ஓ...... நல்ல பாட்டுதான்.. சரியாவே கேக்கமாட்றதே....
சவுண்ட் சரியா வல்லயே முன்னா... எனக்குமட்டும்தான் அப்படி வருதா எல்லாருக்குமா.....
எதுவும் சரியா கேக்கல...
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்கயாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்ககுளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லேகுளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லேபெட்டியிலே பணமில்லே பெத்த புள்ளே சொந்தமில்லயாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்கதென்னையப் பெத்தா இளநீரு பிள்ளையப் பெத்தா கண்ணீருதென்னையப் பெத்தா இளநீரு பிள்ளையப் பெத்தா கண்ணீருபெத்தவன் மனமே பித்தம்மா பிள்ளை மனமே கல்லம்மாபானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடாசோதனையைப் பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லேயாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்கநெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாகநெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாகநினைத்தால் முடிப்பேன் சரியாக நீ யார் நான் யார் போடா போஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும்தேடி வரும் காலம் வந்தா செல்வமெல்லாம் ஓடி வரும்யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
திரைப்படம்: எங்க ஊர் ராஜாபாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்இசை: எம்.எஸ். விஸ்வநாதன், பி. ராமமூர்த்திஆண்டு: 1968
இது நான் பார்த்த அந்தக்கால சிவாஜி படம்.இது ஓர் உருக்கமான பாடல்.இதில் வரும் கீழ்க்கண்ட வரிகள் நம்மை மிகவும் சிந்தித்து அழ வைப்பவை.-=-=-=-தென்னையப் பெத்தா இளநீரு பிள்ளையப் பெத்தா கண்ணீருதென்னையப் பெத்தா இளநீரு பிள்ளையப் பெத்தா கண்ணீருபெத்தவன் மனமே பித்தம்மா பிள்ளை மனமே கல்லம்மா-=-=-=-
ஓ...... நல்ல பாட்டுதான்.. சரியாவே கேக்கமாட்றதே....
ReplyDeleteசவுண்ட் சரியா வல்லயே முன்னா... எனக்குமட்டும்தான் அப்படி வருதா எல்லாருக்குமா.....
ReplyDeleteஎதுவும் சரியா கேக்கல...
ReplyDeleteயாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
ReplyDeleteகாலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே
குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே
பெட்டியிலே பணமில்லே பெத்த புள்ளே சொந்தமில்ல
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
தென்னையப் பெத்தா இளநீரு பிள்ளையப் பெத்தா கண்ணீரு
தென்னையப் பெத்தா இளநீரு பிள்ளையப் பெத்தா கண்ணீரு
பெத்தவன் மனமே பித்தம்மா பிள்ளை மனமே கல்லம்மா
பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா
சோதனையைப் பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக
நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக
நினைத்தால் முடிப்பேன் சரியாக
நீ யார் நான் யார் போடா போ
ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும்
தேடி வரும் காலம் வந்தா செல்வமெல்லாம் ஓடி வரும்
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
திரைப்படம்: எங்க ஊர் ராஜா
ReplyDeleteபாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், பி. ராமமூர்த்தி
ஆண்டு: 1968
இது நான் பார்த்த அந்தக்கால சிவாஜி படம்.
ReplyDeleteஇது ஓர் உருக்கமான பாடல்.
இதில் வரும் கீழ்க்கண்ட வரிகள் நம்மை மிகவும் சிந்தித்து அழ வைப்பவை.
-=-=-=-
தென்னையப் பெத்தா இளநீரு பிள்ளையப் பெத்தா கண்ணீரு
தென்னையப் பெத்தா இளநீரு பிள்ளையப் பெத்தா கண்ணீரு
பெத்தவன் மனமே பித்தம்மா பிள்ளை மனமே கல்லம்மா
-=-=-=-