ஷேராவலி... ஸாமி பேரா... பொதுவா நாங்கலாம் ..நீர்...நிலம்...நெருப்பு...ஆகாயம்...காற்று.. என்ற பஞ்ச பூதங்களையுமே பகவான் ரூபமாக பார்த்து கொண்டாடுவோம்...நீர்....ஆடிபெருக்குல காவிரி தாய்க்கு நன்றி சொல்லும் விதமாக சித்ரான்னம் படைத்து நதியில் வாழும் உயிரினங்களுக்கு போடுவோம்...நீலம்....அரிசி பருப்பு..காய்கனிகள் தருவது நிலம். பொங்கலன்று சூரியவழிபாடு செய்வதே நிலத்துக்கும் சேர்த்துதான்.. நெருப்பு...அக்னி யை பகவானாகவே கொண்டாடுறோம். அக்னி இல்லாம சமைத்து பசி ஆற முடியுமோ..ஆகாயம்...ஆகாயத்துல வர நிலா..பவுர்ணமி அமாவாசை எல்லாமே ஆகாயத்தை மைமாக வைத்துதானே. காற்று மூச்சு விடறதே காற்றினாலேதானே. வித்தியாசம் பார்க்காம எல்லாவற்றுக்குமே நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடுறோம்..நல்ல விஷயம் தானே.
பெரிப்பா ஒரு பதிவுல போட வேணடிய விஷயத்த இங்க சொல்லி எல்லாரையும் போரடிச்சாச்சு...
மா..ஷேரோவாலி.... பாட்டு ஆட்டம் பிரமாதம்...
ReplyDeleteரசிச்சிங்களா சாரூஜி..
Deleteஇதுவும் தசரா நேரத்துக்கு தகுந்த பாட்டுதான்..
ReplyDeleteஆமாங்க ஷாமைன்ஜி..
Deleteஇது அமிதாப்ஜியோட டான்ஸ் பாட்டு.. அமிதாப்ஜிக்கு டான்ஸ் மூவ்மெண்ட்லாம் சரியா வராது. ஆனாலும் இந்த பாட்டு ஹிட்தான்..
ReplyDeleteநல்லா தானே ஆடுறாங்க..
ReplyDeleteஷேராவலி... ஸாமி பேரா... பொதுவா நாங்கலாம் ..நீர்...நிலம்...நெருப்பு...ஆகாயம்...காற்று.. என்ற பஞ்ச பூதங்களையுமே பகவான் ரூபமாக பார்த்து கொண்டாடுவோம்...நீர்....ஆடிபெருக்குல காவிரி தாய்க்கு நன்றி சொல்லும் விதமாக சித்ரான்னம் படைத்து நதியில் வாழும் உயிரினங்களுக்கு போடுவோம்...நீலம்....அரிசி பருப்பு..காய்கனிகள் தருவது நிலம். பொங்கலன்று சூரியவழிபாடு செய்வதே நிலத்துக்கும் சேர்த்துதான்.. நெருப்பு...அக்னி யை பகவானாகவே கொண்டாடுறோம். அக்னி இல்லாம சமைத்து பசி ஆற முடியுமோ..ஆகாயம்...ஆகாயத்துல வர நிலா..பவுர்ணமி அமாவாசை எல்லாமே ஆகாயத்தை மைமாக வைத்துதானே. காற்று மூச்சு விடறதே காற்றினாலேதானே. வித்தியாசம் பார்க்காம எல்லாவற்றுக்குமே நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடுறோம்..நல்ல விஷயம் தானே.
ReplyDeleteபெரிப்பா ஒரு பதிவுல போட வேணடிய விஷயத்த இங்க சொல்லி எல்லாரையும் போரடிச்சாச்சு...
யம்மாடி.... ஹாப்பி.... என்னல்லாமோ சொல்லி அசத்தறே..போரெல்லாம் ஒண்ணுமில்ல.. இன்ட்ரஸ்டிங்காதான் இருக்குது..
ReplyDelete