான 425-வது பதிவுக்கும், அதுவும் .... அது எனக்கு மிகவும் பிடித்தமான ’ரோஜா ரோஜா’வாக அமைந்துள்ளதற்கும், என் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
ஓ........ கோபால்ஜிக்கு பிடிச்ச பாட்டா அதுவும் 425---வது பதிவா... சூப்பர் முன்னா..
ப்ராப்தம் 1 October 2016 at 04:47//ஓ........ கோபால்ஜிக்கு பிடிச்ச பாட்டா// பாட்டைவிட ’ரோஜா ரோஜா’வைத்தான் எனக்கு மிகவும் பிடித்துள்ளது எனச் சொல்லியுள்ளேன். :)
கோபூஜி இதல்லாம் நீங்க சொல்லாமலே புரிஞ்சிகிட முடியுமில்லா...))))
சிப்பிக்குள் முத்து. 3 October 2016 at 00:27//கோபூஜி இதல்லாம் நீங்க சொல்லாமலே புரிஞ்சிகிட முடியுமில்லா...))))//எங்கட ரோஜா எங்கே போனாளோ? எனக்கு ஒரே கவலையா இருக்குது. :(
ரோஜா ன்னா பெரிப்பாக்கு ரொம்ப பிடிக்குமா.. பாட்டு நல்லா இருக்கு
happy1 October 2016 at 05:12//ரோஜா ன்னா பெரிப்பாக்கு ரொம்ப பிடிக்குமா..// ஆமாம். ஏனோ ‘ரோஜா’ன்னாலே எனக்கு ரொம்ப ’ஹாப்பி’ ஆகிடுது....டா, ஹாப்பி.
ஹாப்பி.....நீங்க கோபுபெரிப்பானு ஆசையா சொல்லுறதே க்யூட்டா இருக்குது...
சிப்பிக்குள் முத்து. 3 October 2016 at 00:28//ஹாப்பி.....நீங்க கோபுபெரிப்பானு ஆசையா சொல்லுறதே க்யூட்டா இருக்குது...//எங்கட ஹாப்பி கன்னத்தில் குழிவிழ, நல்லா கஷ்கு முஷ்குன்னு, சிரித்த முகமா, குழந்தைத்தனமா சூப்பரோ சூப்பரா, ரொம்ப க்யூட்டோ க்யூட்டா, இளம் நொங்குபோல ஜகத்ஜோதியா இருப்பாளாக்கும். :)))))oooOoooஅந்தக்குட்டியின் ..... மணமென்ன? நிறமென்ன? குணமென்ன? குறிப்பென்ன?எல்லாமே ஹாப்பியோ ஹாப்பி தானாக்கும் ! :)
ஐயோ....பெரிப்பா... ஜலதோஷம் பிடிச்சுடுத்தே... இவ்வளவு ஐஸை என் மர மண்டை தாங்காதே....
happy 4 October 2016 at 00:10//ஐயோ....பெரிப்பா... ஜலதோஷம் பிடிச்சுடுத்தே... //ஜலதோஷமா ..... அச்சச்சோ ..... மூக்கு, கழுத்து, நெஞ்சு, முதுகு எல்லா இடத்திலும் விக்ஸ் தடவிக்கோ .... நான் வேண்டுமானால் தடவி விடட்டுமா? //இவ்வளவு ஐஸை என் மர மண்டை தாங்காதே....//உன்னுடையதை மர மண்டைன்னு மட்டும் சொல்லாதே, நான் அப்புறம் அழுதே விடுவேனாக்கும். :(ஐஸ் எல்லாம் ஒன்றும் நான் வைக்கவே இல்லையாக்கும். உன்னைப் பார்த்ததும் எனக்கு மனசுக்குப் பிடிச்சுப்போய் உள்ளதை உள்ளபடி அப்படியே சொல்லியிருக்கேனாக்கும்.:)
ஹப்பாடா.... 425----வது பதிவா.. நல்லது...வாழ்த்துகள்..
நன்றிங்க...
