Wednesday, 7 September 2016

mahi we

12 comments:

  1. ஹிந்தி புரியல. ஆட்டம் பாடல் நல்லா இருக்கு....

    ReplyDelete
  2. சூப்பர் ஸாங்க்.. ரொம்ப நல்லா இருக்கு முன்னா....

    ReplyDelete
  3. இதுவும் கலகலப்பான பாடல்தான்...நல்லா இருக்கு....

    ReplyDelete
  4. நல்லா இருக்கு.....

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 8 September 2016 at 00:10

      //நல்லா இருக்கு.....//

      ஆஹா, எங்கட டீச்சர்-1 அவர்களே ‘நல்லா இருக்கு....’ன்னு சொல்லிட்டாங்க.

      அதுதான் எனக்கும் பாட்டைக் கேட்காமலேயே வீடியோவைப்பார்க்காமலேயே நல்லா இருக்கு. :)

      Delete
  5. அப்ப நீங்க பாட்ட பாக்கவே இல்லியா.......

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 8 September 2016 at 05:19

      //அப்ப நீங்க பாட்ட பாக்கவே இல்லியா.......//

      ஆட்டம் பாட்டம் குலுக்கல் மினுக்கல் க்ரூப் டான்ஸ் எல்லாவற்றையும் இப்போ நிறுத்தி நிதானமாப் பார்த்துட்டேன்.

      அது என்ன அந்த லைட் ப்ளூ ட்ரெஸ்காரி, முறுகலான ரவாதோசை போல, ஓட்டை ஓட்டையான ஜாக்கெட் போட்டிருக்கிறாள்? ஒரே ஹிம்சையாக உள்ளதே, நமக்கு. :)

      Delete
  6. ஹா ஹா ரவா தோசையா சரியான சாப்பாட்டு ராமன் (கிருஷ்)

    ReplyDelete
  7. ஹா ஹா ரவா தோசையா சரியான சாப்பாட்டு ராமன் (கிருஷ்)

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 8 September 2016 at 22:15

      //ஹா ஹா ரவா தோசையா சரியான சாப்பாட்டு ராமன் (கிருஷ்)//

      ஆமாம். நான் ஒரு சாப்பாட்டு ராமன்தான்.

      ஒருவேளையாவது என்னை அழைத்து நல்லாத் திருப்தியா சாப்பாடு போடணும்ன்னு தோன்றியிருக்கா உனக்கு? :(

      Delete
  8. பெரிப்பா எங்காத்துக்கு வாங்கோ ந்ான் சூப்பரா சமையல் பண்ணி போடறேன்

    ReplyDelete
    Replies
    1. happy 9 September 2016 at 21:46

      //பெரிப்பா எங்காத்துக்கு வாங்கோ நான் சூப்பரா சமையல் பண்ணி போடறேன்.//

      தேங்க் யூ வெரி மச் .... டா என் செல்லக்குட்டி + வெல்லக்கட்டி !

      உன் சமையலைச் சாப்பிட கொடுத்து வைத்திருக்கணுமே.

      அந்த அவர் மிக மிக மிக மிக கொடுத்து வைத்தவராகத்தான் இருக்கணும். அவரை நினைக்க எனக்கு கொஞ்சம் பொறாமையாக்கூட இருக்குது. :)

      உன் கையால் சமைத்து சாப்பிட இப்போது எனக்குக் கொடுத்து வைக்காவிட்டாலும், உன் கல்யாண சாப்பாடு சாப்பிடவாவது எனக்கும் உன் பெரியம்மாவுக்கும் ’ப்ராப்தம்’ இருந்தால் போதும் என நினைத்துக்கொண்டுள்ளேன். பார்ப்போம்.

      ’சுபஸ்ரீ சீக்கரம்’ என்று சொல்லுவார்கள்.

      ’அதி சீக்ரமேவ விவாஹப் ப்ராப்திரஸ்து’ என மனதார ஆசீர்வதிக்கிறோம்.

      இதோ இந்த என் கதையை அவசியமாகப் படித்துப் பாரு.

      http://gopu1949.blogspot.in/2014/03/vgk-10.html

      அதிலும் மேலே சொல்லியுள்ள ஆசீர்வாதம் நகைச்சுவையுடன் வருகிறது. :)

      Delete