தங்களின் வெற்றிகரமான 425-வது பதிவுக்கும், அதுவும் .... அது எனக்கு மிகவும் பிடித்தமான ’ரோஜா ரோஜா’வாக அமைந்துள்ளதற்கும், என் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஓ........ கோபால்ஜிக்கு பிடிச்ச பாட்டா அதுவும் 425---வது பதிவா... சூப்பர் முன்னா..
Deleteப்ராப்தம் 1 October 2016 at 04:47
Delete//ஓ........ கோபால்ஜிக்கு பிடிச்ச பாட்டா//
பாட்டைவிட ’ரோஜா ரோஜா’வைத்தான் எனக்கு மிகவும் பிடித்துள்ளது எனச் சொல்லியுள்ளேன். :)
கோபூஜி இதல்லாம் நீங்க சொல்லாமலே புரிஞ்சிகிட முடியுமில்லா...))))
Deleteசிப்பிக்குள் முத்து. 3 October 2016 at 00:27
Delete//கோபூஜி இதல்லாம் நீங்க சொல்லாமலே புரிஞ்சிகிட முடியுமில்லா...))))//
எங்கட ரோஜா எங்கே போனாளோ?
எனக்கு ஒரே கவலையா இருக்குது. :(
ரோஜா ன்னா பெரிப்பாக்கு ரொம்ப பிடிக்குமா.. பாட்டு நல்லா இருக்கு
ReplyDeletehappy1 October 2016 at 05:12
Delete//ரோஜா ன்னா பெரிப்பாக்கு ரொம்ப பிடிக்குமா..//
ஆமாம். ஏனோ ‘ரோஜா’ன்னாலே எனக்கு ரொம்ப ’ஹாப்பி’ ஆகிடுது....டா, ஹாப்பி.
ஹாப்பி.....நீங்க கோபுபெரிப்பானு ஆசையா சொல்லுறதே க்யூட்டா இருக்குது...
Deleteசிப்பிக்குள் முத்து. 3 October 2016 at 00:28
Delete//ஹாப்பி.....நீங்க கோபுபெரிப்பானு ஆசையா சொல்லுறதே க்யூட்டா இருக்குது...//
எங்கட ஹாப்பி கன்னத்தில் குழிவிழ, நல்லா கஷ்கு முஷ்குன்னு, சிரித்த முகமா, குழந்தைத்தனமா சூப்பரோ சூப்பரா, ரொம்ப க்யூட்டோ க்யூட்டா, இளம் நொங்குபோல ஜகத்ஜோதியா இருப்பாளாக்கும். :)))))
oooOooo
அந்தக்குட்டியின் .....
மணமென்ன? நிறமென்ன? குணமென்ன? குறிப்பென்ன?
எல்லாமே ஹாப்பியோ ஹாப்பி தானாக்கும் ! :)
ஐயோ....பெரிப்பா... ஜலதோஷம் பிடிச்சுடுத்தே... இவ்வளவு ஐஸை என் மர மண்டை தாங்காதே....
Deletehappy 4 October 2016 at 00:10
Delete//ஐயோ....பெரிப்பா... ஜலதோஷம் பிடிச்சுடுத்தே... //
ஜலதோஷமா ..... அச்சச்சோ ..... மூக்கு, கழுத்து, நெஞ்சு, முதுகு எல்லா இடத்திலும் விக்ஸ் தடவிக்கோ .... நான் வேண்டுமானால் தடவி விடட்டுமா?
//இவ்வளவு ஐஸை என் மர மண்டை தாங்காதே....//
உன்னுடையதை மர மண்டைன்னு மட்டும் சொல்லாதே, நான் அப்புறம் அழுதே விடுவேனாக்கும். :(
ஐஸ் எல்லாம் ஒன்றும் நான் வைக்கவே இல்லையாக்கும். உன்னைப் பார்த்ததும் எனக்கு மனசுக்குப் பிடிச்சுப்போய் உள்ளதை உள்ளபடி அப்படியே சொல்லியிருக்கேனாக்கும்.:)
ஹப்பாடா.... 425----வது பதிவா.. நல்லது...வாழ்த்துகள்..
ReplyDeleteநன்றிங்க...
ReplyDelete